வாழ்த்துகிறோம்
நமது அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் மூத்த தோழர்கள் A.Pகேசவன்குட்டி.,B.C.R.P.A,SuramangalamR.புருசோத்தமன்Postman,ஆர்.கே.கருப்பண்ணன்Group D, Rasipuramகே. பி .தேவராஜன் Group 'D' சூரமங்கலம் அவர்களும் எதிர்வரும் 30.06.2011 அன்று இலாக்கா பணி நிறைவு பெறுகின்றனர் . அவர்கள் எல்லா நலமும், வளமும் பெற்று நீடுழி வாழ கோட்ட சங்கம் வாழ்த்துகிறது.
Wednesday, June 29, 2011
V.C.Premlatha
