Thursday, 16 July 2015
Wednesday, 15 July 2015
TODAY IS BIRTHDAY OF HON.K.KAMARAJ HON(FORMER) CHIEF MINISTER OF TAMILNADU
Wednesday, July 15, 2015
V.C.Premlatha
காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் இறந்த பிறகு, 1976 இல் இந்திய அரசு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது. சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:
- மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.
- தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.
முதலமைச்சராக ஆற்றிய பணிகள்
ராசாசி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. (1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டமே 1960 களில் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்டு எம். ஜி. ராமச்சந்திரனால் 1980 களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும்.)அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. (பிரித்தானியர் காலத்தில் இது 7 விழுக்காடாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது.
காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவைகீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
- பாரத மிகு மின் நிறுவனம்
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
- மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
- இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
- நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
- கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
- மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
காமராசர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார்.
தமிழ்நாடு அரசு, காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு காமராசரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்கு காமராசரின் மார்பளவு சிலையும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு காமராஜ் என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது
PHOTOS WITH LEADERS
Kamarajar with public
Monday, 13 July 2015
BI MONTHLY MEETING WITH THE PMG, WR HELD ON 09.07.2015
Monday, July 13, 2015
V.C.Premlatha
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் . கடந்த 09.07.2015 அன்று இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி மேற்கு மண்டல PMG அவர்களுடன் நடை பெற்றது. பேட்டியில் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R ., மேற்கு மண்டலச் செயலர் தோழர். C . சஞ்சீவி ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.
இருமாதப் பேட்டியின் போது மேற்கு மண்டலத்தில் UPS BATTERY உள்ளிட்ட கணினி பயன்பாட்டு உபகரணங்களுக்கு AMC பெறாததால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து விவாதித்ததில் இன்னும் 15 தினங்களுக்குள் TENDER FINALISE செய்யப்பட்டு இந்த பிரச்சினை தீர்க்கப் படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
மேலும் மேட்டூர் அணைக்கட்டு, ஓமலூர் GENERATOR பழுது , ஊட்டி கோட்டத்தின் DEQUARTERISATION பிரச்சினை , DEPUTATIONIST பிரச்சினை, தர்மபுரி கோட்டத்தின் OVER TENURE பிரச்சினை , நாமக்கல் கோட்டத்தின் IRREGULAR ASSESSMENT OF VACANCIES பிரச்சினை, ஈரோடு கோட்டத்தின் RPLI HARASSMENT பிரச்சினை ,சேலம் மேற்கு கோட்டத்தின் HRA பிரச்சினை , GDSV பதவிகள் RESTORE செய்வது , கோவை கோட்ட STAFF QUARTERS ALLOTMENT , கோவை கோட்டத்தின் CMC BUS STAND PO வின் பணி நேரம் மாற்றவேண்டி உள்ளிட்ட பல பிரச்சினைகள் விவாதிக்கப் பட்டன. பெரும்பாலான பிரச்சினைகளில் தீர்வு அளிக்க PMG அவர்கள் உறுதி அளித்தார்கள் . இதன் MINUTES வந்தவுடன் நம் வலைத்தளத்தில் விபரமாக அறிந்துகொள்ளலாம்.
BMM முடிந்த பிறகு INFORMAL ஆக PMG அவர்களை சந்தித்தோம். உடன் தருமபுரி, கோபி, கோவை, கோவை PSD உள்ளிட்ட கோட்டங்களில் இருந்து வந்திருந்த நிர்வாகிகளுடன் கீழே காணும் கடிதங்களை அளித்து மேலும் பல பிரச்சினைகள் குறித்து PMG அவர்களுடன் விவாதித்தோம். உடன் முன்னாள் பொதுச் செயலர் தோழர். N.S ., மாநில உதவித் தலைவர் தோழர். காந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சந்திப்பு சுமுகமாக நடைபெற்றது. அளிக்கப் பட்ட பிரச்சினைகள் குறித்து உடன் நடவடிக்கை எடுத்து பிரச்சினை களின் தீர்வுக்கு ஆவன செய்வதாக PMG அவர்கள் உறுதி அளித்தார்கள். அளிக்கப்பட்ட கடிதங்களின் நகல்களை கீழே பார்க்கலாம்.
Saturday, 11 July 2015
அகில இந்திய அளவில் ஆறாமிடம் பிடித்தார் கோவை சாருஸ்ரீ
Saturday, July 11, 2015
V.C.Premlatha
இந்திய குடிமைப்பணித் தேர்வில் கோயம்புத்தூரைச் சேர்ந்த டி.சாருஸ்ரீ அகில
இந்திய அளவில் ஆறாவது இடமும் தமிழகத்தில் முதலிடமும் பிடித்துள்ளார். ஈரோடு
மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்
படித்த கார் டிரைவரின் மகள் சி.வான்மதி, இத்தேர்வில் 152-ஆவது இடத்தில்
வெற்றி பெற்றுள்ளார்.
2014-ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமைப்
பணிகளுக்கான நேர்முகத் தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சனிக்கிழமை வெளியிட்டது. இந்தத் தேர்வில்
தமிழகத்திலிருந்து 118 பேர் உள்பட மொத்தம் 1,236 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
கோவை சாருஸ்ரீ: இந்தத் தேர்வில் அகில இந்திய அளவில் ஆறாமிடம் பெற்ற
சாருஸ்ரீ கோவையைச் சேர்ந்தவர். இந்திய வனத் துறைப் பணி பயிற்சிக்காக
டேராடூன் சென்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்றது தொடர்பாக அவர் கூறியது:
நான் சென்னை அண்ணா பல்கலைக்கழக்தில் இ.சி.இ. பிரிவில் 2012-ஆம் ஆண்டு
பட்டம் பெற்றேன். படிப்பு முடித்ததும் குவால்கம் என்ற நிறுவனத்தில்
பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டே, கிடைத்த நேரத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காகப்
படித்து வந்தேன். முதல் முயற்சியில் சுங்கத் துறை அதிகாரி பணி கிடைத்தது.
அதன் பிறகு, வனத்துறை அதிகாரி தேர்வில் வெற்றி பெற்றதும், கடந்த ஆண்டு
டிசம்பர் மாதம் பயிற்சியில் இணைந்தேன்.
இப்போது, எனது இரண்டாவது முயற்சியில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி
கிடைத்துள்ளது. கல்வித் துறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர
விரும்புகிறேன். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் விடாமுயற்சியுடன்
தொடர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றார். இவரது தந்தை
தியாகராஜன், வேளாண் துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தாயார் குமுதா.
சென்னை மெர்சி ரம்யா: சென்னையைச் சேர்ந்த மெர்சி ரம்யா இந்தத் தேர்வில்
அகில இந்திய அளவில் 32-வது ரேங்க் பிடித்துள்ளார். இதுதொடர்பாக அவர்
கூறியது:
பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பிறகு குடிமையியல் தேர்வுகளை எழுதி
வந்தேன். இது எனது மூன்றாவது முயற்சி. இந்த முறை வெற்றி பெற்றது
மகிழ்ச்சியளிக்கிறது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும்,
பெண் கல்வியிலும் கவனம் செலுத்துவேன் என்றார்.
இவரது தந்தை ஐசக் சாமுவேல் வழக்குரைஞராக உள்ளார். தாயார் பொன்முடி சுடரொளி.
சத்தியமங்கலம் வான்மதி: இந்தத் தேர்வில் 152-ஆவது இடத்தில் வெற்றி பெற்றது தொடர்பாக சி.வான்மதி கூறியது:
எனது தந்தை சிறிய நிறுவனத்தில் கார் டிரைவாகப் பணிபுரிந்து வந்தார்.
படிக்கும்போது எங்களுக்கு குடிசை வீடுதான் இருந்தது. அந்த நிலையிலிருந்து
குடும்ப நிலையை மாற்ற வேண்டுமானால் கல்வியால் மட்டுமே முடியும் என்ற
நம்பிக்கையுடன் படித்தேன். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப்
பள்ளியில்தான் படித்தேன்.
பி.எஸ்சி. கம்ப்யூட்டர் தொழில்நுட்பமும், பகுதிநேரமாக எம்.சி.ஏ.வும்
முடித்தேன். 2010-ஆம் ஆண்டிலிருந்து குடிமைப்பணித் தேர்வு எழுதி வருகிறேன்.
முதல் முயற்சியில் நேர்முகத் தேர்வில் வெற்றி கை நழுவியது. இப்போது 4-வது
முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளது. மாணவர்களும், இளைஞர்களும் தங்களது
இலக்கை தெளிவாக நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி உழைத்தால் நிச்சயம் வெற்றி
கிடைக்கும்.
மக்களுக்கான சேவைகளை விரைந்து கிடைக்கச் செய்வதே எனது நோக்கம். குறிப்பாக,
அரசு சேவைகளை டிஜிட்டல்மயமாக்குவதில் கவனம் செலுத்துவேன் என்றார். இப்போது
ஈரோடு மாவட்டம், நம்பியூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பயிற்சி
மேலாளராக இவர் இருக்கிறார். இவரது தந்தை சென்னியப்பன், தாய் சுப்புலட்சுமி.
இவர்கள் தவிர, தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.அருண்ராஜ் 34-ஆவது இடத்தையும்,
டி.எஸ்.விவேகானந்த் 39-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
புவியியல் பாடம் காரணமா? இந்த ஆண்டு இந்திய குடிமைப்பணித் தேர்வில் வெற்றி
பெற்றவர்களில் புவியியல் பாடத்தைத் தேர்வு செய்தவர்கள் அதிகமாக உள்ளனர்.
சாருஸ்ரீ, மெர்சி ரம்யா உள்ளிட்டோர் புவியியலை விருப்பப் பாடமாகத் தேர்வு
செய்தவர்கள்.
இதுகுறித்து மெர்சி ரம்யா கூறும்போது, கடந்த சில ஆண்டுகளில் புவியியல்
பாடம் எழுதிய யாரும் தேர்வாகவில்லை. இந்த முறை புவியியல் பாடம் சற்று
எளிமையாக இருந்தது காரணமாக இருக்கலாம். அடுத்த ஆண்டு வேறு பாடம் எளிமையாக
இருக்கும் என்றார்.
SSC CHSL (POSTAL ASSISTANT EXAM) REFERENCE BOOKS AND PREPARATION PLAN
Saturday, July 11, 2015
V.C.Premlatha
SSC CHSL 2015 Online Applications Last Date Extended ( 17.7.2015 for Part-I and 20.7.2015 for Part-II )
There has been some technical
problem with SSC Website and candidates applying online have been
encountering difficulty in submitting their applications. In order to
rectify the problem the SSC Website WILL NOT BE available for today i.e.
7th July, 2015. The website will be available from 8th July, 2015 onwards. Inconvenience caused is regretted.
Keeping in view the convenience
of candidates the Commission has extended the last date for receipt of
applications to 17.7.2015 for Part-I and 20.7.2015 for Part-II.
This
year Staff Selection Committee conducting Postal Assistant exam by
Combined Higher Secondary Level (10+2) Examination, 2015 and last date
for apply is 20/07/2015. ( Now extended)
Books
are keys to success for any exam. Candidates should polish their basics
by using best books. Candidates make big mistake while choosing books
for exams. Never choose all in one book, these kind of guides doesn't
concentrate on fundamentals.
For Arithmetic: (Any two books)
NCERT Math Books from 6th to 10th (gives you best base in strong fundamentals)
1.Magical book on Quicker Maths by M.Tyra
2. Quantitative Aptitude by R.S.Aggarwal
3. Numerical ability and Quantitative by P.K.Mittal
4. Quantitative aptitude by Arun Sharma
5. Quantitative aptitude by Abhijit guha
6. Quantitative aptitude by A.Gulati
For Reasoning section: (Any Two)
1.A modern approach to Verbal and Non-Verbal reasoning by R.S.Aggarwal
1.A modern approach to Verbal and Non-Verbal reasoning by R.S.Aggarwal
(R. S Aggrawal’s reasoning series is ok, but there are no shortcuts in these books. All are traditional methods).
2. Analytical Reasoning by M.K. Pandey
3. A modern approach to logical reasoning by S.Chand
4. Logical and Analytical Reasoning by A.K.Gupta
For English section: (Any Two)
1. For English you can buy any English Grammar book of your local language. This will help you getting basic idea on English grammar. Later you can switch to any Standard English grammar book like "Intermediate English Grammar" of Raymond Murphy or Wren & Martin
2. Objective General English by R.S.Aggarwal.
3. Objective General English by S.P. Bakshi
4. Objective English for Competitive examinations by Hari mohan Prasad and Uma Rani Sinha.
For General awareness: (Any Two)
NCERT Books from 6th to 10th for History, Polity, Economics and Science (always the best)
1.General awareness and Current affairs digest by M.Laxmikanth
1.General awareness and Current affairs digest by M.Laxmikanth
2. General knowledge and General awareness by Ravi chopra
3. Advanced Objective general knowledge by R.S.Aggarwal
4. Current affairs and General awareness by M.G.Rahmani
5. General knowledge by Manohar Pandey
For
Current Affairs you can buy Pratiyogitha Darpan / Kiran (If you can
afford around Rs. 75/- per month) Mahindra’s Current Affairs (it costs
you around Rs. 30/-) or any leading competitive exams magazine of your
language. But no book is perfect; better to make your own short-notes on
Current Affairs.
1. Just Remember, Almost all the topics they cover in Postal Assistant exams are of the classes 6th to 10th. So, Even a 10th Standard kid can clear this exam,
if given enough time. With me? But the thing is, you have to complete
the paper in given time. So, don't you think you can do it with little
efforts and practice? (This is the same answer for those people who say,
"I am not from science background. That's the reason why I can't write
Postal Assistant Exams". Friends, you just lack practice. Not skills.
Remember it).
2. Stop saying, I have so many family problems. So, can't concentrate on preparation. First
let us know, who the hell on earth don't have problems? See, nobody
will remember your problems when you failed in the exam. Even your mom,
dad and close friends will say that you lost it because of your
negligence. Can you show me a single person, who sincerely says that you
lost it because of your personal problems? Friends, they don't know
your feelings, they don't want your emotions, all just they want is to
talk about your success. So just stop searching reasons for failures and
start make yourself ready for the exam.
3. Stop thinking, What if I lost this exam? Pretty
good question, isn't it? The answer is, the earth never gonna blast,
the sun never gonna turn black and the most important thing, you never
gonna die because of it. May be some blank faces and emotional atyachars
for two or three days. Later everything gonna be fine. The only
disappointing thing is, you just have to wake up in sad mood on the very
next day of your result. But it’s not such a big deal. You will start
preparing for another exam. After all we are here to win. Nobody gonna
die as a loser. Who knows? This may be your last step towards your goal
:) Be positive. Just avoid negative thoughts.
4. Is Coaching Necessary to clear the SSC (Postal Assistant Exam?)
Of
course not. Now a day’s almost all coaching institutes have became
money minded. They just concentrate on covering topics rather than
explaining them. So, if you are sincere enough, then you surely can prepare on your own without taking the help of any coaching class.
By doing so, you can save your valuable money and time. The only best
thing with coaching classes is, they just provide you the good
environment of preparation. I mean, you will be motivated if people
around you are continuously discussing about the issues related to
preparation. Ofcourse, you can create this environment by making a group
with your friends too. Combined studies and sharing ideas really help
you prepare well. But make sure that all your friends are sincere and
enthusiastic as you.
5. What if I don't have good friends?
No
problem, you can join in any Facebook group (Postal Assistant Exam) in
which people who prepare for exams interacts and helps each other. But
don't waste too much time in chatting with others. 5 to 10 minutes per
day for a good cause is Ok.
6. Gathering Materials:
Don't
try to buy every book with the name "Postal Assistant" on it. So,
before going to collect the materials just read the syllabus. Make a
list of topics to read; according to it you can buy the books. Books
list are mentioned above.
7. Making Timetable:
If you are working somewhere: If
you are working somewhere then it may not possible to dedicate the
whole day on your preparation. Try to spend at-least five hours per day
on preparation. Morning two hours and night time 3 hours. Try to
practice Aptitude and Reasoning sections at morning. Try to manage
reading news paper during the day time. At evening you can concentrate
on English / General Knowledge section according to your convenience and
interest. On holidays better work with practice sets and General
Awareness topics.
If you are completely dedicated to Exams: Congratulations.
You have the whole day with you to prepare. But don't be a book worm.
Too much of anything is good for nothing. Try to wake up at 4 (We know
its really difficult for you at initial days. But trust us , your body
will get used to it within 4 or 5 days). Work with Aptitude and
Reasoning sections according to your convenience. You can prepare till 8
or 9 depending on your interest. Later you can have breakfast and do
your favorite task for 1 hour. Later read the news paper and note
important points. Try to remember if there are any new names and numbers
/ dates. Complete your lunch by 1 PM. Walk around for 10 to 15 minutes.
Have a quick nap for two hours. Wake up by 4 PM. Prepare English for
Two hours. Complete your dinner by 9. Prepare general awareness or any
other subject according to your convenience. Go to bed by 11 PM Sharp.
8. Starting Preparation: Before starting your preparation, just mug up the following things
8. Starting Preparation: Before starting your preparation, just mug up the following things
· Math tables upto 20
· Squares up to 30
· Cubes up to 15
· Powers of 2 (upto 12)
· Powers of 3 (upto 6)
· Complements of 100 (the difference between 100 and the given number). This will help you calculating faster.
· Try to learn 10 new English words per day (including Antonyms and Synonyms) (you should do this upto 7 days before your exam)
· Learn Place value of Alphabets
9. During Preparation :
· For Aptitude and Reasoning: Pick
any topic and try to learn the basics of the topic. Once you feel you
perfectly got the topic then only go for problems. And remember, example
problems are always easier to read and understand. It something like,
riding bicycle when somebody is holding it. At that time you will feel
that you are perfect at bicycle riding. But before going to the race,
you have to test yourself whether you can really ride it or not. More
than 70% of our friends fail at this point. Why to point others? Even my
brother too does this. He is a lazy bug. He just opens the book, reads
the concept and says "It is easy!!!" and sleeps. But after exam he comes
with a sad face and says "Di, the paper was very tough. Even I also
couldn't answer more than 100 questions (!!!). Nobody can clear this
exam". Then where on the earth all those people who have cleared the
exam came from? From mars? The only problem is, he has laziness and
attitude. Which they don't have. Hope you have got what I am trying to
say. Practice... Practice... Practice.... Practice till the end of your
exam.
· For English Language: Try
to learn the basics first. Later you can go with concept. And remember,
spoken English is different and competitive English is different. You
shouldn't be a fluent English speaker or you shouldn't learn every
English word to clear the Exam with good marks. Just learn the basics
perfectly and practice well. That's enough.
· Making Notes for Current Affairs: It’s
better to depend on THE HINDU or The Times of India to make your CA
notes. If you have any problem with them then you can go with any local
language news paper. Maintain a notebook for Current Affairs. Read the
news paper completely. Just write the date in the notebook as the main
heading. Make some sub headings like International Events, National
Events, Economy, Sports, People in News etc. Don't copy the news paper
as it is, just 2 or 3 lines are enough. Try to highlight if there are
any names or numerical values. And don't write everything you see in the
news paper. They won’t ask you about silly things like Politician's
second wife, Bollywood heroines' daughter and Cricketer's ankle pains
the topics which the news papers publish as their main headlines. Just
ask yourself a question "Is it going to be appear in the exam?", if you
feel YES, then write it. If you feel no then don't write. Of course, its
not such an easy task as we are saying. We too agree. But trust us, day
by day you could observe the improvement in you and finally you will be
the expert of making Current Affairs notes.
9. Spirituality: Yep
you heard it correct. Believe in god. Daily pray for 10 minutes (it
would be more nice if you can Meditate). Of course, we are not saying
that the god will show you the correct options during the exam. But the
feeling "somebody is there to help me" makes you stay calm and peaceful.
10. Merely
passing the exam won’t help you at all. Your job is totally
dependentent on the rank you get. The higher rank you get, the more
chances for the selection. So, don't just try to clear the exam. Try to
give your best.
Friends,
I hope this article will help you in your preparation and last but not
the least, the main aim is to provide information and complete quality
study materials of competitive exams for free. So, feel free to review
the materials/ postings.
"Happy Reading"












