Thursday, 30 April 2015

பணி ஓய்வு

நமது  சேலம் மேற்குகோட்டம் JALAKANTAPURAM துணை அஞ்சலக அதிகாரியும் , நமது அகில இந்திய அஞ்சல் ஊழியர் அஞ்சல் மூன்று சங்கத்தின் சேலம் மேற்குகோட்ட தலைவரும் சங்க போராட்டங்களில் முன்னின்று தன்  நம்மை வீரம் கொள்ள செய்த நமது அன்பு நண்பர் COM..K.PARAMASIVAM ,SPM JALAKANTAPURAM, EX-PRESIDENT COM.SELVAKUMAR,SPM VENNANDUR, COM.S.KRISHNAN PANJU MAILOVERSEER,METTUR DAM SUB DIVISION, COM.SRINIVASAN,WORKMAN,O/O SPOs, SALEM WEST DIVISION
அவர்கள் இன்று 30.04.2015 பணி ஓய்வு பெறுகிறார்கள்.தோழர்கள் சிறப்பு மிகு அஞ்சலக பணியினை வாழ்த்தி வழியனுப்புகிறோம்.

தோழமையுடன் ,

தோழர்- தோழியர்கள்


அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்
அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும் GDS(NFPE)

சேலம் மேற்கு கோட்டம்