Monday, 6 May 2013

தூத்துக்குடி கோட்டம் BPM திரு .ரவீந்திரன் புதல்வர் திரு .கேசவன் IAS தேர்வில் வெற்றி


தூத்துக்குடி கோட்டம் சங்கரன் குடியிருப்பு BPM அவர்களின் புதல்வர் 
திரு கேசவன்  அவர்கள் IAS தேர்வில் வெற்றி பெற்று சாதனை 
படைத்துள்ளார் . நமது அஞ்சல் குடும்பம் பெற்றுள்ள  இந்த  பெருமைக்கு நாமும்  வாழ்த்துக்களை  தெரிவித்து கொள்வோம் .
தோழர் ரவீந்திரன் அவர்களின் CELL NO  8903985247

                                          வாழ்த்துக்களுடன் 

      ALL INDIA POSTAL EMPLOYEES UNION P-3,P4 & GDS(NFPE)
                                            SALEM WEST