அன்புத் தோழர்களே, தோழியர்களே
வீரவணக்கம்...19.11.12 அன்று மாலை 6.00 மணியளவில்
சூரமங்கலம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டமும் 12.12.12. அன்று
நடைபெறவிருக்கும், வேலை நிறுத்தத்தை ஒட்டிய STRIKE NOTICEம் சேலம் மேற்கு கோட்ட
அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும். தோழியர்கள் /தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து
கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தோழமையுடன் ,
அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்
அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு , புறநிலை ஊழியர்கள் (NFPE)
சேலம் மேற்கு கோட்டம்
Monday, November 19, 2012
V.C.Premlatha