Friday, 6 May 2016

காரைக்குடி களங்கம் யாருக்கும் வர வேண்டாம் -ஒரு எச்சரிக்கை


Finacle இல் வேலை செய்யும் அன்பர்களே !
 உங்கள்  PASS WORD யை மற்றவர்களுக்கு   தெரிவிக்கா தீர் !
கூடுமானவரை அதன் இரகசியத்தை காத்தி டுவிர்!
அடிக்கடி உங்கள் PASSWORD யை மாற்றுங்கள் 
விடுப்பில் செல்லும்போதும் உங்கள்  PASSWORD யை மற்றவர்களுக்கு   கொடுக்க  சம்மதிக்காதீர்!
Deputation செல்லும் இடங்களிலும் PASSWORD மாறி வரும் வரை காத்திருங்கள்