
Wednesday, November 08, 2017

V.C.Premlatha
NFPE அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின்
உறுப்பினர் சந்தா ரூபாய் 75 ஆக உயருகிறது .இதற்கான ஒப்புதலை அஞ்சல் வாரியம்
அளித்துள்ளது .இதன்படி உறுப்பினர்களிடம் பெறப்படும் சந்தாத்தொகை கீழ்கண்ட
விகிதங்களில் பிரித்து அளிக்கப்படும் .
கோட்ட சங்கத்திற்கு --35
மாநிலச்சங்கத்திற்கு - 20
மத்திய சங்கத்திற்கு -- 16
சம்மேளனத்திற்கு -- 4
------------------
75
-------------------