இயக்குனர் அஞ்சல் பயிற்சி மையம் மதுரை
அவர்களின் கொடுமைகளுக்கு எதிரான , நம் தோழர் ஜெயகுமாரின்
உயிர்பலிக்கு நியாயம் கேட்டு நடைபெற உள்ள 11.10.2012 JCA வின் வேலை
நிறுத்த NOTICE பெற்ற
LABOUR COMMISSIONER அவர்கள் பேச்சு வார்த்தைக்கு 05.10.2012 அன்று காலை 11.00 மணிக்கும் ,
நமது CPMG அவர்கள் 05.10.2012 அன்று மாலை 3.00 மணிக்கும் JCA வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள் .
--SMS FROM J.R. c.s.
Thursday, October 04, 2012
V.C.Premlatha