Monday, 24 October 2016

கண்டன ஆர்ப்பாட்டம் ......

அன்பார்ந்த  தோழர்களே! தோழியர்களே!!

வணக்கம்.  
               ஞாயிற்று கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் ரெஜிஸ்டெர் மற்றும் ஸ்பீடு போஸ்ட் தபால்களை பட்டுவாடா செய்ய உதிரவிட்டுள்ள நிர்வாகத்தை கண்டித்து 26.10.2016 அன்று மாலை 06.00 மணியளவில் சூரமங்கலம் தலைமை அலுவலகம்  முன்பு  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால் P3 மற்றும் P4 உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

BY
M.Sivakumar, Dvl.Sec.,,(I/C)