உயர் திரு .A.அய்யாக்கண்ணு ,கோட்ட
கண்காணிப்பாளர் ,திருப்பத்தூர் கோட்டம்
அவர்கள் 9.9.2012 அன்று நடைபெறும் LGO தேர்வுக்காக பயிற்சி வகுப்புகளை சேலத்தில் நடத்துகிறார். கலந்து கொள்ள விருப்பம் உள்ள தோழர்/ தோழியர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் கீழ் கண்ட பள்ளிக்கு வந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடைய வேண்டுகிறோம்.
·
இடம் : நீலாம்பாள் சுப்பிரமணியம் மேல் நிலை
பள்ளி ,பழைய சூரமங்கலம் சேலம் 636005
*பயிற்சி வகுப்புகள் 0930 TO 1700 மணி வரை நடைபெறும் .
*புதிய முறை (OBJECTIVE TYPE)
தேர்வுக்கான STUDY MATERIALS கிடைக்கும்
*தேர்வுக்கு செல்ல விருப்பம் உள்ள POSTMAN & GROUP-D தோழர்/தோழியர்கள்
பயிற்சி வகுப்புகளுக்கு சென்று பயின்று அஞ்சல் உதவியாளராக பதவி உயர்வு பெற சேலம் மேற்கு
கோட்டம் அஞ்சல மூன்று /நான்கு/GDS(NFPE) சங்கங்கள் வாழ்த்துகிறது.
Wednesday, August 08, 2012
V.C.Premlatha