Wednesday, 15 May 2013
PL SEE THE LIVE DEBATE ON 15.05.2013 AT 11.00 A.M. IN CAPTAIN T.V.
Wednesday, May 15, 2013
V.C.Premlatha
'இந்திய அஞ்சல் துறையில் வங்கித் திட்டம் முடக்கப்படுகிறதா ?'
அன்புத் தோழர்களுக்கு , இனிய வணக்கங்கள் ! நாளை (15.05.2013) காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை நேரடி ஒளிபரப்பாக CAPTAIN NEWS தொலைக் காட்சியில் இந்திய அஞ்சல் துறையில் வங்கித் திட்டம் முடக்கப் படுகிறதா ? என்ற தலைப்பில் ஒரு நேரடி விவாதம் (LIVE TELECAST ) நடைபெற உள்ளது.
இந்த விவாதத்தில் நம்முடைய அகில இந்திய சங்கத்தின் செயல் தலைவர் தோழர். N . கோபாலகிருஷ்ணன் அவர்களும் , தமிழ்நாடு
வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு. A .M . விக்கிரமராஜா
அவர்களும் , இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் திரு. கோபாலகிருஷ்ணன்
அவர்களும் கலந்து கொண்டு விவாதிக்க உள்ளார்கள் .
எனவே தமிழகத்தின் அனைத்து
பகுதிகளிலும் உள்ள நம்முடைய தோழர்களுக்கு இந்த செய்தியை தெரிவிக்க
வேண்டுகிறோம். இதன் மீதான உங்கள் விமரிசனங்களை இந்த வலைப் பதிவின்
'கமெண்ட்ஸ்' பகுதியில் அளித்திடவும் வேண்டுகிறோம்.
Tuesday, 14 May 2013
Patta and Chitta, adangal documents verification through online… ( For Tamilnadu )
Tuesday, May 14, 2013
V.C.Premlatha
Tamil Nadu Government has provided electronic services through online to view and verify your patta and chitta extract..
This online procedure is very easy to handle with some needful information’s…
Select District, Taluk, Village, Patta Number, Survery Number and Sub Division Number…
After submission of these information’s, you will get detailed information of the respective land…
You just click the link given below and you will get the webpage of "Land Records e-Services"…
Tamil Version : http://edistrict.tn.gov.in/eservicesnew/home.html
English Version : http://edistrict.tn.gov.in/eservicesnew/index.html

கொஞ்சம் யோசிங்களேன்
Tuesday, May 14, 2013
V.C.Premlatha
நாவினால் சுட்ட வடு...!
ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்.
இளைஞனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.
இளைஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.
என் நண்பனே.இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆனால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உண்டாக்கும் வடுவிற்கும், செயல்காளால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே

IS POSTAGE STAMP LOOSING ITS HISTORIC ENTITY ? EVERYTHING BECOMES BUSINESS NOW ?
Tuesday, May 14, 2013
V.C.Premlatha
தபால் தலை என்பது நாணயம் போல , ஒரு
நாட்டின் நாகரிகம், அதன் வரலாறு , வளர்ச்சி, சரித்திர முக்கியத்துவம்
வாய்ந்த நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிலைகளை எதிர்கால சந்ததியினருக்கு
உணர்த்தும் வரலாற்று திறவுகோலாக இருந்ததை இனி மறக்கலாம் !
ஏற்கனவே BUSINESS POST , LSV , BNPL
உள்ளிட்ட பல நிலைகளில் FAKE STAMPS உபயோகிப்பதால் பல நூறு கோடிக்கு
இழப்பு ஏற்படுவதாக இலாக்கா சுற்றறிக்கைகள் VIGILANCE பகுதியில் இருந்து
வருவதை நாம் தினம் பார்க்கிறோம் . இதை MONITOR செய்திட சரியான MECHANISM
என்பது கிடையவே கிடையாது என்பது பலரின் ஆதங்கம் .கண்டும் காணாமல் பல
நிலைகளில் ஊழல் ஊக்குவிக்கப் படுவதாக நம்மில் பல தோழர்கள் புகார் செய்த
வண்ணம் உள்ளதும் அனைவருக்கும் தெரியும்.
இப்படியே போனால், உபயோகப் படுத்தும்
தபாலுக்கும் , அதன் மூலம் இலாக்காவுக்கு வரும் வருவாய்க்கும் இடையே
பெருத்த இடைவெளி விழப் போவது நிச்சயம் ! இறுதியில் , 'துக்ளக்' தனமான
திட்டங்களால் ஏற்படும் பாதாள சரிவுகளுக்கு , நஷ்டங்களுக்கு அப்பாவி
ஊழியர்கள்
' பலிகடா 'ஆக்கப் படுவதும் ,
அரசுத்துறையால் லாபம் ஈட்ட முடியாது , தனியாருக்கு விற்றுவிடலாம் என்று
மக்களைப் பேசவைப்பதிலும் வெற்றி காணலாம் . மேலும் உங்கள் கருத்துக்களை
அறிய விரும்புகிறோம்.
இது குறித்து உங்கள் கருத்துக்களை கீழே உள்ள 'COMMENTS' பகுதியில் அளிக்கவும் .
=======================================================================
No wishful thinking, this. The 'My Stamp' initiative by the postal department actually makes this possible.
Whoever said that you had to be someone great or someone late to feature on a postage stamp? Now the postal department is all set to give you your very own personalized stamp of greatness, and quite literally so.
Launched last week, the My Stamp initiative gives everyone a chance to have their thumb-sized picture imprinted on stamps, and these stamps are not just meant to add to your philately collection. They can be used as postage on any postal communication sent from your end.
"It adds a personalized touch to letters or invitations you send to your loved ones. All you have to do is to apply for 'My Stamp' and submit a photograph of yours at the Philatelic Bureau. You can even get photographed there itself. One must also carry an identity proof with them," explains S Damodaran, deputy chief post master, Anna Road Head Post Office.
Obviously, this initiative has many from the city excited about the project. Vishakh Raghav, an IT employee wants to send his daughter's birthday invitations using the My Stamp scheme. He says, "I have already thought of getting my two-year-old daughter's picture. It will be a memorable thing to do for her birthday this year."
Ashok Kumar Anchalia, a senior advocate at the Madras High Court seconds Vishakh, "I have got my entirely family My Stamped! The pleasant memories of an event or a person lingers longer time when you see it on a postage stamp."
The Head Post Office in Chennai, which has already received as many as 300 orders from all overTamil Nadu since the launch of this initiative, has many young takers also. Chinmayi M is a post-graduate student at a city college and an enthusiastic stamp collector. Claims Chinmayi, "I have been collecting stamps from my childhood, and have a wide collection of stamps from all over the globe. Now, with the introduction of 'My stamp', I can have my very own stamp. It will be a real high to have my stamp sharing space on the album with all those great luminaries."
Though the demand is high, the postal department is making sure the applicant gets the order he places without much delay, and at a reasonable price. "One sheet has 12 stamps, and it costs ` 300 (denominations of ` 5 each), and is delivered within a week from the time the application is processed. They can either collect it from the counter, or, for a fee, it can be delivered to them by post," adds Damodaran.

Source : http://timesofindia.indiatimes.com
Monday, 13 May 2013
அஞ்சல் துறை வங்கி துவங்க நிதி அமைச்சகம் எதிர்ப்பு
Monday, May 13, 2013
V.C.Premlatha
ரைட்டு ............சனி ......................சைக்கிள்ல .................வருது ...........

அஞ்சல் துறை வங்கி துவங்க நிதி அமைச்சகம் எதிர்ப்பு

புதுடில்லி:இந்திய அஞ்சல் துறை, வங்கித் துறையில் கால் பதிக்க, மத்திய நிதி அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.நாட்டின் அஞ்சல் துறை, அஞ்சலக சேமிப்பு கணக்கு, பொது சேம நல நிதி கணக்கு, வரிச் சலுகை கொண்ட குறித்த கால முதலீட்டு திட்டங்கள் உள்ளிட்டவற்றை கையாண்டு வருகிறது.
பாதிப்பு:இந்நிலையில், தனியார் துறையில், கூரியர், மின்னஞ்சல் என பல தரப்பட்ட தகவல் பரிமாற்ற சேவைகள் வந்து விட்டதால், இந்திய அஞ்சல் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அஞ்சலக சேவையில், தனியார் துறையின் போட்டியை சமாளிக்க முடியாத அஞ்சல் துறை, மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட இதர துறைகளுக்கான சேவை கட்டணத்தை வசூலித்துக் கொடுத்து, குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்கிறது.எனினும், அஞ்சல் துறை, தொடர்ந்து இழப்பை கண்டு வருகிறது. கடந்த 2012ம் நிதியாண்டில், இந்திய அஞ்சல் துறை, 6,346 கோடி ரூபாய் இழப்பை கண்டுள்ளது.இந்நிலையில், தனியார் துறையில், புதிய வங்கி உரிமம் வழங்க உள்ளதாக, மத்திய அரசு அறிவித்தது.
ரிசர்வ் வங்கி:இதையடுத்து, அஞ்சல் துறையும், வங்கித் துறையில் இறங்க விருப்பம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும், 1.55 லட்சம் அஞ்சல் அலுவலகங்களில், வங்கிக் கிளைகளை துவக்கவும் முடிவு செய்துள்ளது.ரிசர்வ் வங்கியிடம் இருந்து, உரிமம் பெற்ற பின்னர், போஸ்ட் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் வங்கி துவங்க, அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், அஞ்சல் துறையின் இந்த முயற்சிக்கு, மத்திய நிதி அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வங்கித் துறையிலும், கடன்களை கையாளுவதிலும், போதிய அனுபவம் இல்லாத அஞ்சல் துறை, எவ்வாறு திறம்பட வாடிக்கையாளர்களின் வரவு, செலவு கணக்குகளை கையாளும் என்று, நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள நிதிசேவைகள் துறை கேள்வி எழுப்பியுள்ளது.ஒரு சில பொதுத் துறை வங்கிகளும், அஞ்சல் துறை, வங்கிப் பணிகளில் இறங்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடு முழுவதும், அஞ்சலக கிளைகளை கொண்டுள்ள அஞ்சல் துறை, தங்களுக்கு கடும் போட்டியாக உருவெடுக்கும் என, ஒரு சில பொதுத் துறை வங்கிகள் அஞ்சுகின்றன.இந்திய அஞ்சல் துறை, கடந்த 2006ம் ஆண்டு, வங்கித் துறையில் களமிறங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. தற்போது, எர்னஸ்ட் அண்டு யங் நிறுவனத்தை, ஆய்வுக்காக அமர்த்தியுள்ளது.
கிராமப்புறங்கள்:மேலும், ஜெர்மனி, ஜப்பான் நாடுகளை சேர்ந்த அஞ்சல் துறைகள் மேற்கொண்டு வரும் வங்கிச் சேவைகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறது.கடந்த, 2011ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில், 1,39,040 அஞ்சலகங்கள், கிராமப்புறங்களில் உள்ளன. கிராமப்புறங் களில், ஒரு அஞ்சலகத்தை சராசரியாக, 6,000 பேரும், நகரங்களில், 24 ஆயிரம் பேரும் பயன்படுத்துகின்றனர்.
இதனால், அஞ்சல் துறையின், வங்கிச் சேவையால் கிராமப்புற மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "அஞ்சல் துறை, வங்கிப் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்வதில் இடர்பாடு எதுவும் இல்லை' என, எர்னஸ்ட் அண்டு யங் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அஞ்சலக @சமிப்பு:சென்ற 2012-13ம் நிதியாண்டு நிலவரப்படி, இந்திய அஞ்சலக சேமிப்பு கணக்கில், 6 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் உள்ளது. இது, பொதுத் துறையை சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம் உள்ள டெபாசிட்டில், 50 சதவீதம் என்ற அளவிலும், தனியார் துறையை சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்கிடம் உள்ள டெபாசிட்டை விட, இரு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி, கடந்த, 9 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வரும் ஜூலை 1ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். குறைந்தபட்சம், 500 கோடி ரூபாய் மூலதனம் கொண்ட நிறுவனங்கள், வங்கி துவங்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.இதன்படி, மகிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா, எல் அண்டு டி, உள்ளிட்ட பல நிறுவனங்கள் வங்கித் துறையில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளன
Courtesy- Dinamalar - 13.05.2013...

Thursday, 9 May 2013
Grant of Ex-Servicemen status to officials deputed to APS prior to 14th April 1987
Thursday, May 09, 2013
V.C.Premlatha
Personnel who were on deputation at APS and has worked more than 6 ( six ) months prior to 14th April 1987 will also be considered as Ex-Servicemen and will avail all the benefits as Ex-serviceman..
1(9)/2010/ D Res-1 . Ministry of Defence , Department of Ex-Servicemen welfare dated 10.04.2013
+2 தேர்வில் நமது மேற்கு கோட்ட அஞ்சல் தோழர்/தோழியர்களின் வாரிசுகளின் சாதனைகள்
Thursday, May 09, 2013
V.C.Premlatha
இன்று வெளிவந்த +2 தேர்வில் நமது கோட்டத்தைச் சார்ந்த தோழர் தோழியர்களின் வாரிசுகள் புரிந்த சாதனைக்கு சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் மூன்று சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
S/Shri
1.S.சங்கரன் 1175/1200 S/O G.புவனேஸ்வரி SPM, METTUR THERMAL PROJECT(COMP.SCI,CHEM,MATHS மூன்றிலும் 200/200, SCHOOL FIRST)
2கோபிகிருஷ்ணன் 1174/1200 S/O .B.சாந்தி , Actt, சூரமங்கலம்
3.V.பிரியங்கா 1160/1200 D/O T.மல்லிகா , PA, சூரமங்கலம்
4.M.பிரவின்ராஜ் 1146/1200 S/O Mமுருகன் BPM பச்சனம்பட்டி BO A/W ஓமலூர்
5.P.மணிமுகில் 1125/1200 S/O V.புகழேந்தி ,BPM, பட்டினம் BO A/W ராசிபுரம்
6.P.வேதபிரியா 1098/1200 D/O M.பழனியப்பன்,SPM,சிவதாபுரம் S.O
7.V.பிரியதர்ஷினி 1087/1200 D/O S கனிமொழி , IP,ராசிபுரம் சப்-டிவிசன்
8.S.அரவிந்தன் 1083/1200 S/O B.உலகமமாள், PA, சூரமங்கலம் HO.
9.B.வைஷ்ணவ் 1048/1200 S/O V.கீதாராணி., OA ,DIVSIONAL OFFICE,SALEM WEST
வாழ்த்துக்களுடன் ,
சி.சஞ்சீவி , கோட்ட செயலாளர் , அஞ்சல் மூன்று ,சேலம் மேற்கு கோட்டம்

Tuesday, 7 May 2013
ACCEPTANCE OF BUSINESS FROM SAS AGENTS(
Tuesday, May 07, 2013
V.C.Premlatha
(Click the link below for details)
COM. M. KRISHNAN GOT ELECTED AS NEW SECRETARY GENERAL OF CONFEDERATION
Tuesday, May 07, 2013
V.C.Premlatha
HAS GOT THE HIGHEST JOB
' THIS IS THE FIRST TIME IN HISTORY SINCE THE FORMATION OF CONFEDERATION '
OUR HEARTIEST CONGRATS TO OUR
BELOVED LEADER COM. M. KRISHNAN
--------------
C.SANJEEVI DIVISIONAL SECRETARY ,SALEM WEST DIVISION
கடந்த
04.05.2013 முதல் 06.05.2013 வரை கொல்கத்தா மாநகரில் நடைபெற்ற மத்திய அரசு
ஊழியர் மகா சம்மேளனத்தின் 24 ஆவது தேசிய மாநாட்டில் நம்முடைய அஞ்சல்
மூன்றின் பொதுச் செயலரும், NFPE சம்மேளனத்தின் மாபொதுச் செயலரும் ஆகிய தொழிற்
சங்கப் போராளி தோழர் . M . கிருஷ்ணன் அவர்கள் மத்திய அரசு ஊழியர் மகா
சம்மேளனத்தின் மாபொதுச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .
1966 இல் துவங்கப்பட்ட மகா சம்மேளன அமைப்பிற்கு நமது NFPTE/NFPE பேரியக்கத்திலிருந்து மாபொதுச் செயலர் பொறுப்பு பெறுவது இதுவே முதல் முறை . தொழிற் சங்க வரலாற்றில் இது ஒரு மைல் கல்.
மத்திய
அரசு ஊழியர் மகா சம்மேளனம் என்பது மத்திய அரசுத் துறையில் இயங்கி வரும்
106 சங்கங்களை உள்ளடக்கியது. 13 லட்சம் ஊழியர்கள் இந்த அமைப்பில்
உறுப்பினர்களாக இருக்கிறார்கள் .
தோழர்
கிருஷ்ணன் தலைமையில் 7ஆவது ஊதியக் குழு , 50% பஞ்சப் படி அடிப்படை
ஊதியத்துடன் இணைப்பு, 5 கட்ட பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிச்சயம் வென்றடைவோம் என்பது உறுதி . இந்த நிகழ்வு NFPE பேரியக்க வரலாற்றில் நிச்சயம் பதிக்கப் படும் .
வரலாற்று முத்திரை பதிக்க தோழர் கிருஷ்ணன் அவர்களை அஞ்சல்மூன்று,சேலம் மேற்கு கோட்ட சங்கம் வாழ்த்துகிறது