Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Friday, 23 September 2011

MESSEGE OF THE DAY



AIAIPASP, Tamilnadu Circle Branch-3 years of Age

உலகம் முழுவதும் 2.25 லட்சம் பார்வையாளர்களை கொண்ட தமிழ் நாடு வட்டம் IP/ASP அவர்களின் வலைத்தளமான 

http://www.tnipasp.blogspot.com/

இன்று மூன்றாவது ஆண்டு பிறந்த நாளை கொண்டாடுகிறது . சேலம் மேற்கு கோட்ட NFPE சங்கங்களின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன் ,

சி.சஞ்சீவி,. கோட்ட செயலாளர் P3 சேலம் மேற்கு கோட்டம்

SOMETHING TO BE CLARIFIED - SOME KNOWS TO KNOW

1. Can the ACP/MACP denied to those who had refused regular promotion ?

For ACP : (from clarification issued for ACP) “The ACP Scheme has been introduced to provide relief in cases of acute stagnation where the employees, despite being eligible for promotion in all respects, are deprived of regular promotion for long periods due to non-availability of vacancies in the higher grade. Cases of holders of isolated posts have also been covered under ACPS, as they do not have any promotional avenues. However, where a promotion has been offered before the employee could be considered for grant of benefit under ACPS but he refuses to accept such promotion, then he cannot be said to be stagnating as he has opted to remain in the existing grade on his own volition. As such, there is no case for grant of ACPS in such cases. The official can be considered for regular promotion again after the necessary debarment period”.


For MACP (from MACP Order) “ lf a regular promotion has been offered but was refused by the employee before becoming entitled to a financial up-gradation, no financial up-gradation shall be allowed as such an employee has not been stagnated due to lack of opportunities. If, however, financial up-gradation has been allowed due to stagnation and the employees subsequently refuse the promotion, it shall not be a ground to withdraw the financial up-gradation. He shall, however, not be eligible to be considered for further financial up-gradation till he agrees to be considered for promotion again and the second the next financial up-gradation shall also be deferred to the extent of period of debarment due to the refusal”.

2. Disclosure of APAR


As per DOPT instruction, grading of APAR should be disclosed to the official concerned. does it mean that photocopy of the APAR should be given to the individual. Is there any format prescribed (covering letter) for disclosure of APAR ?

"Full APAR" is to be communicated. Hence it should be a Photostat copy.

3. Can Govt dues be adjusted against final payment of GPF with the consent of a Govt servant ?

Never come across any such restriction. Moreover, when GPF become due as final payment it is employees booty which he may consensually get adjusted in regard to outstanding govt. dues.


Courtesy : http://aipeup3tn.blogspot.com/






Family Planning Allowance to Central Government employees - FAQ

 Family Planning Allowance, it is one of the severe steps taken by the Central Government to check growing population. At that time incentives were announced to Government employees, those having three children. In the following days it was reduced to two children.
The sterilisation operation which is performed for this is known as tubectomy(for women) and vasectomy(for men). This is a permanent method of family planning, which means once you opt this and undergo this procedure the reversal of the condition is not possible.
Before 5th CPC the Family Planning Allowance was noted as Personal Pay and 6th CPC has recommended that the rates of Family Planning allowances has been doubled. According to the provisions contained in Finance Ministry’s O.M.No. 7(39)/E dated 4th December 1979, O.M.No.6(39)/98-IC.II dated 6th July 1999 and O.M.No.F.No.7(20)/2008-E.III(A) dated 24th September 2008, Central Government employees who undergone sterilisation were entitled to a Special Increment. One would get incentive according to the pay scale-grade, not to be absorbed in future increases in pay. The rate of increment was equal to the amount of the next increment due at the time of grant of the incentive and it remain fixed during the entire service.

We are here try to several informations through simple questions and answers…If there is any differences of opinion please write to us.
Is there any age limit..?
Yes, Employees must be within the reproductive age group. If male employee should not be over 50 years and his wife should be between 20 to 45 yrs, Female employee should not be over 45 years and her husband must not be over 50 yrs.
Upto how many children is permissible for this allowance..?
The employees should have not more than two surviving children (upto three children prior to 21.07.1999). If twins are born after first surviving child and the number of surviving children crosses the ceiling of two children in second /subsequent delivery (ies) shall also be admissible.
Submission of hospital certificate made compulsory or not..?
Family Planning allowance would be granted only on production of sterilisation certificate issued by an authorised competent authority of Government hospital or Government aided hospital.
If the operation was prior to employment is eligible..?
The allowance is not admissible if the operation was prior to joining the Central Government services.
How do know the increment amount..?
The rate of increment (prescribed in the O.M.) applicable to the post held by you at the time of sterilisation.
If spouses died after operation..?
If the employee is drawing allowance and if his spouse dies, allowance cannot be stopped.
Is there any special leave for Family Planning..?
Male Employee :-
(i)  Maximum of 6 working days for vasectomy operation and for second time similar operation another 6 working days.
(ii)  Maximum of 21 working days for recanalization operation.                     
(iii)  Maximum of 7 working days to follow the date of operation, if his wife undergoes tubectomy, laproscopy or salpingetomy operation
Female Employee  :-
(i)  Maximum of 14 working days if she undergoes tubectomy/laproscopy and another 14 days for second occasion.
(ii)  Maximum of 14 working days for salpingectomy operation after Medical Termination of Pregnancy.
(iii)  One day’s Special CL on the day of IUCD/IUD insertion/re-insertion.
(iv)  Maximum of 21 working days for recanalization operation. Special CL for one day for her husband’s vasectomy operation.
  
The DA crossed 50%, the allowance also enhanced by 25% or not..?
No. The allowance not to be absorbed in furture increase in pay.
Any time limit for this claim..?
No. However, claims submitted after 6 months of operation would be treated as delayed claim.  For such cases, employee is required to submit the reasons for delayed claim.

The new rate of this allowance with effect from 1st January 2008 as indicated in the table below…
Pre-revised Pay Scale
Grade Pay
Rate of Allowance
Upto 4000-100-6000
Upto 2400
210
4500-125-7000
2800
250
Upto 6500-200-10500
Upto 4200
400
7450-225-11500
4600
450
7450-250-12000
4800
500
Upto 9000-275-9550
Upto 5400
550
Upto 10650-325-15850
Upto 6600
650
Upto 12000-375-18000
Upto 7600
750
Upto 15100-400-18300
Upto 8700
800
Upto 16400-450-20900
Upto 8900
900
Upto 18400-500-22400
Upto 10000
1000

Thursday, 22 September 2011

CCS(LTC) RULES-1988

CCS (LTC) RULES, 1988-RELAXATION FOR TRAVEL BY AIR TO VISIT J&K

 

{CLICK HERE FOR DETAILS/DOPT ORDER}

  http://nfpe.blogspot.com/

M.Krishnan
Secretary General NFPE

MESSEGE OF THE DAY


கொஞ்சம் யோசிங்களேன்

ஏகலைவன் கதை தெரியுமா உங்களுக்கு?
பாண்டவர்களும், கௌரவர்களும்  தங்களது குரு(teacherதுரோணாச்சாரியாரிடம் வில்வித்தையை சாஸ்திர முறையாகப் பயின்று வந்தனர்.  அப்போது அந்த காட்டில் 'இரண்யதனுஸ்' என்ற காட்டு அரசன் இருந்தான்.  அவனுக்கு ஏகலைவன் என்ற பெயருடைய மகன் இருந்தான்.

ஏகலைவன் வில் வித்தை கற்றுத்தரும் துரோணரின் பெருமையைப் பற்றி கேள்விப்பட்டான். தானும் அவரிடம் விற்பயிற்சி பெற வேண்டும் என்று பெரும் விருப்பம் கொண்டான்.  தன்னுடைய வாழ்க்கையில் வில் வித்தையைக்  கற்க வேண்டும் என்பதை ஒரே நோக்கமாக (Burning Desire) வைத்துக்கொண்டான்.

எனவே, அவன் தனது தந்தையுடன் துரோணரிடம் வந்து சேர்ந்தான்.  தனது மகனுக்கு வில்வித்தைகள் கற்றுத் தருமாறு ஏகவலைனின் தந்தை துரோணரிடம் வேண்டி நின்றார்.


ஏகலைவன் வேடன் மகன் என்பதினாலும், கௌரவர்களிடமும், பாண்டவர்களிடமும் கொண்ட பாசத்தாலும், துரோணர் விற்பயிற்சியை(Bow and arrow) ஏகலைவனுக்குக் கற்றுத்தர விரும்பவில்லை.  எனவே அவர் ஏகலைவனைப் பார்த்து "வேடன் மகனே, உன்னையும் என சீடனாகக் கருதுகிறேன்.  எப்போதும் விற்பயிற்சியை செய்து கொண்டேயிரு.  அதில் மிக்க பலம் உள்ளவனாவாய்.  இப்போது திரும்பிச் செல்" என்று நாசூக்காக சொல்லி அனுப்பி வைத்துவிட்டார்.

தனது காட்டிற்கு சென்றவுடன் துரோணர் போன்ற மண் பதுமையை செய்தான் ஏகலைவன்.  அப்பதுமையையே தன் குருவாக கருதி நாள்தோறும் வழிபட்டு வந்தான்.  அவன்  வில்வித்தைகளை கற்க வேண்டும் என்ற  தனது தனியா காதலுடன் , தனது திறமை, வேகம், விவேகம் எல்லாமும் செலுத்தி அந்த வில்வித்தையை குருவின் நேரடி பார்வையில்லாமலேயே முழுவதுமாக கற்றுக்கொண்டான்.

ஏன் அர்ச்சுனனைவிட சிறந்த வில்லாளியாக உருவானான் என்கிறபோது, இந்த கலியுகத்தில் இவ்வளவு அடிப்படை வசதிகளும், வாய்ப்புகளும் உடைய நாம் ஏன் வாழ்வில் முன்னேற முடியாது?

வெற்றி ஒன்றும் கானல் நீரல்ல!  அது தூரத்திலேயே உள்ளது! நீ அதை நோக்கி, ஓரடி நடந்தால் நிச்சயமாக அதுவும் ஓரடி உன்னை நோக்கி வரும்.

courtesy:http://thangampalani.blogspot.com

Wednesday, 21 September 2011

கொஞ்சம் யோசிங்களேன் !


சோம்பல் என்றால் என்ன? எந்த ஒரு வேலையையும் செய்ய மனமில்லாமல் உடலுக்கு மட்டும் சுகம் கொடுக்கும் ஒரு அனுபவம்தான் சோம்பல்(Laziness).சோம்பல்தான் வெற்றி டையத் துடிக்கும் உங்களுக்கு கடுமையான சத்துரு. சோம்பல் ஒருதரம் மனதிற்குள் நுழைந்துவிட்டால் பின்பு காலமெல்லாம் அதனுடைய சாம்ராஜ்யம்தான்.

வெற்றி என்பது தானாகவே தேடிவரும் தேவதை(Angel) அல்ல! அவளைத்தேடி நாம்தான் பலகாலம் ஓட வேண்டும்.சோம்பலின் மறுபெயர்தான் போரடிக்கிறது என்கிற வார்த்தை. எந்தக் காரியத்தை செய்தாலும் உழைக்க வேண்டுமே! நமது உடல் துன்பப்படுமே! பின்பு அனைத்து செயல்களுமே போரடிக்கிறது என்கிறோம். ஆனால் நம் மனதுக்கு பிடித்த சினிமாவுக்கு(cinema) சென்று பாருங்கள்! காதலியை/காதலனை(lover) சந்தித்து மணிக் கணக்காகப் பேசிப் பாருங்கள்! போரடிக்கிறது என்று எவராவது சொல்கிறார்களா? சோம்பலுக்கு அல்வா கொடுத்துவிடுங்கள்.
அல்வா என்றது நினைவுக்கு வருகிறது ஒரு கதை(story). நிச்சயமாய் நீங்கள் நினைக்கும் அல்வா அல்ல. ஒரு நீக்ரோ(neecro), அமெரிக்கன்(American), இந்தியன்(Indian) ஆகிய மூவருக்கு ஒரு அல்வா துண்டு கிடைத்தது. அதை பங்கிட்டு உண்டால் அதை சாப்பிட்ட திருப்தி இருக்காது.

அதனால் அந்த அல்வா துண்டை ஒரு பாத்திரத்தில்(pot) வைத்து மூடி விட்டு அன்றிரவு யாருக்கு சிறந்த கனவு வருகிறதோ அவர்கள் அந்த அல்வாத்துண்டை சாப்பிடலாம் என்று முடிவு செய்து படுத்துவிட்டனர். காலையில் எழுந்தது அந்த பாத்திரத்தை எடுத்துப் பார்த்தபோது அங்கு அல்வா துண்டு இல்லை. எப்படி காணாமல் போயிருக்கும்? ஏதாவது நாய் கவ்விக்கொண்டு போயிருக்குமா? என்றால் இல்லை. நீங்கள் நினைப்பது சரிதான்.

எல்லாம் நம்மாள் செய்த வேலைதான். இந்தியர் சொன்னார், இரவில் கடவுள் தன் கனவில் வந்ததாகவும், அட முட்டாளே ! இனிமையான அல்வாத் துண்டை வைத்துக்கொண்டு இன்னும் கனவுகான(Dream) நினைக்கிறாயே? முதலில் அதை எடுத்து சாப்பிடு என்று சொன்னாராம். அவரும் அப்போதே எழுந்து சாப்பிட்டுவிட்டாராம்.

இதைக் கேட்டு 'அடப்பாவி,எங்களுக்கே அல்வா கொடுத்துவிட்டாயே' என்று ஏமாந்து நின்றனர்.

இது படிக்க சுவராஷ்யமாக இருந்தாலும், இதிலிருந்து நாம் ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். அதாவது, எனக்கு சந்தர்ப்பம் இல்லை..! சான்சு இல்லை..! என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை! என்று நீங்கள் சோம்பலாக காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்கும்போது அடுத்தவனோ, தானே சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டு, உழைத்துக்கொண்டே சென்று உங்கள் கண்முன்னால் ஜெயித்தும் விடுகிறான்!.. இது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

சோம்பல் என்பதும், போரடிக்கிறது என்பதும் நமக்கு கிடைத்திருக்கும் காலத்தை கொல்லும் மனநிலையே ஆகும். எனவே, சோம்பலுக்கு அல்வா(Feels) கொடுத்துவிடுங்கள்.இனியும் காலம் இருக்கிறது, இன்று மட்டும் ஓய்வு எடுக்கலாம்' என்று சோம்பல் கொண்டால் அந்த காலம் வரவே வராது.

இன்று மட்டும், இன்று மட்டும் என்று காலம் பறந்துவிடும். பின்பு வெற்றி அடைவது எங்கே? நம்மைப் பார்த்து பிறர் பரிகசிப்பார்கள்(Derision). எனவே சோம்பலை விட்டுத் தள்ளுங்கள்..! உங்களுக்கான வெற்றிப்பாதையில் ஒவ்வொரு அடியும் நிதானமாக எடுத்து வைத்து செல்லுங்கள்.. வெற்றி நமதே..!!


Courtesy :Thangapalani.blogspot.com 

MESSAGE OF THE DAY