Tuesday, 28 June 2011

INAUGURATION

நமது சேலம் மேற்கு கோட்டத்தின் இணையதளத்தை அகில இந்திய NFPE P3 பொது செயலாளர் திரு கே வி ஸ்ரீதரன் அவர்கள் இன்று (28.06.2011) புது தில்லியில் துவங்கி  வைக்க உள்ளார் என்பதை மிகவும் மகிழ்சியுடன்  தெரிவித்து கொள்கிறோம்