Friday, 7 February 2014
EFFECTIVE SUPERVISION OF A DELIVERY POST OFFICE……………………………………………………
Friday, February 07, 2014
V.C.Premlatha
Wednesday, 5 February 2014
N F P E அஞ்சல் மூன்று கோவை மேற்கு
Wednesday, February 05, 2014
V.C.Premlatha
நமது இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பின் காரணமாக ஏழாவது சம்பளக்கமிசன் அமைக்கப்பட்டுவிட்டது............ ஆனால்
DA MERGER பற்றி தகவல் இல்லை.....
இடைக்கால நிவாரணம் பற்றி தகவல் இல்லை....
GDS பற்றி தகவல் இல்லை........
நடைமுறைபடுத்தும் தேதியில் மாற்றம் இல்லை ....
ஊழியர் தரப்பில் இருந்து எந்த ஆலோசனையும் பெறவில்லை .....
ஊழியர் தரப்பில் இருந்து சம்பளக்கமிசனில் உறுப்பினர் நியமனம் இல்லை.........
எனவே நமது முக்கிய கோரிக்கைகளில் எந்த வித சமரசமும் இல்லை
48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை
வீரமிகு தோழர்களே! தோழியர்களே!! நமது கோரிக்கைகளை வென்றடைய அனைவரும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வோம்.
----சி.சஞ்சீவி, மண்டலச் செயலர் -----
N F P E அஞ்சல் மூன்று கோவை மேற்கு மண்டலம்
SEVENTH PAY COMMISSION CONSTITUTED - A STEP FORWARD ON OUR CONTINUED STRUGGLE
Wednesday, February 05, 2014
V.C.Premlatha
Prime Minister Approves Composition of 7th Central Pay Commission Under the Chairmanship of Justice Ashok Kumar Mathur, Retired Judge of the Supreme Court and Retired Chairman, Armed Forces Tribunal
The Finance Minister Shri P. Chidambaram has issued the following statement:
“The Prime Minister has approved the composition of the 7th Central Pay Commission as follows:
1. Shri Justice Ashok Kumar Mathur - Chairman
(Retired Judge of the Supreme Court and Retired
Chairman, Armed Forces Tribunal)
2. Shri Vivek Rae - Member (Full Time)
(Secretary, Petroleum & Natural Gas)
3. Dr. Rathin Roy - Member (Part Time)
(Director, NIPFP)
4. Smt. Meena Agarwal - Secretary
(OSD, Department of Expenditure,
Ministry of Finance)”
Source : PIB Release, 4 February, 2014
Posted by All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle
7வது சம்பள கமிஷன் தலைவர் முன்னாள் நீதிபதி மாத்தூர்
Prime Minister Approves Composition of 7th Central Pay Commission Under the Chairmanship of Justice Ashok Kumar Mathur, Retired Judge of the Supreme Court and Retired Chairman, Armed Forces Tribunal
“The Prime Minister has approved the composition of the 7th Central Pay Commission as follows:
1. Shri Justice Ashok Kumar Mathur - Chairman
(Retired Judge of the Supreme Court and Retired
Chairman, Armed Forces Tribunal)
2. Shri Vivek Rae - Member (Full Time)
(Secretary, Petroleum & Natural Gas)
3. Dr. Rathin Roy - Member (Part Time)
(Director, NIPFP)
4. Smt. Meena Agarwal - Secretary
(OSD, Department of Expenditure,
Ministry of Finance)”
Source : PIB Release, 4 February, 2014
Posted by All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle
7வது சம்பள கமிஷன் தலைவர் முன்னாள் நீதிபதி மாத்தூர்
புதுடெல்லி: ஏழாவது சம்பள கமிஷன் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக் குமார் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசில் பணியாற்றும் 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கமிஷன் அமைக்கப்படுகிறது. இதன்படி, 6வது சம்பள கமிஷன் கடந்த 2006ல் அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 7வது சம்பள கமிஷனை அமைப்பதற்கான அனுமதியை கடந்தாண்டு செப்டம்பர் 13ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் வழங்கினார்.
இந்நிலையில், இந்த கமிஷனின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக் குமார் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கமிஷனின் முழு நேர உறுப்பினராக மத்திய எண்ணெய் துறை செயலாளர் விவேக் ரே, பகுதி நேர உறுப்பினராக ரத்தின் ராய், செயலாளராக மீனா அகர்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அனுமதியை பிரதமர் நேற்று வழங்கினார்.
ஐந்தாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் 1996ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதலும் நான்காவது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் 1986ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதலும் அமல் படுத்தப்பட்டது.
Tuesday, 4 February 2014
Tuesday, February 04, 2014
V.C.Premlatha
TN CONFEDERATION STRIKE MEETING HELD AT TEYNAMPET ON 03.02.2014
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழக வட்டத்தின், பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெறவுள்ள 48 மணி நேர வேலை நிறுத்தம் குறித்த ஆயத்தக் கூட்டம் 03.02.2014 அன்று சென்னை தேனாம்பேட்டை BEFI சங்கக் கட்டிடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு மகா சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் தோழர். J . இராம மூர்த்தி அவர்கள் தலைமையேற்று வேலை நிறுத்தம் குறித்த செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். மகா சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலர் தோழர். துரைபாண்டியன் அவர்கள் கூட்டத்தினரை வரவேற்றதுடன் , தமிழக மகா சம்மேளனத்தின் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள் குறித்தும் வேலை நிறுத்த அவசியம் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார் . தொடர்ந்து மகா சம்மேளனத்தின் முன்னாள் அகில இந்திய உதவித் தலைவரும் அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலருமான தோழர் KVS அவர்கள் வேலை நிறுத்தக் கோரிக்கைகள் குறித்தும் தற்போதைய அரசின் நிலை குறித்தும் விரிவாக விளக்கி தனது உரையினை அளித்தார் .
வேலை நிறுத்த ஆயத்தக் கூ ட்டத்தின் சிறப்புப் பேச்சாளராக வருகை புரிந்த மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அகில இந்திய மாபொதுச் செயலரும் நமது சம்மேளனத்தின் மாபொதுச் செயலருமான தோழர். M . கிருஷ்ணன் அவர்கள், இரண்டாவது ஊதியக் குழு தொடங்கி இன்றைய ஏழாவது ஊதியக் குழு வரை மகா சம்மேளனத்தின் பங்கினை சிறப்பாக எடுத்துரைத்தார். தற்போதைய மத்திய அரசு ஊழியர்கள் தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவின் ஊழியர் தரப்பு மூலம் GDS ஊழியர்களது கோரிக்கைகளை அரசுக்கு அளித்துள்ள TERMS OF REFERENCE இல் எடுத்துச் சென்ற விதம் குறித்தும் , 15 அம்சக் கோரிக்கைகளின் அவசியம் குறித்தும் வேலை நிறுத்த ஏற்பாடுகள் அகில இந்திய முழுமைக்கும் தீவிரப் படுத்தப் பட்டுள்ள தன்மை குறித்தும் விளக்கமாக ஒரு நீண்ட நெடிய உரை ஆற்றினார்.
கூட்டத்திற்கு மத்திய அரசுத்துறைகளின் அனைத்துப் பகுதி சங்கங்களில் இருந்தும் கிட்டத்தட்ட 300 தோழிய / தோழர்கள் வந்திருந்தது சிறப்பு சேர்த்தது. நமது தமிழ் மாநில NFPE இன் உறுப்பு சங்கங்களின் மாநிலச் செயலர்கள் தோழர்கள் . கோபு கோவிந்தராஜன், சங்கரன் , சந்தோஷ்குமார், ரகுபதி உமாசங்கர், அப்பன்ராஜ் , தனராஜ் உள்ளிட்ட அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகளும் , சம்மேளனத்தின் உதவிப் பொதுச் செயலர் தோழர். ரகுபதி, அஞ்சல் மூன்றின் செயல் தலைவர் ் தோழர்..N . கோபாலகிருஷ்ணன், உதவிப் பொதுச் செயலர் தோழர். வீரமணி ஆகியோரும் வருகை தந்து சிறப்பு சேர்த்தனர்.
இறுதியாக தமிழக மகா சம்மேளனத்தின் உதவித் தலைவர் தோழர். சாம்ராஜ் அவர்கள் நன்றி கூற வேலைநிறுத்தக் கூட்டம் இனிதே நிறைவுற்றது. கூட்டத்தில் சில புகைப் படக் காட்சிகள் கீழே பார்க்கவும் :-
Tuesday, February 04, 2014
V.C.Premlatha
Postal Assistant- Circle and Regional Offices (PA CO/RO) Group ‘C’ Post Recruitment Rules, 2014
Written By Admin on February 1, 2014 | Saturday, February 01, 2014
Department of Posts has changed the Recruitment Rules for selecting Postal Assistants in Circle and Regional Offices (PA CO/RO) and has been published in the official Gazette of India dated 27 January 2014. The new recruitment rule will be called Ministry of Communications and Information Technology, Department of Posts, Circle and Regional Offices, Postal Assistant, Group ‘C’ Post Recruitment Rules, 2014. It will replace the existing Department of Posts (Postal Assistant in Circle and Regional Offices) Recruitment Rules, 1996.
Ads by SenseAd Options
And the good news for Postal Assistant Aspirants is that this time the vacancies will be more in this cadre. During the last recruitment conducted by CMC limited for filling the vacancies of the year 2011 & 2012,recruitment for PA (CO/RO) were not called in any of the circles as the new recruitment rules were not cleared. So in the next recruitment vacancies have to be filled for the year 2011, 2012, 2013 & 2014.Recruitment can be expected very soon as the Recruitment rules are now out. Keep visiting this blog for latest updates!!!
Click Here to see Postal/Sorting Assistant (PA/SA) Recruitment (Amendment) Rules, 2014
Monday, 3 February 2014
Important DOPT Orders published in the month of January 2014
Monday, February 03, 2014
V.C.Premlatha
We have compiled here some important orders published by the Department of Personnel and Training in the month of January 2014 for your ready reference...
S.No.
|
Date
|
OM No.
|
Subject
|
Link
|
1
|
30.01.2014
|
No.41034/1/2014-Estt(D)
|
Action Taken on 62nd Report of the Department Related Parliamentary Standing Committee on Personnel, Public Grievances, Law and Justice on the Status of Women Government Employees, Service Conditions, Protection against exploitation, Incentives and other related issues -regarding.
| |
2
|
28.01.2014
|
No. 21/4/2012-CS-II(C)
|
Nomination of Stenographers Grade ‘D’ of CSSS with seven years of approved service for Level-I Training programme to be conducted by ISTM w.e.f. 24/02/2014 to 14/03/2014-reg.
| |
3
|
22.01.2014
|
F.No.5/3/2008-EO(MM-I)
|
Re-designation of the post of Deputy Secretary held by an officer appointed under the Central Staffing Scheme as Director as a measure personal to him - reg.
| |
4
|
17.01.204
|
-
|
Fundamental (First Amendment) Rules, 2014
| |
5
|
23.01.2014
|
No.A36011/1/2013-Estt(Res)
|
Brochure on reservation for Scheduled Castes, Scheduled Tribes and Other Backward Classes in services
| |
6
|
23.01.2014
|
No.22034/4/2012-Estt (D-II)
|
Comprehensive review of instructions pertaining to vigilance clearance for promotion - clarifications - regarding
| |
7
|
21.01.2014
|
No.36012/35/2013-Estt. (Res.)
|
Indentification of Scientific and Technical posts in terms of DoPT’s O.M. No. 9/2/73-Estt (Res), dated 23.6.1975.
| |
8
|
13.01.2014
|
No.5/16/2009-CS-II(C)
|
Fixation of Pay of senior PAs in the pre-revised scale of Rs.7450-11500 with the PAs of CSSS promoted between 1.1.2006 to 31.8.2008 - clarification regarding allowing arrears - regarding.
| |
9
|
08.01.2014
|
No.25/1/2012-CS.II(A)
|
Rotational Transfer Policy (RTP) applicable to Central Secretariat Stenographers' Service personnel - Constitution of Committee therefor - reg.
| |
10
|
08.01.2014
|
No.36035/2/201e-Estt.(Res)
|
Identification of jobs/posts for persons with Disabilities - review thereof.
| |
11
|
08.01.204
|
No. 1/31/2013-IR
|
Order dated 20.11.2013 of the High Court of Kolkata in Writ Petition No 33290 of 2013 in the case of Mr Avishek Goenka Vs Union of India regarding personal details of RTI applicants circulation of.
| |
12
|
30.12.2013
|
No.7/2/2013-Welfare
|
Grants-in-aid for the year 2013-14 to the Central Government Employees Residents Welfare Associations - submission of Accounts for the year 2012-2013 - regarding.
| |
13
|
03.01.2014
|
F.No.7/7/2008-CS.I(A)
|
Fixation of Pay of Assistants of CSS in the Revised Pay structure as per the CCS (Revised Pay) Rules, 2008 – Clarification regarding.
| |
14
|
26.12.2013
|
No.28020/1/2010-Estt.(C)
|
Consolidated Instructions Of Technical Resignation and Lien-regarding.
| |
15
|
31.12.2013
|
No.1/4/2009-Estt.(Pay-I)
|
Restriction of officiating pay under FR 35 - clarification - reg.
| |
16
|
01.01.2014
|
No.372/38/2012-AVO-III
|
Regulating parameters for exercise of discretionary powers enjoyed by Ministers at the Centre
| |
17
|
01.01.2014
|
No.12/3/2012-CS.II (B)
|
Upper Division Grade Limited Departmental Competitive Examination, 2011- Nomination of qualified candidates for appointment to Upper Division Grade in CSCS against the Select List 2011-reg
| |
18
|
23.12.2013
|
No.AB-14017/39/2013-Estt.(RR) (3102233)
|
Effective date of merger of erstwhile Group D posts, now designated as Multi-tasking Staff in Pay Band-I Grade Pay Rs.1800 and recruitment to the post after implementation of the recommendation of the 6th CPC.
| |
19
|
23.12.2013
|
No.28011/1/2013-Estt(C)
|
Consolidated Instructions on Forwarding of Applications of Government Servants for Outside Employment-regarding.
|
Monday, February 03, 2014
V.C.Premlatha
RBI may "OK" POST BANK OF INDIA
The Reserve Bank of India May "ok" India Post Proposal for opening a separate entity called "Post Bank Of India"
Post Bank of India will be a Corporate Ltd Company Registered under Indian Companies
Act of 2013 .
The RBI may permit this separate entity of the MOC and DOP with certain conditions...
ie
1. To function as a Payment Bank in the rural and village sector.
2. To function as a Banker for the Rural Mass
3. To connect Banking and Other services with the rural and village areas where the
present banks have not covered.
.
4. To fulfill the social obligations of the Banks thro Post Bank of India..
The RBI is expected to grant license to the applicants after thorough investigations on the
feasibility & credentials of the applicants.
Nachiket Mor, head of the Reserve Bank of India (RBI)’s committee on financial inclusion, on Thursday said the postal bank model had been a success globally. In a report by the committee, Mor had advocated differentiated banks and a new structure for priority sector lending
He also said
“I don’t want to comment anything about India Post. What I am saying is worldwide, postal banks have been very effective as payment banks,” Mor said at the sidelines of a seminar of financial inclusion.
“We need to be lot more flexible and not frown on collaborations. Let the regulator be a referee, and not a captain,” Mor said
Posted by nfpecoimbatore
Post Bank of India will be a Corporate Ltd Company Registered under Indian Companies
Act of 2013 .
The RBI may permit this separate entity of the MOC and DOP with certain conditions...
ie
1. To function as a Payment Bank in the rural and village sector.
2. To function as a Banker for the Rural Mass
3. To connect Banking and Other services with the rural and village areas where the
present banks have not covered.
.
4. To fulfill the social obligations of the Banks thro Post Bank of India..
The RBI is expected to grant license to the applicants after thorough investigations on the
feasibility & credentials of the applicants.
Nachiket Mor, head of the Reserve Bank of India (RBI)’s committee on financial inclusion, on Thursday said the postal bank model had been a success globally. In a report by the committee, Mor had advocated differentiated banks and a new structure for priority sector lending
He also said
“I don’t want to comment anything about India Post. What I am saying is worldwide, postal banks have been very effective as payment banks,” Mor said at the sidelines of a seminar of financial inclusion.
“We need to be lot more flexible and not frown on collaborations. Let the regulator be a referee, and not a captain,” Mor said
Posted by nfpecoimbatore
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 10% உயர்வு: அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகிறது
Monday, February 03, 2014
V.C.Premlatha
இந்த உயர்வால் 50 லட்சம் ஊழியர்கள், 30 லட்சம் ஒய்வூதிய தாரர்கள் பலனடைவார்கள். இரு இலக்க அளவில் அக விலைப்படி உயர்த்தப்படுவது தொடர்ச்சியாக இது 2வது தடவையாகும்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் 10 சதவீதம் உயர்த்தி 90 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்தது. 2013 ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டது. இப்போதைய அகவிலைப்படி உயர்வு இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும் உயர்வு விகிதம் 10 சதவீத அளவை விட குறைவாக இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. பிப்ரவரி 28ல் டிசம்பருக்குரிய தொழில்துறை ஊழியர் திருத்திய நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் வெளியானதும் அதன் அடிப்படையில் சரியான அகவிலைப்படி உயர்வு கணக்கிடப் படும் எனவும் அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது. ஜனவரி 13ம் தேதி அரசு வெளியிட்ட தற்காலிக விவரப்படி தொழிலாளர்களுக்கான டிசம்பர் மாத சில்லறை பணவீக்க விகிதம் 9.13 சதவீதமாகும். தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டெண்ணின் கடந்த 12 மாத விவர அடிப்படையில் அகவிலைப்படி உயர்வை அரசு நிர்ணயிப்பது நடைமுறை. எனவே, 2013 ஜனவரி 1- டிசம்பர் 31 இடையேயான தொழிலாளர் சில்லறை பணவீக்க விகித விவரத்தின்படி அகவிலைப்படி உயர்வு முடிவு செய்யப்படும்.
இப்போதைய நிலையில் அக விலைப்படி உயர்வு 10 சதவீதமாக இருக்கும். அதுபற்றி மார்ச்சில் அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பின் தலைவர் கே.கே.என்.குட்டி தெரிவித்தார். அகவிலைப்படியை 100 சதவீதமாக உயர்த்துவதுடன் அடிப் படை ஊதியத்துடன் அகவிலைப் படியை இணைப்பது பற்றியும், ஊதிய உயர்வையும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும். 50 சதவீத அளவை தாண்டி னாலே அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப் படியை இணைக்க வேண்டும்.
வேலைநிறுத்தம்: ஊதிய உயர்வு கோரி மத்திய அரசு ஊழியர்கள் பிப்ரவரி 12ம் தேதியிலிருந்து 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர் அகவிலைப்படி உயர்வால் பெரிய நன்மை கிடைத்துவிடப் போவதில்லை என்றார் குட்டி.
Saturday, 1 February 2014
Procedure for handling Court / Consumer Forum cases relating to Savings Bank / Certificate
Saturday, February 01, 2014
V.C.Premlatha














