சேலம் மேற்கு கோட்டத்தின் P4 கோட்ட மாநாடு 19.08.2012 அன்று மேட்டூர் அஞ்சலக கட்டிடத்தின் முதல் தளத்தில் நடந்தது .கோட்டத்தின் முக்கிய அதிகாரி P4 சங்கத்தை முடக்க வேண்டும் என தனது அதிகாரத்தை முழு வீச்சில் பயன் படுத்தியும் , உறுப்பினர்களை மிரட்டியும் கூட P4 சங்கத்தின் வீர உறுப்பினர்கள் சற்றும் தயங்காமல் தனது சங்கம் முடங்கி விடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் ஒன்று கூடி ஏக மனதாக கீழ்க் கண்டவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர் .
சங்க உறுப்பினர்களுக்கு சகோதர சங்கங்களின் வீர வாழ்த்துக்கள் !
தலைவர் :- R.வரதராஜன்,Sorting Postman , சூரமங்கலம்
செயலர் :- R.பிரகாஷ் ,Postman,மேட்டூர் அணை 1
பொருளாளர் :-S,ரத்தினம் ,Postman, மேட்டூர் அணை R.S.636402
சங்க உறுப்பினர்களுக்கு சகோதர சங்கங்களின் வீர வாழ்த்துக்கள் !
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் 3
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்(GDS)
சேலம் மேற்கு கோட்டம்
Tuesday, August 21, 2012
V.C.Premlatha