மத்திய மண்டல PMG அவர்கள் பிறப்பித்த 8 A S P மாறுதல் உத்திரவை இரத்து செய்து CPMG அவர்கள் இன்று உத்திரவு பிறப்பித்துள்ளார் என்ற தகவலை இன்று தமிழ்நாடு IP/ASP Association மாநில செயலர் தெரிவித்துள்ளார். நியாயமான கோரிக்கை வெற்றி பெற குரல் கொடுத்த வென்ற IP/ASP Association மாநில செயலர் அவர்களுக்கும் ,உடனடியாக ஆதரவு தெரிவித்த நமது அகில இந்திய பொது செயலர் தோழர K.V.S. அவர்களுக்கும் சேலம் மேற்கு கோட்டம் வீர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. ........
சி .சஞ்சீவி ,கோட்ட செயலர் ,சேலம் மேற்கு
சி .சஞ்சீவி ,கோட்ட செயலர் ,சேலம் மேற்கு
Saturday, October 15, 2011
V.C.Premlatha