Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Saturday, 4 January 2014

ENHANCED CASH LIMIT FOR VARIOUS MODE OF CONVEYANCES

Friday, 3 January 2014

Induction Training for PA Direct Recruits ( I Batch) commences from 06.01.2014
The Induction Training at Postal Training Centre , Madurai  for Direct Recruits commences from 06.01.2014 
One  seat has been allotted to Salem West Division and the undermentioned new entrant is proceeding for the Induction Training to PTC Madurai .

NFPE P3 Salem West  extends its wishes for successful completion of Training Period and awaits for their joining in Omalur S.O as PA

          
                        Sri.Prakashraj

C.Sanjeevi
Regional Secretary  Coimbatore Region & Divisional Secretary Salem West Division

Second Batch of  Induction Training at Postal Training Centre Madurai. 

          The Second batch of Induction Training to the newly recruited Postal Assistants will commence from 03.02.2014 to all those Provisionally Selected Candidates who have completed Certificate and Police verifications............

C.Sanjeevi
Regional Secretary  Coimbatore Region & Divisional Secretary Salem West Division

Thursday, 2 January 2014

MRS. MANJUPILLAI, IPSHAS JOINED AS POSTMASTER GENERAL, WESTERN REGION, TN,COIMBATOREON 16 DEC 2013 F/N.

நமது மண்டலத்தின் புதிய P M G ஆக பதவியேற்றுள்ள 
 திருமதி மஞ்சு பிள்ளை அவர்களுக்கு கோவை மேற்கு மண்டலத்தின் வாழ்த்துக்கள் 



BY
C.SANJEEVI
REGIONAL SECRETARY 
A I P E U GR -C
WESTERN REGION

END USERS TRAINING POSTPONED DUE TO OUR CIRCLE UNION EFFORTS


    அன்புத் தோழர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! 

                                 புத்தாண்டில் ஒரு இனிய செய்தி ! 

ஏற்கனவே PTC , மதுரையில் பொங்கல் பண்டிகை காலத்தில் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட END  USERS  TRAINING  நமது மாநிலச் சங்கத்தின் முயற்சியால் தற்போது  மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

 இது குறித்து CPMG  TN அவர்களுக்கு  நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் கடந்த 24.12.2013 அன்று  கடிதம் அளித்து பேசிய விபரம்  நமது வலைத்தளத்தில் கடித நகலுடன் பிரசுரித்தது உங்கள் நினைவில் இருக்கும் என்று நினைக்கிறோம். 

 தற்போது நமது கோரிக்கையை ஏற்று தமிழர் திருநாளில்  நடத்தப் பட இருந்த  பயிற்சி வகுப்பு  மாற்றப்பட்டதற்கு  நமது  CHIEF  POSTMASTER  GENERAL அவர்களுக்கு நம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். 

புத்தாண்டும் பொங்கலும் சிறக்க 
மீண்டும் வாழ்த்துகிறோம் ! 

E -MAIL உத்தரவின் நகலை கீழே பார்க்கவும் :-


             TOP PRORITY

DEPARTMENT OF POSTS 

Office of The Chief Postmaster General, Tamilnadu Circle, Chennai 600 002
To 
1.      The Postmaster General, Chennai City Region, Chennai 600 002.
2.      The Postmaster General, Western Region, Coimbatore – 641 002.
3.      The Postmaster General, Central Region, Tiruchirappalli – 620 001.
4.      The Postmaster General, Southern Region, Madurai - 625 002. 
No. TRG/17-Trg/CBS/2013 – I     dated    at Chennai – 600 002       the         31.12.2013

Sub: CBS Roll Out Plan – Change in End User Training Programme (Batch II) scheduled from 10.01.2014 to 17.01.2014 at PTC, Madurai – Reg

Ref: This Office letter of even No. dated 18.12.2013 & 31.12.2013
**********           
             Kindly refer to the letters cited above.

2.     In this regard, I am directed to intimate that the Batch II of End User Training programme scheduled from 10.01.2014 - 17.01.2014 is postponed to 20.01.2014 - 25.01.2014.

3.       I am further directed to request that the officials nominated for the said training programme may kindly be informed immediately.

                                                                                                  Asst Director (PG)
                                                                                            for Chief Postmaster General

                                                                                         Tamil Nadu Circle, Chennai- 600 002

Posted by All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle



உடனடியாக நடவடிக்கை எடுத்து TRAINING PERIOD மாற்றிகொடுத்த மாநில செயலரின் புயல் வேக நடவடிக்கைக்கு நன்றி 

NFIR GOING ON STRIKE BALLOT FOLLOWING AIRF FOR INDEFINITE STRIKE ON PAY COMMISSION DEMANDS


அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !  வெற்றியை நோக்கி நாம் !

ஏழாவது ஊதியக்குழு , 50% பஞ்சப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைப்பு  உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான நமது NFPE / CONFEDERATION  சார்பாக  முதன் முதலில்  கடந்த 26.07.2012 அன்று  நாம் நடத்திய  பாராளுமன்றம் நோக்கிய பேரணியை  உணர்வுள்ள தோழர்கள் மறந்து விட முடியாது . அன்றே பாரதப் பிரதமரிடம் 10 லட்சம் ஊழியர் கையெழுத்திட்ட  மகஜரை நாம் சமர்ப்பித்ததும்  எளிதில் மறந்து விட முடியாது. இதில் தமிழகத்தின்  NFPE  அஞ்சல் பகுதியில் இருந்து மட்டும் 1000 ஊழியர்களும் , அதில் நமது தமிழக அஞ்சல் மூன்று சார்பாக 600 ஊழியர்களும்  கலந்து கொண்டோம் என்பது  நமக்கு நிச்சயம் பெருமையே .
தொடர்ந்து ஏழாவது ஊதியக் குழு வேண்டி  கடந்த 12.12.2012 அன்று, ஒரு நாள், நாடு தழுவிய அளவில் வெற்றிகரமாக வேலை நிறுத்தம்  நாம் நடத்தியதையும் எவரும் மறந்து விட முடியாது .
அதே நேரத்தில் பாராளுமன்றத்தில்  நிதி அமைச்சகத்தின் துணை அமைச்சர்  திருமிகு . நமோ நாராயண்  மீனா அவர்கள்  ஏழாவது ஊதியக்குழு அமைத்திட அவசியம் இல்லை என்பதே அரசின் கொள்கை முடிவு என்று அறிவித்ததையும் எவரும் மறந்து விட முடியாது . தொடர்ந்து நாம் நடத்திய இயக்கங்களால்  நம் கோரிக்கை வலுப் பெற்றது.  தூங்கிக் கிடந்தவர்கள் எல்லாம் விழித்தெழத் துவங்கினர் .
பட்ஜெட்டுக்கு முந்தையதான  ஆலோசனைக் கூட்டம் என்பது இதுவரை தொழிலதிபர் களுடனும் , பன்னாட்டு  முதலாளிகளுடன் மட்டுமே  நமது நிதியமைச்சர் நடத்தி வந்த திசை மாறி, இந்த முறை  மத்தியில் உள்ள மிகப் பெரும் 11 தொழிற் சங்கங்களை அழைத்துப் பேசியதும், அதில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒரே குரலில் ஏழாவது ஊதியக் குழு  மத்திய அரசு ஊழியர்களுக்கு அமைத்திட வேண்டும்  என்றும் பஞ்சப் படி இணைப்பு என்பது  தரப்பட வேண்டும் என்றும்  குரல் எழுப்பியதையும் நாம் மறப்பதற்கில்லை . மறுப்பதற்கில்லை . நாம் ஏற்றிய ஊதியக் குழு நெருப்பு பற்றி எரியத் துவங்கியது .
1974 க்குப் பின்னர்  ஒரு வேலை நிறுத்தம் கூட நடத்திடாத , நாட்டின் மிகப் பெரிய ரயில்வே துறையின்  தொழிற் சங்கங்கள், உடனே  ஏழாவது ஊதியக் குழு கோரிக்கையை எழுப்பத் துவங்கியது மட்டுமல்லாமல் , அதன் மீது வேலை நிறுத்தம் செய்திட ஊழியர் மத்தியில் வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்றும்  பேசத் துவங்கின .  இதற்கிடையில் நாம் பலகட்டம் கடந்து விட்டோம் .
இதன் விளைவாகவும், எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டும்  இல்லை ......இல்லை ......என்ற நிதி அமைச்சர் , ஐந்தாவது ஊதியக் குழுக் கூட்டத்தை புறக்கணிப்பு செய்த நிதியமைச்சர்,... ஆறாவது ஊதியக் குழுவுக்கான கூட்டத்திலேயே கலந்து கொள்ளாத அதே நிதி அமைச்சர் ,....  தானே முன்வந்து ஏழாவது ஊதியக் குழு  அமைக்கப் படும் என்ற அறிவிப்பை நாம் செய்திட வைத்தோம் என்பதே நம்  தொடர் போராட்டங்களின் வெற்றியாகும்.
தற்போது அதையும் தாண்டி  நாம் 50% பஞ்சப்  படி இணைப்பு,  இடைக்கால நிவாரணம் , GDS  ஊழியர்களின் ஊதிய,மற்றும் பணி  குறித்த பிரச்சினைகளையும் ஏழாவது ஊதியக் குழுவே பரிசீலனை செய்திட வேண்டும் , ஐந்து கட்ட பதவி உயர்வு வேண்டும், பணியில் இறந்து போன ஊழியர்களின் வாரிசுகள் அனைவருக்கும் வேலை வேண்டும், புதிய பென்ஷன் திட்டம் அடியோடு ரத்து செய்திடப் பட வேண்டும்  என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி , காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான  போராட்டங்களை தொடர்ந்து நடத்தத் தொடங்கி விட்டோம் . 
இதன் தொடர் போராட்டங்கள்  தமிழகத்தில் கடந்த 19.12.2013 அன்று சென்னை ராஜாஜி பவன் முன்னிலையிலும், 30.12.2013 அன்று  சென்னை ST . THOMAS  MOUNT  தலைமை அஞ்சலகம் வாயிலிலும் , 31.12.2013 அன்று சென்னை தி. நகர் தலைமை அஞ்சலகம் வாயிலிலும் , 02.01.2014 அன்று  சென்னை சாஸ்திரி பவன் வாயிலிலும் , 07.01.2014 அன்று  சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பாகவும் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தியும்,  நடத்தவும் உள்ளோம். இது சம்பந்தமான நோட்டீஸ் தமிழகமெங்கும் ஏற்கனவே உங்களுக்கு அனுப்பப்  பட்டுள்ளது. 

எதிர்வரும் 09.01.2014 அன்று  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பாக  டெல்லியில்  ஜந்தர் மந்தர்  பகுதியில்  மாபெரும் தார்ணா  போராட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது.  தொடர்ந்து  10.01.2014 அன்று டெல்லியில் நடை பெற உள்ள  மகா சம்மேளனத்தின் பரந்த செயற்குழுக் கூட்டத்தில்  காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான தேதி  முடிவெடுத்து அறிவிக்கப் பட உள்ளது.
இதையெல்லாம் பார்த்த  ரயில்வே துறையின் அங்கீகரிக்கப் பட்ட மிகப் பெரும் சம்மேளனங்கள்  இரண்டில் ஒன்றான  AIRF   கடந்த டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் ஊழியர்களிடையே  40 ஆண்டுகளுக்குப் பிறகு  வேலை நிறுத்தத்திற்கான வாக்கெடுப்பு நடத்தியது என்பது பலருக்குத் தெரிந்திருக்கும். அதில் 96.73 சத ஊழியர்கள் ஏழாவது ஊதியக் குழு, பஞ்சப்  படி இணைப்பு,  இடைக்கால நிவாரணம்  உள்ளிட்டவைகளுக்காக காலவரையற்ற வேலை நிறுத்தம் வேண்டும் என்று வாக்களித்திருக்   கிறார்கள். 
தற்போது ரயில்வேயின் இன்னும் ஒரு  அங்கீகரிக்கப் பட்ட சம்மேளனமான  காங்கிரசின் INTUC  யில் இணைக்கப் பட்ட NFIR  எதிர்வரும் 17.1.2014 மற்றும் 18.1.2014 இல் ஊழியர் மத்தியில் வேலை நிறுத்தத்திற்கான  வாக்கெடுப்பு  கோரியுள்ளது என்பது , காலத்தின் கட்டாயமாக  நிச்சயம்  இருக்கிறது .
இனி,  நாடாளுமன்டத் தேர்தலை எதிர் நோக்கியுள்ள  மைய அரசுக்கு வேறு வழியில்லை . நமது கோரிக்கைகளை நியாயத்தை உணர்ந்தே ஆக வேண்டும். நமக்கு நம் போராட்டப் பாதையில்  நம்பிக்கை  உள்ளது ... அதிலும் உறுதி  மிக அதிகமாக உள்ளது ... நிச்சயம் நாம்  நம்  கோரிக்கைகளில்  வெல்வோம்.  

ஊழியர்களை இதற்காக தயார் செய்ய வேண்டிய  களப்பணி , கோட்ட / கிளைச் செயலர்கள், மாநிலச் சங்க நிர்வாகிகள்  மற்றுமுள்ள முன்னணித் தோழர்களிடமே உள்ளது . அடிமட்ட ஊழியர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டிய கடமை  உங்களுடயதல்லவா ? நிச்சயம் இந்த  செய்தியை  அறிக்கையாக தயார் செய்து  நீங்கள் அவர்களிடம் அளிக்க வேண்டுகிறோம். ஒவ்வொரு கோட்டத்திலிருந்தும்  களம் காண  வீரர்களை தயார் செய்திட வேண்டாமா ?
சிந்திப்பீர் ! செயலாற்றுவீர் !  காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு 
 ஊழியர்களை இன்றிலிருந்தே தயார் செய்வீர் !

தோழமையுடன் 
J . இராமமூர்த்தி, மாநிலச் செயலர் 
அஞ்சல் மூன்று  தமிழ் மாநிலம் .

கீழே பார்க்க :
AIRF  STRIKE  BALLOT  முடிவுகள்  மற்றும் NFIR  STRIKE  BALLOT  அறிவிப்பு :-
Strike_Ballot_Statement
===================================================================
NFIR - Strike Ballot on pending demands-17th and 18th January, 2014.
NFIR
National Federation of Indian Raliwaymen
3, CHELMSFORD ROAD, NEW DELHI -110055
Affiliated to:
Indian National Trade Union Congress (INTUC)
International Transport Workers Federation (ITF)

No. II/95/Pt.V
Dated: 23/12/2013
The General Secretaries
of affiliated Unions of NFIR

Brother,

Sub: Strike Ballot on pending demands-17th and 18th January, 2014.
                                                       .....
While enclosing copies resolutions passed in the 27th National Convention of NFIR, held at Visakhapatnam from December 10th to 12th, 2013, the affiliates are advised that as per resolution, strike ballot should be organised on 17th & 18th January 2014 on pending demands, for eliciting the opinion of Railway Employees.

The results of the strike ballot should he conveyed to NFIR promptly for reviewing the same for deciding further course of action. All relevant records pertaining to conduct of Strike Ballot should be preserved by the affiliates.

Yours fraternatly,
sd/-
(Raghavaiah)
General Secretary

Posted by All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle 

ESTIMATED D.A. RAISE AS PER CONSUMER PRICE INDEX

DA FROM JANUARY 2014 MAY TOUCH 101% IF CPI-IW CROSSES 245 IN DEC 2013

We have All India Consumer price index (Industrial Workers from January 2013 to November 2013 in hand now as Government has released the CPI-IW for the month of November 2013 yesterday, which is 243, two point increase from October 2013.
MonthActual AICPI-IW
Jan 2013221
Feb 2013223
Mar 2013224
Apr 2013226
May 2013228
Jun 2013231
July 2013235
Aug 2013237
Sep 2013238
Oct 2013241
Nov 2013243
Dec 2013Yet to be released

MASS DHARNA ON 9th JANUARY 2014 AT NEW DELHI - A call from CONFEDERATION


   CONFEDERATION OF CENTRAL GOVT. EMPLOYEES & WORKERS                                1st Floor, North Avenue PO Building, New Delhi – 110001
                 *************************************************************************************** 
             MASS DHARNA  ON 9thJANUARY 2014

DAY LONG MASS DHARNA BY NATIONAL LEADERS OF CONFEDERATION AND ALL AFFILIATED ORGANISATIONS
VENUE : PARLIAMENT STREET , JANTAR MANTAR, NEWDELHI
                     TIME     : 10 AM to 5 PM
      JOIN en-masse  & MAKE IT A GRAND SUCCESS

DEMANDS:
1.      Accept the terms of reference of 7th CPC, submitted by the staff side, National Council JCM.
(a)      To examine the existing structure of pay, allowances and other benefits/facilities, retirement benefits like Pension, Gratuity, other terminal benefits of various categories of Central Government Employees including Gramin Dak Sevaks (GDS) of Postal Department.
(b)      To work out the comprehensive revised pay packet for the categories of Central Government employees including GDS as on 1.1.2014.
(c)       The Commission shall determine the pay structure, benefits, facilities, retirement benefits etc. taking into account the need to provide minimum wage with reference to the recommendation of the 15th Indian Labour Conference (1957) and the subsequent judicial pronouncement of the honourable Supreme Court there-on, as on 1.1.2014.
(d)      To determine the Interim Relief needed to be sanctioned immediately to the Central Government employees including GDS.
(e)       To determine the percentage of Dearness allowance/Dearness Relief immediately to be merged with Pay and pension including GDS.
(f)        To settle the anomalies raised in various fora of JCM.                                                    
(g)      To work out the improvements needed to the existing  retirement benefits, like pension, death cum retirement gratuity, family  pension and other terminal or recurring  benefits maintaining parity amongst past, present and future pensioners and family pensioners including those who entered service on or after 1.1.2004.
(h)      To recommend methods for providing cashless/hassle-free Medicare facilities to the employees and Pensioners including Postal pensioners.

2.      Ensure every five year revision of wages of Central Government Employees in future.
3.      (a) Regularisation of Gramin Dak Sevaks of the Postal Department and grant of Civil Servant status, statutory pension and all other benefits at par with regular employees.
(b) Regularisation and revision of wages of casual and contract workers.
4.      Compassionate appointment – removal of restrictions imposed by Government.
5.      JCM and Anomaly Committee Functioning.
6.      Fill up all vacant posts and creation of new posts wherever justified.
7.      Stop downsizing, outsourcing, contractorisation and privatization of Government functions.
8.      Stop the move to introduce performance related Pay (PRP) system, Extend PLB Bonus for all, removing bonus ceiling.
9.      Revise OTA and Night Duty Allowance rates and clothing rates.
10.  Implement arbitration awards.
11.  Five promotions to all.
12.  Rescind the PFRDA Act. Ensure statutory Pension for all.
13.  Stop price rise. Revive and extend public distribution system for all.
14.  Stop trade Union victimization.
15.  Ensure Right to strike.  

APPELLATE AUTHORITY NOMINATED FOR VIGILANCE PETITION AND DEPTL EXAMS

Nomination of Appellate Authorities for all matters relating to Vigilance Petition (VP) and Departmental Examination (DE)


CLICK HERE TO VIEW THE ORDERS

Department of Posts issued orders to keep in abeyance the orders on abolition of posts for the years 2005, 2006, 2007 & 2008.


          மீண்டும் ஒரு புத்தாண்டு  மற்றும் பொங்கல் பரிசு !



2005 - 2008 க்கான  நேரடி  நியமன பதவிகளில் SKELETON  இல் வைத்திருந்த  பதவிகளை ஒழித்திட மத்திய அரசும் நம் இலாக்காவும் உத்திரவிட்ட  செய்தி நாம் அனைவரும் அறிந்ததே !


இது குறித்து  அஞ்சல் நான்கின் பதவிகள் ஒழிப்பை எதிர்த்து பாண்டிச்சேரி , தாம்பரம் , சிவகங்கை போன்ற கோட்டங்களில் செயலர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நம் தமிழக அஞ்சல் மூன்று உதவியதன் அடிப்படையில் தமிழகத்தில் தடையுத்தரவினை நாம் பெற்றதும் நாம் ஏற்கனவே  இந்த வலைத்தளத்தில் அறிவித்திருந்தோம். 


தற்போது ஏற்கனவே நமது மத்திய சங்கங்களான அஞ்சல் நான்கு  மற்றும் NFPE  GDS  சங்கங்கள்  PRINCIPAL  BENCH  CAT புது டெல்லியில் தொடர்ந்த வழக்கில் நிரந்தர தடையுத்தரவு கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில் 


 நமது இலாக்கா முதல்வர் அவர்கள்  28.5.2013 க்குப் பிறகு இந்தியா முழுமைக்கும் GROUP B, GROUP C,  GROUP D  ஒழிக்கப் பட உத்திரவிடப்பட்ட   அனைத்து உத்திரவுகளையும்  வழக்கு முடியும் வரை  நிறுத்தி வைத்து இலாக்கா ஆணை அளித்துள்ளார் 

என்பதை  மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 


அந்த உத்திரவின் நகலை உங்கள் பார்வைக்கு கீழே அளித்துள்ளோம்.


எனவே  அந்தந்த அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு  கோட்டச் செயலர்கள்  இந்த உத்தரவின் நகலை எடுத்து  அந்தந்த  கோட்ட கண்காணிப்பாளர்களுக்கு  உடன் கடிதம் அளித்து , ஒழிக்கப் பட்ட பதவிகளை  RESTORE  செய்திட கோரவும். 


இந்த வெற்றி  நமது வெற்றி !  NFPE  பேரியக்கத்தின் வெற்றி !  NFPE  GDS  சங்கத்தின் வெற்றி !

Copy of order of Department of Posts:


Wednesday, 1 January 2014

NEW YEAR WISHES

                                                  C.SANJEEVI

                                               REGIONAL SECRETARY

                                              WESTERN REGION.