நமது J C A அறிவித்திருந்த 18.10.2012 ஒரு நாள் வேலை நிறுத்தம் இன்று 16.10.2012 காலை சென்னையில் தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் அழைக்கப் பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் வேலை நிறுத்தம் DEFER செய்யப்பட்டுள்ளது , பேச்சு வார்த்தையின் விபரங்கள் இன்று மாலை நமது தமிழ் மாநில சங்க வலைதளத்தில் வெளியிடப்படும் என மாநில செயலாளர் J R அவர்கள் தெரிவித்துள்ளார்
SMS FROM JR /CS.CHENNAI
Tuesday, October 16, 2012
V.C.Premlatha