Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Friday, 18 November 2011

வெற்றியின் அடிப்படையில் உடல்நலம்

 health is basic of success

வெற்றியின் அடிப்படையில் உடல்நலம்
(Health is fundamental to success)
ஒவ்வொரு இயந்திரமும் தினசரி Maintance (பராமரிப்பு) என்பதை செய்து வந்தால்தான், அந்த இயந்திரத்தின் மூலம் எப்போதும் நல்ல பலன்களைப்பெறலாம்.

அதேமாதிரி நமது உடலாகிய இயந்திரத்தையும் தினசரி முறையாக பராமரிக்க வேண்டும்.  அதாவது தினமும் தவறாது ஏதாவது உடற்பயிற்சி முறைகளை செய்து வர வேண்டும்.

உடல் நலத்தைப் பற்றி ஒரு முக்கிய பிரமுகர் சொன்னது,

"உனது ஆரோக்கியம் 3 கி.மீ.க்கு அப்பால் உள்ளது.  அதை தினமும் நடந்து சென்று வாங்கி வரவேண்டும்."

யார் அந்த முக்கிய பிரமுகர் தெரியுமா?

 நமது தேசத் தந்தை மகாத்மா காந்திதான்!!!

தினமும் வாக்கிங் (Walking), ஜாக்கிங்(jogging), (Running)ஓட்டம், ஜிம்(Jimnastics), yoga(யோகாசனம்) போன்ற ஏதாவது ஒரு மனத்திற்கு பிடித்தமான உடற்பயிற்சியை அனுதினமும் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் செய்து வரவேண்டும்

தினமும் உடல்நலத்திற்கு உடற்பயிற்சியும், மனோ பலத்திற்கு தியானமும் செய்து வந்தால், உடலும், மனமும் எப்போதும் புதியதாக (body Fresh)வும், ஆரோக்கியமாகவும், மனத்தில் தன்னம்பிக்கையும் நிச்சயம் ஏற்படும்.

இந்தப் பழக்கமானது நமது பல நோய்களை வராமலேயே செய்துவிடும் சக்தி கொண்டது. உடலில் இருக்கும் நோய்களையும் கூட இவை நீக்கி விடும் வல்லமைப்படைத்தவை அல்லது ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளாவது நோயை வைத்திருக்கும்.

வெற்றிப் பெற துடிக்கும் உங்களுக்கு உடல்நலமும்,  மனோபலமும்தான் ஆதாரமாக இருந்து, எந்த செயலையும், ஏற்கும் மனோபலத்தையும்(Fortitude), துணிந்து செயலாற்றும் உடல்வலிமையும் (தினசரி செய்யும் உடற்பயிற்சியும், தியானமும்) தவறாமல் கொடுக்கும்.

எனவே உங்களது அன்றாட வாழ்வில் காலைக் கடன்களைப் போன்று, இவை இரண்டையும் காலைக் கடமைகளாக செய்து வந்தால் வெற்றி நிச்சயம் உங்களை நோக்கி நடைபோடும்..!! நன்றி நண்பர்களே..!!
Courtesy: :Thangam Palani

ANNA ROAD DIVISIONAL BRANCH WEB SITE news

CIRCULAR 18



Circle Union News

SUCCESS TO OUR CIRCLE UNION EFFORTS- RJCM SUBJECTS

மாநிலச் சங்கத்தின் அயராத முயற்சிக்கு மாபெரும் வெற்றி !
 RJCM  SUBJECT  களுக்கு CHIEF PMG அவர்களின்  பதில் !

1 ) 10  ஆண்டுகளுக்கும் மேலாக அளிக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த 
பணியில் இறந்து போன ஊழியர்களின் வாரிசுகளுக்கு
கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு !

2000  முதல் 2011 வரை உள்ள மனுக்களுக்கான பரிசீலனை கமிட்டி 
CRC கூட்டப்படும்.

2 ) கணக்கில் வராத புதிய வணிகப் பணிகளுக்கான INCENTIVE என்பது
கமிஷன் ஆகப்  பெறும் தொகையில் 25 % வழங்க CPMG  உத்திரவு.
உதாரணம் :- EB  BILL  மற்றும் ஆதார்  விண்ணப்பம் .இதுவரை
பெரும்பான்மையான மாநிலங்களில் இது வழங்கப் படவில்லை .
தமிழக அஞ்சல் மூன்று இதர மாநிலங்களுக்கு வழி காட்டுகிறது.

3 ) ERODE நகருக்கு உயர் வீட்டு வாடகைப் படி வழங்கிட மாநில 
அரசிடம் இருந்து உரிய அரசாணை பெறப்பட்டு உரிய நடவடிக்கை
எடுக்கப்படும்.    

4 ) PTC  மதுரை யில்  முறைகேடாக கேள்வித்தாள் அளித்தல் மற்றும் 
அதன் மீது  மதிப் பெண் குறைவான ஊழியருக்கு பணிப் பயிற்சி 
நீட்டித்தல் -  இனி OMR  முறையில் தேர்வு நடத்திட உரிய 
அறிவுறுத்தல் வழங்கப்படும்.

5 ) இலாக்கா பதவி உயர்வு பெற்ற ஊழியருக்கும்  நேரடி நியமன 
ஊழியருக்கும் உள்ள ஊதிய முரண்பாடு 5.1.2011  இலாக்கா
உத்திரவுப் படி நீக்கிட வேண்டும் -  PMG  களுக்கு உரிய 
அறிவுறுத்தல் வழங்கப்படும்.

6 )INCOME TAX PACKAGE  சம்பந்தப் பட்ட பணிப் பயிற்சி 
TRAINING  SCHEDULE  லில்  சேர்க்கப்பட்டு அனைத்து 
ஊழியருக்கும் அதற்கான பயிற்சி வழங்கப்படும். 

இன்னும் பல பிரச்சினைகளுக்கு இறுதி பதில்
வழங்கப் படவில்லை - எனினும்  சில  பிரச்சினைகளுக்கு
உத்திரவு வழங்கப் பட்டுள்ளது.

இதர விபரங்கள்  நவம்பர்  தமிழக அஞ்சல் முழக்கத்தில் !
படிக்க ! பயனடைய ! அஞ்சல் ஊழியர்களின் போர் வாள்
தமிழக அஞ்சல் முழக்கம்  பாருங்கள் !

..... J.R.,  CIRCLE SECRETARY, AIPEU GR.C, TN

Wednesday, 16 November 2011

வேகமாக உருகும் பனிக்கட்டிகளால் உலகிற்கு வரும் பேராபத்து..!!


இன்னும் 90 வருடங்களில் உலகின் பெருமளவு நிலப்பரப்பு நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக திரு. ராபர்ட் சவான் தெரிவிக்கிறார்.

ராபர்ட் சவான் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். 33 வயது முடியும் தருணத்தில் இவர் உலகையே காலால் நடந்து கடந்த மனிதர் என்ற புகழுக்குரியவர்.

இவர் சொல்வது என்ன?

இலண்டனை இருப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு டாக்சி டிரைவர்.  இவர் சுற்றுச்சூழல் ஆர்வம் காரணமாக பல வேலைகளைச் செய்து பொருளீட்டி தனது ஆராய்ச்சிக்காக செலவிட்டுக் கொண்டுள்ளார்.
ஆர்வம் காரணமாக ஒரு சில சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் சேர்ந்து வாடகைக்கு ஒரு கப்பலை எடுத்து 1500 மைல்கள் கடலில் பயணம் மேற்கொண்டு வெற்றியுடன் அண்டார்டிகாவை அடைந்துவிட்டார்.  அப்போது இவருடைய நண்பர்கள் இருவர் மட்டுமே இவரோடு இருந்துள்ளனர்.

அண்டார்ட்டிகா பயணம் செய்தபோதுதான் இவர்களின் கண்களின் நிறம் மாறியுள்ளது இவர்களுக்குத் தெரிய வந்துள்ளது.
இதன் காரணம் என்னவென்று ஆய்ந்தபோது தான் ஒரு திடுக்கிடும் தகவல் இவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. அதாவது, ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டை வழியாக ஊடுருவிய கதிர்களால் தான் இவர்களின் கண்கள் நிறமிகளை இழந்திருக்கலாம் என்று நம்புகின்றனர்.

காரணம் என்ன?

 துருவப் பயணத்தின் போது தான் கண்டவற்றை நமக்கு பகிர்கிறார் இவர்.  மிக வேகமாக பணியாறுகள் உருகிவருவதாகவும்.. இதனால் கடல் மட்டம் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும், இதை கண்கூடாக தானே நேரில் கண்டதற்கான ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சிகளை இவர் விவரிக்கிறார். இவற்றிற்கெல்லாம் காரணம் உலக வெப்பமயமாதல் தான் என்று ஆணித்தரமாக கூறுகிறார்கள் இவர்கள்.

இந்நிலையில் வளர்ந்த நாடுகளுடன், வளரும் நாடுகளும் சேர்ந்து இத்தகைய வெப்ப மயமாதலை செய்துவிடக் கூடாதென எச்சரிக்கிறார்.

நாம் எரிக்கும் எரிசக்தி தான் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படக் காரணமாக இருக்கிறது என்றும்,  மிக விரைவாக துருவ பனி உருகுவதால் கடல் மட்டம் உயர்ந்து பெருமளவு நிலம் கடலில் மூழ்கடிக்கப்பட்டு விடும் என்றும், இன்னும் 90 ஆண்டுகளில்  இத்தகைய நிகழ்வுகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், கூடிய விரைவில் உலக அழிவுக்கு நாமே காரணமாக இருந்துவிடுவோம் என்றும் தெரிவிக்கிறார் ராபர்ட் சவான்

தவிர்ப்பது எப்படி?

இத்தகைய பேரழிவிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதை அவரே தெரிவிக்கிறார்..

  • அதாவது பெட்ரோலிய, மற்றும் நிலக்கரி சம்பந்தமான ( கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடும் பொருட்களை) எரிபொருளைக் கைவிட்டு அதற்கு மாற்றாக சூரிய எரி சக்தியை நாம் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்.
  • இதனால் ஓரளவுக்கு இத்தகைய  சூழலை வருமுன் தவிர்த்து விடலாம் என்றும் கூறுகிறார்.
  • மேலும், தனது துருவ ஆராய்ச்சிகளை விட்டு விட்டு இத்தகைய பிரச்சாரங்களை தற்பொழுது முழுமூச்சாக செய்து வருகிறார் ராபர்ட் சவான்.
சுற்றுச்சூழலை காப்போம்..! வருங்கால சந்ததியினரை வளமுடன் வாழ வைப்போம்..!!

Courtesy: Thangampalani

MESSEGE OF THE DAY


7th Pay Commission News

Tuesday, November 15, 2011

VII Pay Commission for Central Govt.Employees should be constituted at the earliest-INDWF

Today the INDWF –Indian National Defence Workers Federation is Celebrating its Golden Jubilee Year in New Delhi. A rally to Talkatora stadium is organized by the Federation as a part of the Golden Jubilee celebration. In which around 10000 of its delegates across India are expected to participate. Sources Close to the INDWF revealed that the Supreme command of the Congress Party Smt. Sonia Gandhi is also expected to participate in the Meeting to be held at Talkatora Stadium in the evening. The Prime Minister Dr.Manmohan Singh, Defence Ministers and Shri.Ragul Gandhi.are also invited to attend the meeting.

A list of around 30 Demands also been published by the Federation to put before the Government in its Meeting.

The Federation Demands the Government, Particularly the Ministry of Defence that,

The Defence Procurement Policy to be reviewed, so that privatization and out sourcing may be avoided.

MACP should be granted to Central Govt.Employees on Promotional Hierarchy.

VII Pay Commission for Central Govt.Employees should be constituted at the earliest so that it can be reviewed and implemented in time.

Employment should be provided to the wards of employees those who are willing to go in VRS Scheme like in Railways.

The Bonus ceiling to be removed and one full month salary may be granted as Bonus to all Central Govt.Employees

One Increment should be granted to Central Govt.Employees whose annual increment falls between 01-02-2006 to 30-6-2006

Source : GServants



Tuesday, 15 November 2011

Civil Service Exam Preparation Books


Reference Book for Civil Services Examination
Topic-wise reference books on General Studies 
To be a part of the Indian Civil Services is a dream nurtured by most of the young brains in India. It is one of the most challenging exams in India. Entry to this career is through the Indian Civil Services Examination conducted by Union Public Service Commission. This is a two tier exam: One is Preliminary and other is Mains and Interview conducted in three stages respectively. From the students' per-spectives we give below a list of preferable and useful reference books and reading resources for the General Studies:

Indian History & Culture
● Indian History: NCERT ( + 2 levels)
● Modern India: Bipan Chandra (India's Struggle for Freedom)

Geography
● Physical Geography of India: NCERT (Class Vl- XII)
● A Good School Atlas: The TTK World Atlas
● India: A Comprehensive Geography 2nd Edition 2006 Reprint 2008 by DR Khullar
● Magazines: Kurukshetra, Yojana


Indian Economy
● Evolution of Indian Economy: I C Dhingra; NCERT ( +1level)
● Indian Economy: Mishra & Puri (28th Revised Edition)
● Indian Economy: Uma Kapila (Indian Economy: Performance & Policies/Academic Foundation 2010-11/Tenth Edition
● Indian Economic Survey
● Magazines & News paper: The Economic Times, Yojana

Social and National Issues
● Social Problem in India by Ram Ahuja
● Magazines: Yojana, Kurukshetra,

Indian Polity
● Indian Political System: NCERT (+1 level)
● Introduction to the Constitution of India: D D Basu (20thEdition Reprint 2010)
● The Constitution of India: PM Bakshi (10 Edition)
● Our Constitution: Subhash C Kashyap
● Indian Polity. Lakshmikant (3rd Edition)
● Magazine: Frontline

Science & Technology
● NCERT: (10 levels): Science including Biology (+2 levels)
● Science and Techno1ogy in India: Spectrum

Statistics
● Elementary Statistics: NCERT (+1 level)
● Spectrum Book (Statistical Analysis: Graphs and Diagrams)

Current News
● The Hindu, Indian Express
● Frontline, Outlook

Mental Ability & Verbal Reasoning
● Verbal Reasoning-by RS Aggarwal
● Quantitative Aptitude- by RS Aggarwal
● Non Verbal Reasoning- by RS Aggarwal

Other Books
● India Year Book
● The Pearson General Studies Manual
● Manorama Year Book


Courtsy : http://allexamguru.blogspot.com




கொஞ்சம் யோசிங்களேன்


உங்கள் செயல்களை யுக்தியுடன் செய்யுங்கள்


விவேகானந்தர்
நாம் ஒரு காரியத்தைச் செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் காரியத்தை எப்படி செய்கிறோம்? எவ்வளவு குறைந்த நேரத்தில், எவ்வளவு நேர்த்தியுடன் செய்கிறோம் என்பதில்தான் வெற்றியின் சரித்திரம் அடங்கியுள்ளது.

ஒரு காரியத்தை சும்மா கடமைக்காக செய்தால் மட்டும்போதாது. யுக்தியுடன் செயலாற்றும்போது தான் நமது திறமையும், உழைப்பும் உலகத்தாருக்கு பிரகாசிக்கும். "அவன் மாடாகத்தான் உழைக்கிறான். ஆனால் 'கூறு' தான் இல்லை" என அனைவரும் ஒருவரின் செயல்களைப் பற்றி அடிக்கடி கூறுவதைப் பார்க்கிறோம். இந்தக் 'கூறு' என்பதுதான் புத்தி.

'யுக்தி' என்றால் என்ன? அது அறிவின் முதிர்ச்சியே. அனுபவத்தின் சிகரமே யுக்தியாக (Cleverness) மாறுகிறது.

ஒருவன் பெரிய அறிவாளியாகவும், படிப்பாளியாகவும் இருப்பார். ஆனால் யுக்தியுடன் மட்டும் செயலாற்றவில்லை என்றால், பெரும்பயன் ஏதும் அந்தச் செயலின் மூலம் அடையமுடியாது.

ஒருவன் தேன ்சேகரிக்க வேண்டி காட்டிற்கு சென்றான். அவன் தேன் கூட்டைக் கண்டவுடனேயே தான் கொண்டு வந் தடியின் மூலம் நேரடியாகத் தேன் கூட்டை அடித்தான். அப்போது என்னவாயிற்று?

அவனக்கு தேன் துளியும் கிடைத்தது. ஆனால் தேனீக்களோ, அவன் உடம்பினை துளைத்துவிட்டன. அவன் தனக்குத்தேவைஆயன செயலைச் செய்து கொண்டாலும், அதன் மூலம் அவன் துன்பத்தைத் தான் தனக்கே வரவழைத்துக் கொண்டான்.

இன்னொருவனோ அதே காட்டிற்குச் சென்றான். தன்னை நன்றாக துணியால் மூடிக்கொண்டான். பின்பு லாவகமாக அந்த தேன்கூட்டினை அடித்தான். அதை கலைத்தான்.

உடனே தேனீக்களும் கோபத்துடன் அவளை தாக்க பறந்துத வந்தன. அவனும் லாவகமாக ஒதுங்கிக் கொண்டான். தன்னை நன்றாக போர்த்திக் கொண்ட தால், தேனீகளால் அவனைக் கொட்ட முடியவில்லை. அவனக்கு தேனும் அதிகமாக கிடைத்தது.

இருவரின் செயல்களையும் கவனியுங்கள். இருவருக்கும் செயல்களில் என்ன வித்தியாசம்! இரண்டாமவன் யுக்தியுடன் ('புத்திசாலித் தனத்துடன்) செயலாற்றியதால் அவன் தனது காரியத்தில் சுலபமாக வெற்றியடைய முடிந்தது. நாம் அனைவரும், முதல் மனிதன் செய்தது போன்று ஒரு செயலில் அவசரமாக இறங்குகிறோம். என்ன செய்யப்போகிறோம்? அதற்கு என்ன தேவை? என்பதுகூட நினைக்காமல், காரியத்தில் உடனே இறங்கிவிடுகிறோம். அதனால்தான் நமக்கு தேவையான பலன்களும் கிடைப்பதில்லை. வேதனைகள்தான் மிஞ்சுகின்றன.

எனவே, அனைவரும் யுக்தியுடன் செயலாற்றுங்கள். வெற்றிப் பெறுங்கள்
நன்றி: தங்கம்பழனி

MESSEGE OF THE DAY


Benefit of HRA for the purpose of Income Tax







House Rent Allowance, or HRA, is a major component of your salary. This is given by an employer to an employee to meet the cost of renting a home. As a salaried employee you can claim a tax exemption on such an amount. But there are certain conditions that you need to understand to claim such exemptions.
How is the exemption on HRA calculated?
The tax exemption on HRA is computed as the minimum of following three conditions: i) Actual HRA as per you pay slip; ii) 40%/ 50% of your basic salary; iii) The rent amount minus 10% of the salary
If you stay in a metro —Mumbai, Kolkata, Delhi or Chennai — your HRA would be 50% of your salary. In other cities/towns, it would be 40% of salary. For example, if your salary is Rs 40,000 and you live in Mumbai, HRA would be Rs 20,000 (50% of the salary). Let’s assume that you a pay a rent of Rs 15,000. The amount of rent paid minus 10% of the salary is Rs 6,000. The least of these is Rs 6,000, which would be taken as the HRA exemption. Hence the balance (i.e. rent minus HRA exemption) Rs 9,000 will be taxed.
When can you claim exemption on HRA?
You can claim exemption on rent given to parents. For example, you live with your parents and pay them rent. This would technically make your parents the landlords. In such an case, one of your parents should declare the rent paid by you in his/her personalincome tax return to prevent litigation in future. However, you cannot claim exemption on rent paid to your spouse. Tax experts say that the relationship between a husband and wife is not commercial in nature and they are supposed to stay together.
You should provide your employer with accurate rent information so that the company can credit you with the eligible amount of relief before deducting tax at source. Another alternative is that you can also claim such exemption when you file the tax return and seek a refund.
If you receive HRA for the period during which you were not occupying a rental accommodation, then you can’t claim any tax exemption. In all cases it is advisable for you to maintain rent receipts as they are the only proof for rent payments.
Is your landlord an NRI?
According to Section 195, all Indian income of an NRI is subject to TDS. This rule applies to rent too. Any resident Indian is subjected to TDS for rents of over Rs 1.20 lakh per annum. But if you have rented a house from an NRI landlord, the onus is on you to deduct tax at source and pay it to the government. The TDS is a flat 30.9%.
When can you enjoy the twin benefits of home loan and HRA?
If you have taken a home loan to buy a house, say, in Mumbai, but you reside in another city, you can get tax benefits on your housing loan.
If you have bought a house but stay in a rental accommodation in the same city because your house is not ready for possession, you are entitled to tax benefits on HRA. You can claim tax benefits on the home loan only if your home is ready to live in during that financial year. Once the construction on your home is complete for possession, the HRA benefit stops.
However, if you have bought a house by taking a home loan and stay in a rented accommodation after giving you house on rent, you will be entitled to all the tax benefits mentioned above.
Rent-free accommodation vs HRA
The government had announced the new perquisite rules in December 2009, which are effective retrospectively from April 1, 2009. The value of the perquisite determined in case of furnished accommodation is 10% per annum of the cost of furniture if owned by the employer. In case of hotel accommodation, the perquisite value is to be determined as 24% of the salary paid or payable or actual hotel charges paid by the employer, whichever is lower, for the period during which such accommodation is provided to the employee.
So under the new rules, should one opt for rent-free accommodation or claim exemption on HRA? You should take a decision keeping in view your requirements, salary level, perquisite value and the tax impact.

Courtesy : http://tkbsen.com