Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Saturday, 28 November 2015

டிசம்பர் 1 & 2 வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு .

டிசம்பர் 1 & 2 வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு .
அன்புள்ள தோழர்களே !
26.11.2015 அன்று டெல்லி யில் கூடிய நமது சம்மேளன செகட்ரியேட் கூட்டம், ஏழாவது சம்பள கமிஷன் தனது அறிக்கையை அரசிடம் கொடுத்துவிட்ட சூழல்,  மற்றும் GDS  ஊழியர்யளுக்கென  ஓய்வு  பெற்ற அதிகாரியின் தலைமையில் ஒரு கமிட்டி  அமைக்கப்பட்ட பின்பு  உள்ள சூழலை ஆய்வு செய்தது. 
மேலும் இந்த புதிய சூழலில் GDS  ஊழியர்களின்  சம்பள ஆய்வினை ஏழாவது ஊதிய குழுவிற்கு உட்படுத்த வேண்டும் என்பது உட்பட ,அவர்களின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக NFPE  மற்றும் AIPEU GDS (NFPE ) டிசம்பர் 1 & 2 தேதிகளில் விடுத்துள்ள  வேலை நிறுத்த அறைகூவல் குறித்தும் பரிசீலனை செய்தது .
அரசு மற்றும் அஞ்சல் வாரியத்திடம் கொடுக்கப்பட்ட கோரிக்கை சாசனத்தின் மிக முக்கியமான கோரிக்கை, GDS  ஊழியர்களின்  சம்பள ஆய்வினை ஏழாவது ஊதிய குழுவிற்கு உட்படுத்த வேண்டும் என்பது தான் . இந்த  கோரிக்கையை  வென்றெடுப்பதற்காக  தர்ணா ,உண்ணாவிரதம் , GDS ஊழியர்களின் பாராளுமன்ற பேரணி, NFPE  & FNPO இணைந்த JCA சார்பாக பாராளுமன்ற பேரணி, 12.12.2012 ஒரு நாள் வேலை நிறுத்தம், 12.02.2014 & 13.02.2014 இரண்டு நாள் வேலை நிறுத்தம் என பல்வேறு இயக்கங்களை NFPE  நடத்தியுள்ளது.  நமது இத்தகைய போராட்ட இயக்கங்களினால்தான் GDS  ஊழியர்களை ஏழாவது சம்பள கமிஷன் பரிசீலனைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பரிந்துரையை  தபால் வாரியம் தனது சாதகமான சிபாரிசுடன் நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியது ஆனால் நிதி அமைச்சகம்  மூன்று முறை நிராகரித்த பின்னணியில்தான் GDS  ஊழியர்களை ஏழாவது சம்பள கமிஷன் பரிசீலனைக்குள் கொண்டு வர அரசை வலியுறுத்தி  NFPE & AIPEU  GDS  (NFPE )  டிசம்பர்  1& 2 , 2015  இரண்டு நாட்கள்  வேலை நிறுத்தம்  செய்திட அறைகூவல் விடுத்தது .
GDS  ஊழியர்களை  ஏழாவது சம்பள கமிஷனில் சேர்ப்பதற்கு அரசு மறுத்துவிட்டபோதும்,  GDS  ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி  அவர்களுக்கு விகிதாச்சார அடிபடையில் இலாகா ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து பயன்களும் வழங்கப்படவேண்டும் என்ற  அவர்களது  முக்கியமான கோரிக்கையை ஏழாவது சம்பள கமிஷன் பரிசீலித்தது.  ஆனால் ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சம்பள கமிஷன்  நமது கோரிக்கையை பரிசீலித்து GDS  ஊழியர்கள் அரசு பதவியை வகித்தாலும் அவர்கள் அரசு ஊழியர்கள் அல்ல என்று திட்டவட்டமாக அறிவித்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது .  ஏழாவது சம்பள கமிஷனின்  இத்தகைய கருத்துரைக்குப்பிறகு, GDS  ஊழியர்கள் ஏழாவது சம்பள கமிசனில்  சேர்க்கப்பட்டாலும்  அவர்களது கோரிக்கையில்   நல்ல தீர்வு  கிடைத்திடாது .  எனவே அரசின் முன்பு நாம் வைக்கும் கோரிக்கையினை மாற்றிட வேண்டிய நிர்ப் பந்தத்தை இது நமக்கு ஏற்படுத்தியுள்ளது.
NFPE  ஆரம்பம் முதலே அதிகாரி கமிட்டி நியமனத்தை எதிர்த்து வந்தது . NFPE  & AIPEU GDS  (NFPE) , அதிகாரி கமிட்டி நியமனத்தை தவிர்ப்பதற்கும் , GDS  ஊழியர்களை ஏழாவது ஊதிய குழுவில் சேர்ப்பதற்கும்  நமது இலாகாவை வலியுறுத்தி வந்தது.  ஆனால் NDA  அரசு நமது கோரிக்கையை  நிராகரித்து  ஓய்வு  பெற்ற அதிகாரி தலைமயில் ஒரு கமிட்டியை தன்னிச்சையாக நியமித்து மூன்று லட்சம் GDS  ஊழியர்களை ஏமாற்றிவிட்டது . ஓய்வு  பெற்ற அதிகாரிகள் கமிட்டி  GDS  ஊழியர்களுக்கு ஒருபோதும் நீதி வழங்கியது கிடையாது என்பது  நமது கடந்த கால அனுபவமாகும்.
அரசு ஊழியர் அந்தஸ்து என்ற நமது கோரிக்கையை ஏழாவது சம்பள கமிசன் நிராகரித்து,   அரசும் GDS  ஊழியர்களுக்கான அதிகாரி கமிட்டி யை  நியமித்துள்ள பின்னணியில் , ஏழாவது  சம்பள கமிசனின் பரிசீலனைக்கு GDS  பிரச்னையை அனுப்பிட கோரி வேலை நிறுத்தம் செய்வது பொருத்தமாகாது  என்று நமது சம்மேளன செகட்ரியேட் கருதுகிறது . தற்பொழுது NDA  அரசு GDS  ஊழியர்களை அரசு ஊழியராக கருதி நிரந்தரமாக்கும் ஒரு கொள்கை முடிவை  எடுத்தால்தான் GDS  ஊழியர்களுக்கு நீதி கிடைக்கும்.  அத்தகைய கொள்கை முடிவை அரசு தானாக எடுத்திடாது .  அரசின் கொள்கையில் அத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்திட மிகப்பெரிய அளவில் GDS  உள்ளிட்ட தபால் ஊழியர்களை திரட்டி , அனைத்து  மத்திய அரசு ஊழியர்களின் ஆதரவினை மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மூலமும்  மற்றும் JCM  தேசிய குழுவில் உள்ள ஊழியர் அமைப்புகளின் ஆதரவோடு  வேலை நிறுத்தம் செய்வது அவசியம். எனவே , டிசம்பர் 1&2 தேதிகளில் நடைபெற இருந்த வேலைநிறுத்தத்தை தள்ளி வைப்பது என சம்மேளன செகட்ரியேட் ஏக மனதாக முடிவு செய்துள்ளது .
அரசிற்கு நமது வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதற்கும் GDS  ஊழியர்களை இலாகா  ஊழியர் ஆக்கிட வலியுறுத்தியும் NFPE சம்மேளன மாபொதுசெயலர் மற்றும் சம்மேளனத்தைச்  சார்ந்த அனைத்து பொதுச்செயலர்கள்  டிசம்பர் 1&2 தேதிகளில் டெல்லியில் அஞ்சல் இயக்குனரகம் முன்பு இரண்டு நாள் உண்ணாவிரதம் இருப்பதென  முடிவு செய்யப்பட்டுள்ளது .கோட்ட , மண்டல  மற்றும் மாநில அளவில் 11.12.2015 அன்று நாடு தழுவிய உண்ணா விரதம்  இருந்திட அறைகூவல் விடுத்துள்ளது .

Friday, 27 November 2015

DECEMBER 1st & 2nd, 2015 - TWO DAYS STRICK DEFERRED

FRIDAY, NOVEMBER 27, 2015



SECRETARY GENERAL AND ALL GENERAL SECRETARIES OF NFPE & AIPEU GDS (NFPE) WILL SIT ON TWO DAYS HUNGER FAST INFRONT OF DAK BHAWAN, NEW DELHI ON 1st & 2nd DECEMBER 2015

ONE DAY MASS HUNGER FAST IN FRONT OF ALL CPMG / PMG & DIVISIONAL OFFICES ON 11th DECEMBER 2015

TO EXPRESS OUR ANGER, RESENTMENT AND STRONG PROTEST AGAINST THE REJECTION OF THE LEGITIMATE DEMANDS OF THREE LAKHS GRAMIN DAK SEVAKS BY THE NDA GOVT.

The Federal Secretariat of NFPE held at NFPE Office, New Delhi on 26-11-2015, reviewed the whole situation prevailing among the postal employees in general and the Gramin Dak Sevaks (GDS) in particular after the submission of the 7thCentral Pay Commission Report to the Govt and also after the appointment of a separate committee for GDS by the Govt, headed by a retired Postal Board Member as Chairman.

The Federal Secretariat  further reviewed the proposed two days strike call given by NFPE and AIPEU GDS (NFPE) for realization of the legitimate demands of the Gramin Dak Sevaks, which  include bringing the GDS also under the purview of 7th CPC treating them as Civil Servants.

The main demand of NFPE and AIPEU GDS (NFPE) in the charter of demands submitted to Govt and Postal Board is “inclusion of GDS under the purview of 7th CPC”. NFPE organized series of agitational programmes for the GDS demands including dharnas, hunger fast, GDS Parliament March, Parliament March under the banner of Postal JCA (NFPE & FNPO), one day strike on 12th December 2012 and 48 hours strike on 12th & 13th February 2014. Due to our agitational programmes the Postal Board was compelled to submit the proposal for inclusion of GDS under 7th CPC to Finance Ministry with favourable recommendations. But the Finance Ministry rejected the proposal three times and it is in this background NFPE & AIPEU GDS (NFPE) decided to go for two days strike on December 1st & 2nd demanding the Govt to include GDS under the 7th Pay Commission.

Even though the Govt refused to include the GDS under the 7th CPC, the 7th CPC has suo moto examined the main demand of the GDS ie., treating them as Civil Servants and extending them all the benefits of the departmental employees, ofcourse proportionately. It is most unfortunate that the Pay Commission headed by a retired Supreme Court Justice as Chairman, has considered our demand and categorically stated that Gramin Dak Sevaks are holders of Civil Posts but outside the regular civil service and hence can not be treated at par with other civilian employees. After this observation of the Seventh CPC even if the GDS are included in the 7th CPC they are not going to get a fair deal. This has compelled us to modify the demand placed by us before the Govt in the charter of demands.


NFPE, from the very beginning has opposed the appointment of an Officer Committee for GDS and NFPE & AIPEU GDS (NFPE) has tried their best to prevent appointment of an Officer Committee and compelled the department to make effort for inclusion of GDS under 7th CPC itself. But now NDA Govt rejected our demand and has unilaterally appointed GDS Committee with a retired Postal Board Member as Chairman and cheated three lakh GDS employees. From our past experiences we know that the retired officers of the Postal Department will never do justice to the Gramin Dak Sevaks.

In view of the fact that 7th CPC has rejected our demand for Civil Servant status and also the Govt has unilaterally imposed the officer committee on GDS, the Federal Secretariat felt that it is not appropriate to go for an immediate strike with the demands raised by us in the charter of demands, i.e., inclusion of GDS under 7th CPC. Now GDS can get justice only if NDA Govt take a policy decision to regularize the services of GDS treating them as Civil Servants. Federal Secretariat is fully aware that we can not expect such a decision without the change in the policy of the Government towards GDS. To make a change in the policy decision of the Govt., a bigger mobilization and strike of all postal employees including GDS with the active support and solidarity of other central Govt employees under the banner of Confederation of Central Govt Employees and workers and also the JCM National Council Staffside organizations is required.

The Federal Secretariat decided to explore all possibilities and wider consultations for such a united struggle. The Federal Secretariat felt that to pave way for wider consultations, the independent strike call of NFPE & AIPEU GDS (NFPE) need to be deferred and all likeminded organizations are to be brought under a common platform. Accordingly Federal Secretariat unanimously decided to defer the proposed two days strike scheduled to be held on 1st & 2nd December 2015.

The Secretary General and all General Secretaries of NFPE shall sit on two days hunger fast in front of Dak Bhawan, New Delhi on 1st & 2nd December 2015 expressing our strong protest to the Govt and also demanding regularization of Gramin Dak Sevaks by granting them civil servant status with all consequential benefits of regular employees.

The Federal Secretariat, while saluting the grass root level workers for their intensive campaign and preparation for the strike, calls upon them to organize one day hunger fast infront of all CPMG / PMG and Divisional Offices throughout the country on 11th December 2015 to ventilate our anger, resentment and strong protest against the callous and inhuman attitude of the NDA Govt towards three lakh Gramin Dak Sevaks who are the backbone of the Postal Department catering to the needs of the rural population of this country in postal sector.

Federal Executive of NFPE will meet shortly  to review the situation and shall decide future course of action.

=R.N.PARASHAR

SECRETEARY GENERAL

Thursday, 26 November 2015

Books for Postal / Departmental Examinations

 

Books for Postal / Departmental Examinations





POSTMASTER GRADE I Examination books from
Shri. P.Karunanithy,
Retired Superintendent of Post Offices


Click the below link

Books for IPO Examination

Books for Postmaster Grade I Exam

Guides for Direct PA / SA through Staff Selection Commission

Guides for LGO examination from MTS / Postman to the cadre of Postal Assistant

Books for Postal Exams ( MTS / POSTMAN ) and Syllabus


Book “DISCIPLINARY RULES ARE MADE SIMPLE” is a BEST COMPANION FOR YOUR EXAMINATIONS


To get the books by Registered Post, please remit Rs. 800/- Eight hundred only by Money Order to the following address:

JEEVAJEGAN PUBLICATIONS,
No.5, MOOVENDAR NAGAR EAST,
MADURAI RESERVE LINES PO,
Madurai 625014.

Note:
 Please write the particulars of books required and your cell number in Money order coupon without fail.

சிந்திக்க ......சிந்திக்க


                           

தோழர்களே !
                       இந்த ஆண்டில் மட்டும் நாம் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம் .மார்ச் 26 மற்றும் செப்டம்பர் 2.மீண்டும் ஒரு வேலைநிறுத்தமா ? ஊழியர்கள் மத்தியில் பேசப்படும் /கேட்கப்படும் கேள்வி இது .அப்படி என்ன முக்கிய கோரிக்கைகள் ?
          ஆம்      டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் நடத்துவதாக NFPE சம்மேளனம் அறிவித்து இருந்தது .அதில் முக்கிய கோரிக்கை ஊதிய குழு அறிவிப்பிற்கு முன்பே அஞ்சல் துறையில் கேடர் சீரமைப்பு வேண்டும் என்பது .அடுத்த முக்கிய கோரிக்கை GDS ஊழியர்களையும் ஊதியக்குழு வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் .
இன்று ஊதியகுழுவும் வந்துவிட்டது .GDS ஊழியர்களுக்கு அதிகாரி தலைமையில் கமிட்டியும் வந்து விட்டது .இந்த சூழ்நிலையில் வேலைநிறுத்தம்  குறித்து சம்மேளனம்  விரைந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் .முன்பெல்லாம் ஒரு வேலை நிறுத்த அறிவிப்பு வந்தாலே  IP முதல் SSP வரை பரபரப்பாக காணப்படுவார்கள் .ஆனால் இன்றோ எந்த பரபரப்போ --படபடப்போ ஏதும் இன்றி அதிகாரிகள் மிகவும் காசுவலக இருக்கிறார்கள் .
         நம்மை விட அதிகாரிகளுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது .
2006 இல் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறார்கள் .Sectional கோரிக்கைகளுக்காக சங்கங்கள் போராட்ட  அறிவிப்பு கொடுப்பது வாடிக்கைதான் --ஏனோ கடைசி நேரத்தில் விளக்கி கொள்வது வேடிக்கைதான் . அதே போல் தான் டிசம்பர் 1,.2 வரும் --  ஆனால் வேலைநிறுத்தம் வருமா ?
வாக்குறுதியா ? ஒப்பந்தமா ?நிர்பந்தமா ?  
       தலைவர்களே விரைந்து முடிவு எடுங்கள் !
                                                                SLM WEST

Tuesday, 24 November 2015

TN CONFEDERATION DECIDES TO HOLD MASSIVE DEMONSTRATION AT STATE HQRS ON 24TH NOV. 2015. IN OTHER STATIONS ON 27.11.15 WEARING WITH BLACK BADGE.

அன்புத் தோழர்களே ! வணக்கம் !

7 ஆவது ஊதியக் குழுவின் பிற்போக்குத்தனமான  பரிந்துரைகளை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். ஏனெனில்  10  ஆண்டுகள்  கழித்து வழங்கப்படும் ஊதிய  உயர்வு  வெறும் 14.29% மட்டுமே .  அதன் மூலம் ஏற்பட்டிருக்கும் ஊதிய உயர்வினால் அரசுக்கு 1 லட்சம் கோடி மேலும் செலவு  என்று  ஊடகங்களில்  பொய்  பிரச்சாரம் செய்யப்படுவதை  நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இது பொது மக்களை  அரசு ஊழியர்களுக்கு எதிராக தூண்டிவிடும்  கேவலமான அரசியல் அன்றி வேறு  எதுவுமாக இருக்க முடியாது.

உதாரணத்திற்கு சாதாரண கடை நிலை ஊழியரின்  ஊதியம் குறித்து  பார்த்தாலே இது தெளிவாகப் புரியும் .

தற்போது MTS  ஊழியர் வாங்கும்
                  ஆரம்ப நிலை சம்பளம்                 : ரூ. 7000/-
1.1.2016 முதல் வழங்க
வேண்டிய   D .A .  125%                                   :  ரூ. 8750/-
ஆக 1.1.2016 இல்  பெறும்
மொத்த ஊதியம்                                              :   ரூ.15750/-

தற்போது ஊதியக் குழு 125% D.A.
சேர்த்து நிர்ணயித்துள்ள ஆரம்ப நிலை
அடிப்படை  ஊதியம்                                       :  ரூ.18000/-
===================================================
இரண்டிற்கும் வித்தியாசமான  ஊதிய உயர்வு                      :  ரூ. 2250/- மட்டும்.
===================================================
ஆனால் தற்போது அவர் கட்டவேண்டிய
NPS  CONTRIBUTION       10%                             :  ரூ. 1800/-
தற்போதைய திட்டப்படி  அவர்
கட்டவேண்டிய CGEGIS  PREMIUM  தொகை  : ரூ. 1500/-

(இரண்டு தொகைகளுமே  அரசிடம்தான் செல்லும் .
உடனே ஊழியருக்கு  திரும்ப வராது . )

அதாவது மொத்தம் அவர்  உடனடியாக
கட்டவேண்டிய  தொகை                                     ரூ. 3300/-

உயர்த்தப் பட்டது  ரூ. 2250/- கட்டவேண்டிய ரூ. 3300/-. அப்படியானால் TAKE  HOME PAY  என்னவாகும்  ? HRA  யும் குறைக்கப்பட்டு விட்டது.  பஞ்சப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதால் TPA  மட்டும் உயருகிறது. அப்படியானால் அரசுக்கு செலவினம் என்பது எவ்வளவு ?

இது போலத்தான் ஒவ்வொரு ஊழியருக்கும்.  நிலைமை இதுவெனில் , அரசுக்கு ஒரு லட்சம் கோடி உடனடியாக  எப்படி செலவாகும்.? இதுபோல பல செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஒட்டு மொத்தத்தில் ஊதியக் குழு என்ற போர்வையில்  மத்திய அரசு , தனது  ஊழியர்களை அடியோடு ஏமாற்ற நினைக்கிறது.

இந்த நிலைமைகளை கணக்கில் கொண்ட ரயில்வே , பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு அமைப்பான  NJCA முதற்கட்டமாக  எதிர்வரும் 27.11.2015 அன்று அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கறுப்புச் சின்னம்  அணிந்து அவரவர்  இடங்களில் ஊழியர்களை ஒன்று திரட்டி  எழுச்சி மிகு  கண்டன ஆர்பாட்டம்  நடத்திட தாக்கீது அனுப்பி உள்ளது

இதனை  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனமும் , நம்முடைய NFPE சம்மேளனமும்  ஏற்று நடத்திட வேண்டுகிறது. எனவே

தமிழகமெங்கும்
(சென்னை பெருநகர கோட்டங்கள் உட்பட )

1. எதிர் வரும்  27.11.2015 அன்று அனைத்து ஊழியர்களும்  கருப்பு சின்னம் அணிந்து  மத்திய  அரசுக்கு  நம்  எதிர்ப்பை  தெரிவிக்க  வேண்டுகிறோம்.

2. அதே  நாளில் அந்தந்த   தலைமை அஞ்சலக  வாயிலில்  மற்றும் கோட்ட அலுவலக வாயிலில்  உணவு  இடைவேளை அல்லது மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்,

3. இந்த செய்தியை  அனைத்து   அச்சு மற்றும் காட்சி ஊடங்களுக்கு  தெரிவித்து  உங்களது போராட்டத்தை பதிவு செய்திட வேண்டுகிறோம்.

4. போராட்டத்தில் எடுக்கப் படும் புகைப்படங்களை  ஈமெயில்  மூலம் மாநிலச் சங்கத்திற்கு  உடனே  அனுப்பிட  வேண்டுகிறோம். (பல தோழர்கள் ஒரு வாரம் கழித்து அனுப்புகின்றனர். அதற்குள் அந்த செய்தி  பழமையானதால் நம்  வலைத்தளத்தில்  பிரசுரிக்க  இயலாமல் போகிறது  என்பதை  நினைவில் கொள்ளவும்.)

மாநிலத் தலைமையகத்தில்
மாபெரும்  ஆர்ப்பாட்டம்

இதற்கு முன்னோட்டமாக  ஆயிரக்கணக்கில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கலந்துகொள்ளும் வண்ணம்  நம்முடைய  தமிழ் மாநில தலை நகராம் சென்னையில்  அண்ணா சாலை  தலைமை அஞ்சலக வளாகத்தில்   தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில்

எதிர்வரும்  24.11.2015 செவ்வாய்  அன்று
மதியம் ஒரு மணியளவில்
உணவு  இடைவேளையில்
ஒரு மாபெரும்  கண்டன ஆர்பாட்டம்
நடைபெற அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் சென்னை பெரு நகர மண்டலத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளில் இருந்தும்  ஆயிரக்கணக்கில்  தோழர் /தோழியர் அணிதிரள வேண்டுகிறோம். அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் , கோட்ட/ கிளைச் செயலர்கள்  கண்டிப்பாக  இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு  மத்திய அரசுக்கு  நம்  முழு எதிர்ப்பை பதிவு செய்திட  கேட்டுக் கொள்கிறோம்.

இது வெறும்  ஆர்ப்பாட்டம்  அல்ல  !                                       உங்களின்  உணர்வு !
இது  வெறும்  போராட்டமல்ல !                                                உங்களின்  வாழ்வு !

எவரும்  இந்த  செய்தி  தெரியவில்லை என்று கூறக் கூடாது . தெரிந்தவர்கள் இந்த  செய்தியை உடனே  அடுத்த  தோழருக்கும்   மற்றும் நிர்வாகிகளுக்கும்  பகிரவும் .

பரவட்டும் !    போராட்ட  தீ  பரவட்டும் !
முழங்கட்டும்  !   உரிமை  முழக்கம்  முழங்கட்டும் !
எட்டட்டும்  46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் உரிமைக் குரல் மத்திய அரசின் செவிகளுக்கு எட்டட்டும்!

இன்றில்லையேல்  இனி  அடுத்த பத்து  ஆண்டுகளோ ?
அல்லது  அதுவும் இல்லையோ ? எவருக்கும் தெரியாது .

BADGE FOR “BLACK DAY” – 27.11.2015

Saturday, 21 November 2015

TN CONFEDERATION DECIDES TO HOLD MASSIVE DEMONSTRATION AT STATE HQRS ON 24TH NOV. 2015. IN OTHER STATIONS ON 27.11.15


அன்புத் தோழர்களே ! வணக்கம் ! 

7 ஆவது ஊதியக் குழுவின் பிற்போக்குத்தனமான  பரிந்துரைகளை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். ஏனெனில்  10  ஆண்டுகள்  கழித்து வழங்கப்படும் ஊதிய  உயர்வு  வெறும் 14.29% மட்டுமே .  அதன் மூலம் ஏற்பட்டிருக்கும் ஊதிய உயர்வினால் அரசுக்கு 1 லட்சம் கோடி மேலும் செலவு  என்று  ஊடகங்களில்  பொய்  பிரச்சாரம் செய்யப்படுவதை  நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இது பொது மக்களை  அரசு ஊழியர்களுக்கு எதிராக தூண்டிவிடும்  கேவலமான அரசியல் அன்றி வேறு  எதுவுமாக இருக்க முடியாது.

உதாரணத்திற்கு சாதாரண கடை நிலை ஊழியரின்  ஊதியம் குறித்து  பார்த்தாலே இது தெளிவாகப் புரியும் . 

தற்போது MTS  ஊழியர் வாங்கும் ஆரம்ப நிலை சம்பளம் : ரூ. 7000/-
1.1.2016 முதல் வழங்க வேண்டிய   D .A .  125%                             :  ரூ. 8750/-
ஆக 1.1.2016 இல்  பெறும்  மொத்த ஊதியம்                               :   ரூ.15750/-

தற்போது ஊதியக் குழு 125% D.A. சேர்த்து நிர்ணயித்துள்ள 
ஆரம்ப நிலை அடிப்படை  ஊதியம்                                              :  ரூ.18000/-
======================================================================
இரண்டிற்கும் வித்தியாசமான  ஊதிய உயர்வு                      :  ரூ. 2250/- மட்டும்.
======================================================================
ஆனால் தற்போது அவர் கட்டவேண்டிய 
NPS  CONTRIBUTION       10%                                                                  :  ரூ. 1800/-
தற்போதைய திட்டப்படி  அவர் கட்டவேண்டிய 
CGEGIS  PREMIUM  தொகை                                                               : ரூ. 1500/-
(இரண்டு தொகைகளுமே  அரசிடம்தான் செல்லும் . 
உடனே ஊழியருக்கு  திரும்ப வராது . )
மொத்தம் அவர்  உடனடியாக கட்டவேண்டிய  தொகை      : ரூ. 3300/-

உயர்த்தப் பட்டது  ரூ. 2250/- கட்டவேண்டிய ரூ. 3300/-. அப்படியானால் TAKE  HOME PAY  என்னவாகும்  ? HRA  யும் குறைக்கப்பட்டு விட்டது.  TPA  மட்டும் பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதால்  உயருகிறது. அப்படியானால் அரசுக்கு செலவினம் என்பது  எவ்வளவு ?

இது போலத்தான் ஒவ்வொரு ஊழியருக்கும்.  நிலைமை இதுவெனில் , அரசுக்கு ஒரு லட்சம் கோடி உடனடியாக  எப்படி செலவாகும்.? இதுபோல பல செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஒட்டு மொத்தத்தில் ஊதியக் குழு என்ற போர்வையில்  மத்திய அரசு , தனது  ஊழியர்களை அடியோடு ஏமாற்ற நினைக்கிறது.

இந்த நிலைமைகளை கணக்கில் கொண்ட ரயில்வே , பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு அமைப்பான  NJCA முதற்கட்டமாக  எதிர்வரும் 27.11.2015 அன்று அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கறுப்புச் சின்னம்  அணிந்து அவரவர்  இடங்களில் ஊழியர்களை ஒன்று திரட்டி  எழுச்சி மிகு  கண்டன ஆர்பாட்டம்  நடத்திட தாக்கீது அனுப்பி உள்ளது . இதனை  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனமும் , நம்முடைய NFPE சம்மேளனமும்  ஏற்று நடத்திட வேண்டுகிறது. எனவே  

தமிழகமெங்கும் 
(சென்னை பெருநகர கோட்டங்கள் உட்பட )

1. எதிர் வரும்  27.11.2015 அன்று அனைத்து ஊழியர்களும்  கருப்பு சின்னம் அணிந்து  மத்திய  அரசுக்கு  நம்  எதிர்ப்பை  தெரிவிக்க  வேண்டுகிறோம்.

2. அதே  நாளில் அந்தந்த   தலைமை அஞ்சலக  வாயிலில்  மற்றும் கோட்ட அலுவலக வாயிலில்  உணவு  இடைவேளை அல்லது மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்,

3. இந்த செய்தியை  அனைத்து   அச்சு மற்றும் காட்சி ஊடங்களுக்கு  தெரிவித்து  உங்களது போராட்டத்தை பதிவு செய்திட வேண்டுகிறோம்.

4. போராட்டத்தில் எடுக்கப் படும் புகைப்படங்களை  ஈமெயில்  மூலம் மாநிலச் சங்கத்திற்கு  உடனே  அனுப்பிட  வேண்டுகிறோம். (பல தோழர்கள் ஒரு வாரம் கழித்து அனுப்புகின்றனர். அதற்குள் அந்த செய்தி  பழமையானதால் நம்  வலைத்தளத்தில்  பிரசுரிக்க  இயலாமல் போகிறது  என்பதை  நினைவில் கொள்ளவும்.)

 மாநிலத் தலைமையகத்தில் 
மாபெரும்  ஆர்ப்பாட்டம் 

இதற்கு முன்னோட்டமாக  ஆயிரக்கணக்கில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கலந்துகொள்ளும் வண்ணம்  நம்முடைய  தமிழ் மாநில தலை நகராம் சென்னையில்  அண்ணா சாலை  தலைமை அஞ்சலக வளாகத்தில்   தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில்  

எதிர்வரும்  24.11.2015 செவ்வாய்  அன்று மதியம் ஒரு மணியளவில்  
உணவு  இடைவேளையில் 
ஒரு மாபெரும்  கண்டன ஆர்பாட்டம் 
நடைபெற அறிவிக்கப் பட்டுள்ளது. 

இந்தப் போராட்டத்தில் சென்னை பெரு நகர மண்டலத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளில் இருந்தும்  ஆயிரக்கணக்கில்  தோழர் /தோழியர் அணிதிரள வேண்டுகிறோம். அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் , கோட்ட/ கிளைச் செயலர்கள்  கண்டிப்பாக  இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு  மத்திய அரசுக்கு  நம்  முழு எதிர்ப்பை பதிவு செய்திட  கேட்டுக் கொள்கிறோம். 

இது வெறும்  ஆர்ப்பாட்டம்  அல்ல  !                                       உங்களின்  உணர்வு !
இது  வெறும்  போராட்டமல்ல !                                                உங்களின்  வாழ்வு !

எவரும்  இந்த  செய்தி  தெரியவில்லை என்று கூறக் கூடாது . தெரிந்தவர்கள் இந்த  செய்தியை உடனே  அடுத்த  தோழருக்கும்   மற்றும் நிர்வாகிகளுக்கும்  பகிரவும் .

பரவட்டும் !    போராட்ட  தீ  பரவட்டும் !
முழங்கட்டும்  !   உரிமை  முழக்கம்  முழங்கட்டும் !
எட்டட்டும்  46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் உரிமைக் குரல் 
மத்திய  அரசின் செவிகளுக்கு எட்டட்டும் !

இன்றில்லையேல்  இனி  அடுத்த பத்து  ஆண்டுகளோ ? 
அல்லது  அதுவும் இல்லையோ ? எவருக்கும் தெரியாது . 


LSG POSTING



LSG POSTINGS


Friday, 20 November 2015

MORE NEWS 7TH PAY COMMISSION


ஊதிய குழு     குறைந்த பட்ச ஊதியம்       அதிகபட்ச ஊதியம்         தலைவர்  

முதலாம்      -     55                                                   2000              சீனிவாசவரதாச்சியார் 
-------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டாம் -         80                                                    3000            JS.   ஜெகன்நாத் 
-------------------------------------------------------------------------------------------------------------------
-மூன்றாம்     -       196                                               3500              JS   ரகுவீர்ட யா ல்   
--------------------------------------------------------------------------------------------------------------------
நா ன்காம்  -         750                                                    8000           P .N சிங்கால் 
---------------------------------------------------------------------------------------------------------------
ஐந்தாம்          -   2550                                                   26000        JS.இரத்தினவேல் 
பாண்டியன்  
-----------------------------------------------------------------------------------------------------------------
ஆறாம்                 --    7000                                                                 80000                    BN கிருஷ்ணா  
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏழாம்                        18000                                                              250000                     AK  மாத்தூர் 
-----------------------------------------------------------------------------------------------------------------
     
புதிய ஊதியம் நிர்ணயம் செய்யும் முறை 

PAY MATRIX  அறிமுகப்படுத்தப்பட்டு  2.57 FITMENT FACTOR இல் நிர்ணயம்

 ஒரு எழுத்தர் ( 9300--34800) ஊதியத்தில் Grade Pay 4200 இல் அடிப்படை சம்பளமாக 19440 (15240+4200)வாங்குகிறார் .அவருடைய புதிய ஊதியத்தை  பார்போம் 
19440 x 2.57 =49960.80      Rounded to 49961  அதனால் பட்டியல் 6 ன்  படி  அவருடைய அடுத்த நிலை ரூபாய் 50500 இல் நிர்ணயம் செய்யப்படும் 

மேலும் சில தகவல்கள் 
1.PAY BAND --GRADE PAY ஒழிக்கப்படுகிறது 
2.கீராஜுட் டி  அதிகபட்சமாக பத்து லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயருகிறது .
(HBA)  வீடு கட்ட முன்பணம் ரூபாய் அதிகபட்சம் 25 லட்சம் 
Regarding interest-bearing Advances, only Personal Computer Advance and House Building Advance (HBA) have been retained. HBA ceiling has been increased to ₹25 lakhs from the present ₹7.5 lakhs 9வட்டியுடன் உள்ள முன் பணம் மட்டும் இனி வாங்க முடியும் )
HRA   
House Rent Allowance: Since the Basic Pay has been revised upwards, the Commission recommends that HRA be paid at the rate of 24 percent, 16 percent and 8 percent of the new Basic Pay for Class X, Y and Z cities respectively. The Commission also recommends that the rate of HRA will be revised to 27 percent, 18 percent and 9 percent respectively when DA crosses 50 percent, and further revised to 30 percent, 20 percent and 10 percent when DA crosses 100 percent.

CEA மாதம் ரூபாய் 2250 பழையது மாதம் (1750)

கேடேர் சீரமைப்பு கிடையாது 

GDS பிரட்சினைகளை சேர்க்க முடியாது 

MACP இல் மாற்றம் கிடையாது 

மருத்துவம் 

அனைத்து ஓய்வூதியர்களும் CGHIS திட்டத்தில் இணைவார்கள் .தபால் மருத்துவமனைகள் CGHIS உடன் இணைக்கப்படும்

 BENCH MARK FOR MACP AND PROMOTIONS:- 
NON PERFORMER  என்று யார் வேண்டுமானாலும் எப்படி  வேண்டுமானாலும்  முடிவு செய்ய முடியுமே  ! இதற்கு  MECHANISM  எதுவும் கிடையாதே !அதிகாரிகள் நினைத்தால் பதவி உயர்வு ?
பென்ஷன் -குறைந்தபட்ச பென்ஷன் 3500 ரூபாய் 9000 ஆக மாறுகிறது 
விடுப்பு -- விடுப்பு குறித்து பெரிய அளவில் மாற்றம் இல்லை 

CCL குறித்து கமிட்டி இன் பரிந்துரை முதல் வருடத்திற்கு 100 சதம் ஊதியமும் இரண்டாவது 365 நாட்களுக்கு 80 சதம் ஊதியம் வழங்க சிபாரி சு 
மேலும் ஆண்டுக்கு மூன்று SPELL எடுக்கலாம்  

ஒழிக்கப்பட்ட அலவன்சு கள் 
1.SBஅலவன்சு கள் .2.TREASURY அலவன்சு கள் .3.சைக்கிளஅலவன்சு கள் 4. Cycle Allowance :                        Abolished.
5Family Planning Allowance :     Abolished.

6Funeral Allowance :                  Abolished.

  7Holiday Compensatory Allowance  : Abolished as a separate allowance. Eligible employees
                                                                  to be governed by National Holiday Allowance. 
  8.Overtime Allowance (OTA) :           Abolished.

9.Rent Free Accommodation :            Abolished.
10.Washing Allowance :

மேலும் சில தகவல்கள்
♦ Report consist 900 pages

♦ Pay Panel recommends 16% Pay hike
♦ Grade Pay and Band Pay system abolished
♦ Minimum Salary 18000
♦ Apex pay scale 225000
♦ Cabinet secretary Pay 250000
♦ Annual increment 3%
♦ 23.5% hike in pay and allowance together
♦ Fitman formula 2.57%
♦ Group insurance increased to 50 lakhs
♦ HRA remains Same 10% 20% 30%
♦ 52 Allowances abolished
♦ 36 Allowances submerged
  வேலையை பார்த்து சம்பளம் கொடுக்க போறாங்களாம் 
Performance Related Pay: The Commission has recommended introduction of the Performance Related Pay (PRP) for all categories of Central Government employees, based on quality Results Framework Documents, reformed Annual Performance Appraisal Reports and some other broad Guidelines. The Commission has also recommended that the PRP should subsume the existing Bonus schemes.

இன்சூரன்ஸ் 50லட்சமாம் மாதம் பிரிமியம் 5000தானாம் 
Central Government Employees Group Insurance Scheme (CGEGIS): The Rates of contribution as also the insurance coverage under the CGEGIS have remained unchanged for long. They have now been enhanced suitably. The following rates of CGEGIS are recommended:
Present
Proposed
Level of Employee
Monthly Deduction
 (₹)
Insurance Amount
 (₹)
Monthly Deduction
 (₹)
Insurance Amount
 (₹)
10 and above
120
1,20,000
5000
50,00,000
6 to 9
60
60,000
2500
25,00,000
1 to 5
30
30,000
1500
15,00,000


ஊதியம் அடுத்த நிலையில் நிர்ணயிக்கும் பட்டியல்
PAY MATRIX  TABLE :-




வாழ்த்துக்களுடன்K S PUGAZHENTHI  V JAYARAMAN