GDS MC / GDS
MD பணியினைப் பார்க்கும் நம்முடைய GDS தோழர்களுக்கு 15.09.2015 முதல்
CYCLE MAINTENANCE ALLOWANCE மாதம் ஒன்றுக்கு ரூ. 90/- ஆக உயருகிறது .
மேலும் இனி வரும் காலத்தில், ஒவ்வொரு முறை D.A. 50% SLAB தாண்டும் போதும்
CMA 25% உயர்வு அளிக்க வேண்டும் என்றும் இலாக்கா உத்திரவு
அளிக்கப்பட்டுள்ளது. நம்முடைய GDS ஊழியர்கள் அனைவருக்கும் இதனைத்
தெரிவிக்க வேண்டுகிறோம். கீழே பார்க்க உத்திரவின் நகலை .
Friday, September 18, 2015
V.C.Premlatha
