Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Monday, 9 November 2015

ஜஸ்ட் ரிலாக்ஸ் ........................

வாராயோ PAY COMMISSION

வாராயோ

gemini ganesan varayo vennilave song photos க்கான பட முடிவு

 வாராயோ PAY COMMISSION வாராயோ
தாராயோ இன்டிமேசன் .............
                                         வாராயோ PAY COMMISSION வாராயோ
 .........                             தாராயோ இன்டிமேசன் தாராயோ
                                                                   

விலைவாசி செய்த சதியால் ..
விளங்காம போன பதி நான் ..............
                                                           விலைவாசி செய்த சதியால் ..
                                                            விளங்காம போன பதி நான் ......

என்கதி இப்படி இருந்தால் ........
நிம்மதி எப்படி வருமோ .............



வாராயோ PAY COMMISSION வாராயோ
.........
தாராயோ இன்டிமேசன் தாராயோ .............
                                                                   வாராயோ பேகமிசன் .........
                                                                  
gemini ganesan varayo vennilave song photos க்கான பட முடிவு
என்ன BASIC  வரும் தெரியாது ...
என்ன  MERGERஇன்னு  புரியாது ........

                                               என்ன  BASIC வரும் தெரியாது ...
                                       என்ன  MERGERஇன்னு  புரியாது ........

COMMISSION ம்  இப்படி நடந்தால் ..................
எந்த நிமிசமும் வருது பயமே ..........




வாராயோ PAY COMMISSION வாராயோ
 .........
தாராயோ இன்டிமேசன்  தாராயோ.............
                                     வாராயோ PAY COMMISSION வாராயோ ……..
.........
                                      தாராயோ இன்டிமேசன் தாராயோ ….........
Thanks....Divisional Union,Coimbatore

Friday, 6 November 2015

7th Pay Commission news...


Replacement of Grade Pay System.........?????

 The 7th CPC is expected to modify the present Grade Pay system and a new system of Post Hierarchy is to be brought in.

Sources say that the grade pay system identifies post and authority levels in an Govt Organisation which is found to be very convenient for Officials promoting to the next post or cadre....

The Present grade pay system do not bring any effective system for management within an organisation.

Many offices are manned by lower grade pay officials and have to manage official with higher grade pay which does not bring any authority relationship between the two.

POST PAY SYSTEM

A new system of Post Pay is also found necessary for each Promotional Post and has to be streamlined accordingly.

Those officials who are promoted based on their service will have a different POST PAY than officials who have been promoted wide competitive examinations within the organisation and will be lined in a different POST PAY.

The Pay Commission may also recommend differential pay system for each category of employees .

Group C cadres will be placed in a differential pay system their POST PAY will be aligned accordingly.

Group B , A cadres will be placed in a different POST PAY System to identify authority levels.

In noway the Group C  POST PAY will be equal to the POST PAY system of Group B and A Cadres.

Hence a Group C employee who retires without any promotion or retires within the career progression in the cadre will not reach the POST PAY of his Promotional Cadre...or Higher Post .

With all the wide spread rumors and expectations, the 7CPC would submit its report during the third week of November 2015 .

The Government would then appoint a committee consisting of Ministers and Officials from Finance ministry, Commerce and Industry, HR and DOPT would take another 3 to 4 months to accept the recommendations of the Commission.

INCREMENT DATE

Since all the central Government Employees are given increment on 1st july every year , the implementation of the PAY Commission would also be from 1st july 2016 since many officials would be waiting for their next career progression as per the 6th CPC.

Hence officials will only opt for pay fixation from July 2016 .  There are lesser chances for the increment to be  restructured from Jan 2016.

TOTAL PAY on 01.01.2016

1. The present pay would reach to 2.25 times as on      01.01.2016.
2. The Basic Pay for the officials should be       
     worked out at 2.25 times as on 01.01.2016 and      then recommend for the increase of Pay.
3.  Eg if an employee drawing 9910 as his basic 
     pay , he would be drawing 22298/- as on 
     01.01.2016 including DA.
4.  Now the Commission has to recommend         
      keeping in mind his present pay as on 
      01.01.2016 ie 22298/- 
5.  Any increase in pay should be from 22298/- 
     only.
6.  There would be considerable gain in HRA and 
      future DA and other allowances.
7.   Finally the Employee would gain as much in 
      the allowances and not in his basic pay, which 
      will not provide any monetary benefit during 
      retirement.

Lets wait for the gala to begin with .. and hope for the best...

from
Pay Commission Galataas....

TN CONFEDERATION NOTICE RELEASED ON STATEWIDE AGITATIONAL PROGRAMMES



டிசம்பர் 1 மற்றும் 2 இரண்டு நாள் வேலைநிறுத்தம்

செப்டம்பர் 2 -2015  ஒரு நாள் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்தது --விளைவு போனஸ் சீலிங் உயர மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்தது .இரண்டு மாத இடைவெளியில் அஞ்சல் துறையில் மட்டும் இரண்டு நாள் போராட்டம் (டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் ) அனைவரும் பங்கேற்போம் .
                                             கோரிக்கைகள் 

1.GDS பிரட்சினைகளையும்  ஊதிய குழு சேர்த்து பரிசீலிக்க வேண்டும் .(மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அறிக்கையில் ஊதியகுழுவின் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டன .டிசம்பரில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தகவல் )

2.கேடர் சீரமைப்பை உடனே அமுல் படுத்த வேண்டும் ( இரண்டு ஆண்டு களுக்கு முன்பாகவே இறுதிசெய்யப்பட்டு JS&FA  ம்  ஒப்புதல் கொடுத்ததும் DOP &T எந்த மறுப்பும் சொல்லா த பின்னனியில்  இந்த தாமதம் ஏன் )

3.அனைத்து காலியி டங்களையும் நிரப்ப வேண்டும் (அஞ்சல் துறையில் ஒட்டு மொத்தமாக 50% காலி இடங்கள் இருக்கிறதாம் )

4.புதிய பணிகளை அமுல்படுத்துகிறோம் என்ற பெயரில் நடக்கும் அதிகாரிகளின் அத்துமீறல்கள் ,தொழிற்சங்க பழிவாங்கல்கள் நிறுத்தப்பட வேண்டும் .இதற்கான வேலைநிறுத்த அறிவிப்பு 6.11.2015 அன்று கொடுக்க படுகிறது 

STRIKE NOTICE WILL BE SERVED TO THE SECRETARY DEPARTMENT OF POSTS ON 06.11.2015 AND IN ALL PLACES

நம்முடைய  NFPE  சம்மேளனத்தின் அறைகூவலை ஏற்று எதிர்வரும் டிசம்பர் 1 மற்றும் 2, 2015  இரண்டு நாட்களிலும்  48 மணிநேர   வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக  நடத்திடுவோம். 

வேலை நிறுத்தத்திற்கான  சட்ட பூர்வமான நோட்டீஸ் எதிர்வரும் 06.11.2015 அன்று டெல்லி  DAK  BHAWAN  முன்பாக மிகப்பெரும்  கண்டன  ஆர்ப்பாட்டத்துடன் , இலாக்கா  முதல்வரிடம் வழங்கப்பட உள்ளது. 

இதேபோல , தமிழகத்தில் CPMG  அலுவலகம் முன்பாக எதிர்வரும் 06.11.2015 அன்று  ஒரு மாபெரும் உணவு இடைவேளை ஆர்பாட்டம் நம்முடைய NFPE  இயக்கத்தின் 9 சங்கங்கள் சார்பாக  தமிழ் மாநில இணைப்புக் குழு மூலம் நடத்தப்பட்டு அதன் முடிவில்  வேலை நிறுத்தத்திற்கான சட்ட பூர்வமான நோட்டீஸ் அனைத்து மாநிலச் செயலர்கள்  கையெழுத்திட்டு  CPMG  அவர்களிடம் வழங்கப்படும். இதற்கான  விரிவான சுற்றறிக்கை   NFPE  தமிழ் மாநில இணைப்புக் குழு சார்பாக  வெளியிடப்படும்.

எனவே  தமிழகத்தின்  அனைத்துக் கோட்டங்களிலும்  இதேபோல எதிர்வரும்  06.11.2015 அன்று NFPE  இன் அனைத்து  உறுப்பு  சங்கங்களும் ஒன்று சேர்ந்து அந்தந்த பகுதி  கோட்ட  அலுவலக/ தலைமை  அஞ்சலக வாயிலில்  கண்டன ஆர்பாட்டம் நடத்தி  கீழே  அளிக்கப் பட்டுள்ள   வேலைநிறுத்த நோட்டீஸ்  நகல் மற்றும் கோரிக்கைகளை  இணைத்து அனைத்து  கோட்ட  கண்காணிப்பாளர்களிடமும்  வழங்கிட வேண்டுகிறோம்.  வேலை நிறுத்தத்திற்கான  ஆயத்தப் பணிகளை  இன்றே தொடங்கிட வேண்டுகிறோம்.

 வெல்லட்டும் !  வெல்லட்டும்   வேலை நிறுத்தம்  வெல்லட்டும் !



CHARTER OF DEMANDS


(i)        Include GDS in 7th CPC for wage revision and other service related       matters.


(ii)       Implement cadre Restructuring proposals in all cadres including Postal          Accounts      & MMS.


(iii)      Fill up all vacant posts in all cadres of Department of Posts (i.e. PA, SA,          Postmen, Mail Guard, Mail Man, GDS Mail Man, MMS Driver & other staff in         MMS, PA       CO, PA SBCO, Postal Accounts, Civil & Electrical         Wing Staff, as          per actual sanctioned       strength.


(iv)      Stop all types of harassment in the name of implementation of various            new    services and schemes and Trade Union Victimization.
 _____________________________
Note: All Circle/Divisional /Branch Secretaries are

பிரதமர் அறிவித்த இரண்டு இன்சூரன்ஸ் திட்டங்கள் --- ....ஆனாலும் இவங்க ரொம்ப தாராளம் தான்!

    ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை (Incentive )  0.05 பைசா முதல் ரூபாய் 3வரை அறிவிப்பு .30.11.2015 வரை இத் திட்டத்தில் சேரலாம் 
                                                                                      PMJJBY                  PMSBY 
GDS/ .POSTMAN/COUNTER PA                             Rs 2                          0.50
GDSBPM                                                                     Rs 1                            0.10
Counter PA     (FINACLE )                                         Rs 3                            0.10
Supervisor                                                                    Rs 1.50                       0.05
HO Special Monito ring   cell                                     Rs 1.50                       0.10
Acc ounts branch                                                         Rs 0.75                       0.05             

PRADHAN MANTHRI JEEVAN JYOTHI BINAYOJAN (PMJJBY )

இது ஒரு ஆயுள் காப்பிடு .
 SB கணக்கு வைத்திருப் பவர்கள் மட்டும் சேரலாம் 
வயது 18 முதல் 50 வரை 
01.06.2015 முதல் 31.05.2016 வரை பொருந்தும் 
ஆண்டுக்கு ஒரு முறை புதுபிக்க வேண்டும் 
அதிகபட்சமாக ரூபாய் 2 லட்சம் இன்சுரன்ஸ் தொகை கிடைக்கும் 
பிரிமிய தொகை ரூபாய் 330
விருப்பம் தெரிவிப்பவர்களின் சேமிப்பு கணக்கில் இருந்து எடுத்து கொள்ளப்படும் .
------------------------------------------------------------------------------------------------------------------
PRADHAN MANTH RI  SUREKSHA BIMA YOJANA (PMSBY )

இது ஒரு விபத்து காப்பிடு 
 SB கணக்கு வைத்திருப் பவர்கள் மட்டும் சேரலாம் 
வயது 18 முதல்70 வரை
 01.06.2015 முதல் 31.05.2016 வரை பொருந்தும் 
ஆண்டுக்கு ஒரு முறை புதுபிக்க வேண்டும் 
அதிகபட்சமாக ரூபாய் 2 லட்சம் இன்சுரன்ஸ் தொகை(மரணம் அடைந்தால்)  கிடைக்கும் .இயலாதவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் கிடைக்கும் 
பிரிமிய தொகை ரூபாய் 12
விருப்பம் தெரிவிப்பவர்களின் சேமிப்பு கணக்கில் இருந்து எடுத்து கொள்ளப்படும் .
                                                      நன்றி    SKJ  Dvl Sec Tirunelveli