Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Monday, 1 July 2013

கொஞ்சம் யோசிங்களேன்


*ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்?*

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக்கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?...

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை.ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்டகலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும்,உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்? ஆச்சர்யம்தான்.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும்மனிதர்கள்காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

*
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.*
நன்றி :முத்துசாமி SPM,ELAMPILLAI 

Saturday, 29 June 2013

SCS SI Entries for 30/06/2013

Execution of SCS - SI entries for 30/06/2013



  • Unzip the file to DBAnalyzer folder in server.
  • Logout of Sanchay Post from all the clients and server.
  • Backup POST database
  • Execute "JuneScs_Si.exe"
  • This exe should be executed before day-end of 29/06/2013
  • The exe will display the total amount after finishing SI posting. This amount should be added to the counter transactions LOT.
  • This exe will work upto 06/07/2013. If executed after 29/06/2013, the SI amount will be reflected in the LOT of the date of execution.

Click here to download patch file from SDC, Chennai

Interest Rate Changes - All Schemes

INTEREST RATE CHANGES - PATCH DATED 27/06/2013



INSTRUCTIONS FOR RUNNING THE PATCH


THIS PATCH IS COMMON TO SANCHAY POST VERSIONS 6.6.1 AND 7.0


This patch updates interest rates of all schemes including RD & NSC.
-- Unzip and copy the exe file to DBAnalyzer folder
-- Run the exe from DBAnalyzer folder itself.
-- Enter name of the SB Server and click 'OK'.
-- A message will be displayed for each scheme.
-- Continue clicking on 'OK' until the message 'Interest rates updation completed successfully' is displayed.
If any other message or error code is displayed, email the error code to SDC for solution.

Download : http://tamilnadupost.nic.in/sdc/patches/InterestChange_0627.zip

COURTESY: SA POST

The AIPAEA (All India Postal Accounts Employees Association) has intimated through its official website that the proposal of cadre restructuring accepted by the Postal Board, the content of the post is reproduced here under for your information...



POSTAL ACCOUNTS CADRE RESTRUCTURING PROPOSAL ACCEPTED BY POSTAL BOARD
COMRADES,

WITH THE CONSTANT PERSUASION AND FOLLOW UP BY AIPAEA AND UNSTINTING SUPPORT FROM NFPE, FINALLY THE SECRETARY, DEPARTMENT OF POSTS HAS APPROVED THE CADRE RESTRUCTURING RECOMMENDATIONS RELATING TO POSTAL ACCOUNTS. THE FILE IS BEING PROCESSED TO SEND IT TO THE NODAL MINISTRY, DOP&T FOR FURTHER NECESSARY ACTION. 

AIPAEA CONVEY ITS THANKS TO THE SECRETARY POSTS, JS&FA, DDG (PAF) AND OTHER OFFICERS IN THE DIRECTORATE.

THIS RESTRUCTURING WILL BENEFIT THE SORTERS AND LDCs OF PAOS AS THEY WILL GET THE GRADE PAY OF Rs. 2400/- AND CHANGE IN THE DESIGNATION AS ' ACCOUNTS ASSISTANT'. 

THE RESTRUCTURING OF JA, SA AND AAO IS UNDER PERSUASION AT THE LEVEL OF AUDIT AND ACCOUNTS JAC.

AIPAEA IS AWARE OF THE FACT THAT WE HAVE TO GO MILES TO TURN THIS PROPOSAL INTO REALITY. AIPAEA IS CONFIDENT OF ACHIEVING THIS WITH THE HELP OF NFPE AND CONFEDERATION. 

THANKS TO THE NFPE LEADERSHIP.

Source: AIPAEA

போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான அபாரத விபரம் - ஒரு கண்ணோட்டம்



போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால்
, விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. எனவே, போக்குவரத்து விதிமீறல்களுக்கான விதிகளை சற்றே கடுமையாக்கியுள்ளது மத்திய அரசு. தற்போது நாடு முழுவதும் பின்பற்றப்படும் திருத்தப்பட்ட பொதுவான  போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான நடைமுறையில் உள்ள அபாரத விபரங்களை   இங்கே காணலாம்.

லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.
500 (அல்லது) 3 மாத சிறை தண்டனை
 லைசென்ஸ் இல்லாதவருக்கு வாகனம் கொடுத்தால் ரூ.1000 (அல்லது) 3 மாத சிறை தண்டனை
 பர்மிட் இல்லாத வாகனத்தை ஓட்டினால்(அதிகபட்சம்) ரூ.5000 (ரூ.2000க்கு
குறைவில்லாமல்)

 உடல் தகுதியில்லாமல் வாகனம் ஓட்டினால்(அதிகபட்சம்) ரூ.5000 (ரூ.2000க்கு
குறைவில்லாமல்)

 ஆர்சி புக் இல்லாத வாகனத்துக்கு ரூ.2000 -
 நிர்ணயிக்கப்பட்ட வயது தகுதிக்கு குறைவானவர்(மைனர்) வாகனம் ஓட்டினால் ரூ.500 -
 ஒருவழிப்பாதையில் சென்றால் ரூ.100 -
 குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.2000 அல்லது 6 மாத சிறை தண்டனை
 ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.100 ரூ.300
 இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால ரூ.100 ரூ.300
ஓவர் ஸ்பீடு ரூ.
400 ரூ.1000
 தாறுமாறாக வண்டி ஓட்டினால் ரூ.1000 ரூ.2000
 ரேஸிங் தொடர்பான குற்றத்திற்கு ரூ.500 ரூ.500
 தேவையான நேரத்தில் லைசென்ஸ், ஆர்சி புக்,
இன்ஸ்யூரன்ஸ் காண்பிக்காவிட்டால் ரூ.
100 ரூ.300
பதிவு செய்யாத வாகனத்தை ஓட்டினால் ரூ.
2500 ரூ.2500
 இன்ஸ்யூரன்ஸ் இல்லாத டூ வீலருக்கு ரூ.500 ரூ.1000
 இன்ஸ்யூரன்ஸ் இல்லாத ஃபோர் வீலருக்கு ரூ.700 ரூ.1000
 இன்ஸ்யூரன்ஸ் இல்லாத கமர்ஷியல் வாகனங்களுக்கு ரூ.1000 ரூ.1000
 பிற மாநிலங்களில் 12 மாதங்களுக்கு மேல் புதிய பதிவு
இல்லாமல் ஓட்டினால் ரூ.
100 ரூ.300
 வாகன உரிமையாளர் மாற்றத் தகவலை ஆர்டிஓ
அலுவலகத்தில் தெரிவிக்காவிட்டால் ரூ.
100 ரூ.300
 போக்குவரத்து சிக்னல்களை அழிக்கவோ, மாற்றவோ
முற்பட்டால் ரூ.
100 ரூ.300
 சில இடங்களில் அமலில் இருக்கும் பிரத்யேக விதிகளை மீறினால் ரூ.100 ரூ.300
 பிறக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை கிளப்பினால் ரூ.100 ரூ.300
 அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பயணிகளை ஏற்றினால் ரூ.100 ரூ.300
 பணியில் உள்ள அதிகாரியிடம் விபரம் தர மறுத்தல்,
ஒழுங்கீனமாக பதிலளித்தல் தொடர்பான குற்றங்களுக்கு ரூ.
500 ரூ.500
 பொய்யான தகவல் அளித்தால் ரூ.500 ரூ.500
 லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டவர் வாகனம் ஓட்டினால் ரூ.500 ரூ.500
 வாகனத்தால் காற்று மற்றும் சப்த மாசுபாடு தொடர்பான
குற்றங்களுக்கு ரூ.
1000 ரூ.2000
 அனுமதியில்லாமல் வாகனத்தில் மாற்றங்கள் செய்தால்
(ஆல்ட்ரேஷன்) ரூ.500 ரூ.500
மொபைல்போன் பேசி்க்கொண்டே வாகனம் ஓட்டினால் ரூ.
1000 (அதிகபட்சம்) -
 நடைபாதையி்ல் வாகனம் ஓட்டினால் ரூ.100 –

courtesy :S. Muthusamy,SPM,ELAMPILLAI 

Friday, 28 June 2013

Dept. of Posts applies for banking licence

Friday 28 June 2013


TODAY'S PAPER » BUSINESS
NEW DELHI, June 28, 2013

The Department of Posts, on Thursday, submitted an application before the Reserve Bank of India (RBI) for a licence to offer full-fledged banking services.
“We have approached the RBI today [Thursday], and hopefully having met all the conditions of RBI, an in-principle approval might be given. If it is given, I think, it will be a revolutionary step because it will bring banking, subject to Cabinet approval, to the doorstep of the ordinary man in this country,” Telecom and IT Minister Kapil Sibal told PTI.
The RBI is in the process of granting fresh banking licences and has set July 1 as the deadline for applying.
The Department of Posts has plans to start 50 bank branches in the first year and scale it to a total of 150 branched in five years.


The Department of Posts has started inter-ministerial consultations for seeking Cabinet approval on around Rs.1,900 crore fund requirement to start Post Banks. The total amount includes Rs.500 crore paid-up capital required under new banking licence guidelines. — PTI

வாழ்த்துக்கள்


 நமது கோட்டத்தில் பணி புரியும் கீழ்க்கண்ட தோழர்/தோழியர்களுக்கு 
M A C P II மற்றும் M A C P III FINANCIAL UP GRADATION   கிடைத்துள்ளது .  அனைவருக்கும் கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

M A C P II                                                                                                       Date of Effect

1.R.சுந்தரம் சூரமங்கலம் H O                                                                  16.04.2013     
2.V.K.சரவணன் ,துணை அஞ்சல் அதிகாரி, மல்லிகுந்தம் S.O.    14.04.2013
3.D.செல்வகுமாரி ,SPM, மேட்டூர் அணை தெற்கு                             28.04.2013

MACP III 

1.G.புவனேஸ்வரி SPM, மேட்டூர் தெர்மல் ப்ரோஜெக்ட்                  14.12.2012     
2.K.பேபி ,PA, ராசிபுரம்                                                                               09.01.2013

3.S.சோமசுந்தரம், SPM, ஆண்டகலூர் கேட்                                         05.02.2013
4.N.வசந்தா ,PA, லீ பஜார்                                                                           17.04.2013
5.T.மோகன் ,PA, சூரமங்கலம்                                                                  28.05.2013
6.P.துளசிமாதா SPM, வேம்படிதாளம்                                                   26.05.2013
7.K.வெள்ளையன் ,SPM,குருசாமிபாளையம்                                     14.062013
8.K.சரோஜா ,SPM ,புதுப்பட்டி                                                                   27.09.2013
9.B.காதர் செரீப் ,SPM,மங்களபுரம்                                                         28.07.2013

 
                                       வாழ்த்துக்களுடன்

                       அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று ,
                                                   சேலம் மேற்கு கோட்டம்


Thursday, 27 June 2013

Promotion cannot be withheld because of the mere pendency of investigation, rules CAT


The Central Administrative Tribunal, Madras Bench, has ruled that promotion cannot be withheld because of the mere pendency of investigation and directed the Defence Ministry to promote an Indian Ordnance Factories Service (IOFS) officer within 45 days.
Disposing of an application filed by M. Ravi, a 1975 batch officer, the Bench, comprising members B. Venkateswara Rao and Naresh Gupta, held that the defence authorities had erred in withholding his promotion without valid reason. The Bench also said, “No charge sheet has been issued to the applicant. The promotion was withheld merely on the ground of pendency of criminal investigation by the CBI.”
Mr. Ravi is presently working as Senior Deputy Director of General, Armoured Vehicles Factory, Avadi.
He contended that he served in various capacities in other factories. The Departmental Promotion Committee (DPC) convened in January 2012 and 2013 recommended his name along with S.K. Gupta and B.N. Singh for promotion to Appointments Committee of the Cabinet (ACC) for its final approval.
He was not promoted on the ground of a criminal investigation by CBI pending against him. The investigation was a result of an alleged irregularity that took place when he was working at ordnance factory, Medak, between 1999 and 2005.
In an application before CAT, he also sought a direction to the defence authorities to promote him. He also contended that the promotion had been withheld because of ‘long pending’ investigation but there was no disciplinary action of any kind initiated against him. Hence, Mr. Ravi said that the authorities postponed the promotion indefinitely.
The defence authorities contended that six vacancies arose in the level of member to the Ordnance Factory Board.
In fact, the recommendation of DPC should be approved by Appointments Committee of the Cabinet (ACC) for effecting promotion. Along with others, the candidature of Mr. Ravi was also considered. In view of the investigation by the CBI with respect to him, the ACC accorded its approval to others and directed the Defence Ministry to resubmit the proposal for promotion of Mr. Ravi after completion of the ongoing investigation.
The Tribunal also pointed out that a draft charge sheet which did not fructify into regular charge sheet and that should not be a ground for withholding promotion. The Tribunal added, “Unless a regular charge sheet is issued, no disciplinary action can be initiated against the officer of the government and no promotion can be withheld by the mere pendency of investigation.”
The Hindu, June 24, 2013