Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Thursday, 8 March 2012

மகளிர் தின வாழ்த்துக்கள் !




 மார்ச் 8 -உலக மகளிர் தின வாழ்த்துகள்
நமது பெருமை மிகு CHIEF P.M.G, அவர்கள்
 தைப் பொங்கல் ஒரு தினம் தான்
தமிழ் வருடப் பிறப்பும் ஒரு தினம்தான்
தீபாவளிப் பண்டிகையும் ஒரு தினம் தான்
பிறந்த நாள் கொண்டாட்டமும் ஒரு தினம் தான்
ஒற்றைத் தினமென்பதால்
ஓய்ந்து போகுமோ மகளிர் சக்தி.....

வாழ்த்தும் மனம்
பாராட்டும் குணம்
தோள் கொடுக்கும் தோழமை
எங்கேயெனத் தேடாதே
அன்புக்கு அடிபணி
ஆணவம் தகர்த்தெறி
தடைகளைப் புறம் தள்ளு
தலை நிமிர்ந்து நீ செல்லு
ஏரல் எழுத் தென்றாலும்
தடம் பதித்து முன்னேறு.....

பின்னிருந்து வழி காட்டும்
உள்ளிருந்து திறம் காட்டும்
பெண்ணினத்தின் மேன்மையை
முன்னிறுத்தும் வழி தேடு...
     மகளிர் தின செய்தி ..

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற மாணவி!

திண்டிவனத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி சுஜிதா, ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மல்லியபத்தர் தெருவில் வசிப்பவர் ஜோதி. இவருக்கு சுஜிதா (22), ஹேமபிரியா (16) என்ற இரு மகள்கள் உள்ளனர். சுஜிதா பிறவியிலேயே பார்வையற்றவர். படிப்பில் மிகவும் ஆர்வமும், திறமையுடனும் திகழ்ந்தார். 10ம் வகுப்பை, திண்டிவனம் மான்போர்ட் பள்ளியில் படித்து முடித்தார். பின், தொலைதூர கல்வி மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்ததுடன், இந்தியில் பி.ஏ., முடித்து உள்ளார். இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக பிரிலிமினரி தேர்வுக்கு சென்னை, நுங்கம்பாக்கம் எக்ஸெல் பயிற்சி நிலையத்திலும், மெயின் தேர்விற்கு சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்திலும் படித்து தேர்வுகளை எழுதினார். கடந்த வாரம் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியானதில் இருந்து சுஜிதாவுக்கு வாழ்த்துகள் குவியத் துவங்கியுள்ளன.

வெற்றியைக் குறித்து சுஜிதா கூறியதாவது:-

இந்திய ஆட்சி பணித் துறைக்கான ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி.

எனது தாய் அடிக்கடி, உன்னால் இந்த உலகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், இந்த உலகத்தின் பார்வை உன் மீது திரும்பும் வகையில் சாதனை புரிய வேண்டும் என்று கூறியதுடன், செய்தித்தாள்களைப் படித்து காட்டுவது உட்பட அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கினார். என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்தளவு உதவிக்கொண்டே இருக்க வேண்டும் என கூறுவார். இறைவன் அருளால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. நிச்சயம் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவேன். ஒரே ஒரு திருக்குறளை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

ஆள்வினை உடைமை என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள, "ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றிதாழாது உணற்று பவர்" என்ற குறளின் கருத்துப்படி தீவிர உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் விதி என்று கூறி தோல்வியை ஏற்காமல், அந்த விதியையே தோல்வியடையச் செய்யும். இந்த திருக்குறளை என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கூறிக் கொள்வதுடன், என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன். பணியில் ஈடுபடும் போது நம் தாய்நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்காக, என்னால் இயன்ற அரும்பெரும் பணியாற்றுவேன். இவ்வாறு மாணவி சுஜிதா கூறினார்.

பெண்மையை மதிப்போம்...!
மகளிர் தின வாழ்த்துக்கள் ! 

                                           
-- அன்புடன்--

அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் – அஞ்சல் மூன்று
சேலம் மேற்கு கோட்டம்  சேலம் 636005




Wednesday, 7 March 2012

MESSEGE OF THE DAY


Tuesday, 6 March 2012

உலக மகளிர் தின விழா



அன்னை இந்திரா - நாட்டுக்காக இன்னுயிரை ஈந்த இரும்பு மங்கை 
































OUR CHIEF P.M.G.
இவர்களெல்லாம் நமது    மாபெரும் தலைவர்கள் .  வீர மங்கைகள் . வரலாறு படைத்தவர்கள் .படைத்தது கொண்டிருப்பவர்கள் .        வருகிற 2012  மகளிர் தின விழாவினை சிறப்புடன் சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தில் கொண்டாடிட முன்னோட்டமாக இத்தலைவர்களை நினைத்து பெருமிதம் கொள்வோம் .
 
இவர்களது உழைப்பும் தியாகமும் நம்மை வழி நடத்தும்.
அன்புடன் சேலம் மேற்கு கோட்ட தோழியர்கள் அனைவருக்கும் ஒரு இனிய செய்தி !!

முதல் முறையாக நமது சேலம் மேற்கு கோட்டம் 
உலக மகளிர் தின விழாவை நமது கோட்டத்தில்
அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் – அஞ்சல் மூன்று சார்பாக வருகின்ற 11.03.2012 ஞாயிற்று கிழமை மதியம் 3.00 மணிமுதல் 6.00 மணி வரை
சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தின் வளாகத்தில் கொண்டாட முடிவெடுத்துள்ளது .எனவே தோழியர்கள் அனைவரும் 11.03.2012 ஞாயிற்று கிழமை மதியம் 3.00 மணிமுதல் 6.00 மணி வரை வேறெந்த நிகழ்ச்சிகளுக்கும் நேரம் ஒதுக்காமல் குடும்பத்துடன் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும்  என அன்புடன் கேட்டுகொள்கிறோம் . கலை நிகழ்ச்சிகளும் உண்டு
            நிகழ்ச்சி நிரல் விரைவில் 

மார்ச் 8 -உலக மகளிர் தின வாழ்த்துகள்
..
பிறந்த நொடியில் பெற்றோரை நேசித்து
வளர்ந்த பிறகு உடன் பிறப்புகளை நேசித்து
வாழ கற்றுக்கொண்ட பொழுதில், கல்வியையும் நண்பர்களையும் நேசித்து,
மணம் முடித்ததும் கணவனையும் புகுந்த வீட்டையும் நேசித்து
அன்னையாய் தன் குழந்தைகளை நேசித்து
முதுமையில் உலகத்தையும் தனிமையையும் நேசித்து .
பெண் நேசிக்க பிறந்தவள் என்றாலும் சாதிக்க பிறந்தவள்!
பெண்கள் வாழ்க்கை ஒரு சாதனை பயணம்!


இந்த சிறப்பு மிக்க 102  வது மகளிர் தின வாழ்த்துக்களை பெண்மையின் வாயிலாக
அனைவருக்கும் தெரிவித்து மகிழ்கிறோம்

-- அன்புடன்--
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத் தோழர்கள்- அஞ்சல் மூன்று
சேலம் மேற்கு கோட்டம்  சேலம் 636005

CIRCLE UNION NEWS

CIRCLE WORKING COMMITTEE MEETING AT PUDUKKOTTAI

No.P3/ORG/CWC–PDK                                                                                             Dt. 25.02.2012
NOTICE
                                                                               
In accordance with the  provisions contained in article  32 (a)  of the Constitution of All India Postal Employees Union Group  ‘C’ ,  notice is hereby given  to all concerned that a meeting of the Circle Working Committee of  All India Postal Employees Union Group ‘C’, Tamil Nadu Circle,  will be  held from  17.03.2012 to 18.03.2012  at  MENA THIRUMANA MAHAL,  OPP.TO  HEAD POST OFFICE, PUDUKKOTTAI  622 001.
The meeting of the  Circle Working Committee  will commence  sharply at  10.00 hours on 17.03.2012. All members of Circle Working  Committee and  Circle Mahila Sub Committee ( Special invitees )  are requested to attend the meeting in time.  The following  shall be  the items of   Agenda for the  Circle Working Committee.
AGENDA
1.       Review of the  called  off  indefinite strike  from  17.01.2012, our part, preparatory  and
settlements  thereon .
2.       Review  of  the  Nationwide  General  Strike  on  28.02.2012, our  part and Preparatory.
3.       Core Banking solutions and minus balance  problems.
4.       Mushrooming frauds   and   resultant  Contributory  negligence  problems.
5.       Closure of  Post Offices in Tamil Nadu Circle.
6.       Extension  of  business hours in counters,  extended  counter  hours, drawing officials for  duty  on Sundays/ Holidays.
7.       Shortage of staff – real issue  and  our  duty,  engagement of  outsourced  agents  to  meet out.
8.       RJCM ,  its utilization  and  our  claim.
9.       Trade Union Study Camp at  Regional  Level.
10.   Organizational  activities  from the date of  assumption  of charges of the Circle Union.
11.   Remittance of Quota from Branch/Divisional Unions  to Circle/All India/Federation.
12.   Any other subject with the permission of  the  Chair.
sd/- 
(J. RAMAMURTHY)
CIRCLE SECRETARY.
Copy  forwarded to:-
1.       Com. J. Srivenkatesh, Circle President, AIPEU GR. C, Tamil Nadu Circle at Egmore MDO 600 008.
2.       All Circle Working Committee  Members  and  State  Mahila  Sub Committee Members.
3.       The Chief Postmaster General, Tamil Nadu Circle, Chennai 600 002 for kind information and
necessary action so as to grant  Special CL  to the Members of  Working Committee to enable them  to attend the Circle Working Committee meeting  in time.
4.       Com. R. Kumar, Circle Org. Sec., and  Divl. Secretary, AIPEU GR.C, Pudukkottai 622 001 for making necessary arrangements.

Promotion of Group C Staff (Multi Tasking Staff) as LDC on seniority basis - 5% quota -Reg




A. 60015/1/CS/2012-13/MF.CGA(A)/NG/ 623
Government of India
Ministry of Finance
Department of Expenditure
controller General of Accounts
Lok Nayak Bhavan, Khan Market,
New Delhi.
Dated: 22nd February, 2012
Office Memorandum
Sub:- Promotion of Group C Staff (Multi Tasking Staff) as LDC on seniority basis — 5% quota —Reg.

   Attention is invited to Rule 5 (2) of Central Civil Accounts Service (Lower Division Clerk Group ‘C’ Post) Recruitment Rules, 2010, as per the aforesaid provisions 5 % of the vacancies shall be filled on seniority-cum-fitness basis from Group C staff (Multi Tasking Staff) who have three years regular service in post with the Grade Pay of Rs. 1800.
   2. In order to prepare the panel for the year 2012-2013 CCA/CAs are to hold DPC in respect of those Group C Staff (Multi Tasking Staff) with Grade Pay of Rs. 1800 who have three years regular service as on 1.1.2012 (including those who have been found ‘unfit’ in the Range as on 1.1.2011. those who could not be promoted for want of vacancy in their choice station and those who refused to accept promotion offered to them and undergoing debarment). The persons who have been offered promotion in the year 2011-12 but have not accepted the same are to be debarred in terms DoPT OM No. 22011/8/87-Esstt (D) dated 09-04-96 and then considered afresh for 2011-2012. The information relating to those found fit by DPC may be furnished in Proforma-I enclosed. The information should be arranged in the order of seniority as appearing in the Gradation List.
   3. As per Central Civil Accounts Service (Lower Division Clerk Group ‘C’ Post) Recruitment Rules 2010 — 5 % of vacancies are to be filed up through promotion on the basis of seniority. The vacancy position under 5 % quota may be furnished in Proforma-II. Break up of vacancies that have accrued upto 31.03.2012, and likely to accrue during April, 2012 — March, 2013 may be given in the respective columns.
   4. Vacancies in the grade of LDC (station wise) may be furnished in Proforma-III (excluding those kept in operational abeyance).
   5. The information complete in all respects in Proforma-I, II and III must reach this office by 15th March, 2012.
End: As above
sd/-
(Ved Prakash)
Accounts Officer
source-http://www.cga.nic.in/

Courtesy : www.govtempdiary.com

Monday, 5 March 2012

MESSEGE OF THE DAY


Increment Issue - Orders Likely


Increment issue - Dopt order for Granting one increment to the Central Government Employees may be issued very soon...

                            The order for Granting one increment to the Central Government
 Employees may be issued in the first week of March 2012.Sources close to the 
DOP&T informed that the issue of granting one increment to the government
 servants, whose increment date falls between February 2006 and June 2006, 
has been forwarded to Finance Ministry for its approval. According to the sources,
 the Finance Ministry gave its approval to this proposal as agreed by the 
Government in the National Anomaly Committee.

The Federations representing National Anomaly Committee approached the

 Government to issue the order very soon, since the decision of granting 
one increment to the govt servants was taken in the National Anomaly 
Committee on 5th January 2012. It is believed that the federations were 
informed that due to the ongoing Elections for state assemblies in some 
states, issuing order is delayed. As per the Election Schedule the elections 
for state assemblies for 5 States are commenced on 28-1-2012, and the 
7th phase of U.P and Goa State assembly elections will be completed by 
03-03-2012. So, keeping in view of the above, we can expect that the order
 for Granting one increment to the Central Government Employees may be
 issued in the first week of March 2012.

According to the decision which is agreed by government in National Anomaly 

Committee, the govt servants will be granted one increment in the pre revised
5 CPC scale on 01-01-2006, and then it will be multiplied by 1.86 and the pay
 in the Pay Band in the 6 CPC will be fixed accordingly.

Thursday, 1 March 2012

கொஞ்சம் யோசிங்களேன்

தீக்காயமா? சில எச்சரிக்கை குறிப்புகள்..!!!

 சமையல் செய்யும்போது தீயால் விரலச் சுட்டுக் கொண்டால், அதற்கென்று உள்ள களிம்பையோ(Gel), மசியையோ(Ink), நெய்யையோ(Ghee), தடவுகிறோம். இதெல்லாம் பழைய முறைகள். ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய முறை எளிமையானது.
அதாவது,  தண்ணீரில் விரலை வைத்துக் குளிரச் செய்வது. ஐஸ்(Ice) இருந்தாலும் வைக்கலாம். வெப்பத்தை விரைவில் அப்புறப்படுத்துவதே முதல் உதவி.
உடலில் தீப்புண்(fire Injury) எவ்வளவுக்கு எவ்வளவு பரவலாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு விபத்தின் கொடூரம் அதிகம்.


fire injury first aid notes
தீக்காயம் அடைந்த கை

ரத்த நாளங்களும்(Blood vessel), தசை நார்களும்(Muscle fibers) சிதைவுபட்டு, நீர் போன்ற திரவம் உடலில் இருந்து வெளியே வருகிறது. அதனால் ரத்தம் சுண்டிப்போய் திரவத் தண்மை குறைந்து கெட்டியாகிறது.இப்படி அதிகக் கனமுள்ள ரத்தத்தை(Thickness of the blood) உடலில் செலுத்த இதயம் மிகக் கடினமகாக உழைக்க வேண்டியிருக்கும். அதனால், தீப்புண்ணுக்கு இரையானவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அப்புறப்படுத்துவது அவசியம். உடலில் மூன்றில் ஒரு பாகமோ அல்லது அதற்கு மேற்பட்டோ தீயால் பாதிக்கப்பட்டால் அந்த நபர் மிகவும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார் என்று கூறலாம்.  தீப்புண்கள் கிருமிகள்(Germs) இல்லாதவை. எனவே அசுத்தான கை படக்கூடாது. தீப்பற்றிய துணி புண்ணில் ஒட்டிக் கொண்டிருந்தால் அதைப் பிய்க்கக் கூடாது.  துணி, தீயால் கிருமிகள் இல்லாமல் சுத்தப்படுத்தப்பட்டிருக்கும். நகைகள்(Jewels), கடிகாரம்(watch) போன்றவற்றைக் கழற்றிவிட வேண்டும். பிறகு எடுத்தால் வீக்கத்தினால் வலி அதிகம் ஏற்படும்.  தீ விபத்துக்கு உள்ளானவர்கள், அதிர்ச்சியால் பாதிக்கட்டவர்களுக்கு தன்னம்பிக்கையே முதல்  மருந்து. உடல் ஏதாவது திடீர் விபத்துக்குள்ளானால் அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க, பாதிக்கப்பட்ட பகுதிக்கு அதிக ரத்தம் பாயும். தோல்(Skin), சதைப் பாகங்கள்(Muscle parts) ஜீரணக்குழாய்(Digestive tube) போன்றவற்றில் ரத்த ஓட்டம் குறையும்.

அதனால்தான் தீ விபத்துக்குள்ளானவர்களின் உடல் வெளுத்தும், சில்லென்றும், ஈரமாகவும் இருக்கும். செரிமான சக்தியும் இருக்காது. இவர்களுக்கு, கடினமாக உள்ள உணவைக் கொடுக்கக்கூடாது. தாகம் எடுத்தால் தண்ணீர் அல்லது லேசான தேயிலைப் பாணம் (Tea) மட்டுமே அருந்த கொடுக்கவும். தீப்பிடித்ததும் உதவிக்காக அங்கும் இங்கும் ஒருவர் நடந்தால், அதனால் காற்றோட்டம் ஏற்பட்டு துணி முழுவதும் தீ பரவும். பக்கத்தில் இருப்பவர் உடனே தண்ணீரை ஊற்ற வேண்டும். சாதாரணமாக எல்லோரும் எண்ணுவது, உடனே ஒரு கம்பளியால் அல்லது ஜமுக்காளத்தால் போர்த்தித் தீயை அணைக்க வேண்டும் என்பது. அது தவறு!

அருகே தண்ணீர் இல்லாத போது மாற்று வழிகளைக் கையாளலாம்.

MESSEGE OF THE DAY


6CPC - 1 time increment between Feb & Jun 2006


One time increment order [between Feb and June'06] may be issued soon

The order for Granting one increment to the Central Government Employees may be issued in the first week of March 2012.
Sources close to the DOP&T informed that the issue of granting one increment to the government servants, whose increment date falls between February 2006 and June 2006, has been forwarded to Finance Ministry for its approval. According to the sources, the Finance Ministry gave its approval to this proposal as agreed by the Government in the National Anomaly Committee.
The Federations representing National Anomaly Committee approached the Government to issue the order very soon, since the decision of granting one increment to the govt servants was taken in the National Anomaly Committee on 5th January 2012. It is believed that the federations were informed that due to the ongoing Elections for state assemblies in some states, issuing order is delayed. As per the Election Schedule the elections for state assemblies for 5 States are commenced on 28-1-2012, and the 6th phase of U.P and Goa State assembly elections will be completed by 03-03-2012. So, keeping in view of the above, we can expect that the order for Granting one increment to the Central Government Employees may be issued in the first week of March 2012.
According to the decision which is agreed by government in National Anomaly Committee, the govt servants will be granted one increment in the pre revised 5 CPC scale on 01-01-2006, and then it will be multiplied by 1.86 and the pay in the Pay Band in the 6 CPC will be fixed accordingly

Source : Gservants.com