7-வது ஊதியக்குழு அமைத்தல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அறைகூவலை ஏற்று 12.12.12 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு JCA கூற்றுப்படி19.11.2012 அன்று மாலை 6.00 மணிக்கு சூரமங்கலம் தலைமை அஞ்சலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்ட முடிவில் நடைபெறவிருக்கும் வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ் உதவி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது.. 120 க்கும் அதிக அளவில் தோழியர்களும் /தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி செய்தி .
வரும் 12.12.12 அன்று நடைபெறும் வேலை நிறுத்தத்தில் 100 சதம் அனைவரும் கலந்து கொண்டு சேலம் மேற்கு கோட்டத்தின் பெருமையை காப்போம்.
வெற்றி வாழ்த்துக்களுடன்
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் -அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும் புறநிலை ஊழியர்கள் (NFPE)
சேலம் மேற்கு கோட்டம்

Tuesday, November 20, 2012
V.C.Premlatha