Saturday, 30 August 2014

வாழ்த்துகிறோம்



              
 நமது இலாக்காவில் 9.5.1983  அன்று பணியில்  சேர்ந்து  இன்று (30.08.2014) பணி ஓய்வு பெரும் மூத்த தோழரும் ,நமது அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் –அஞ்சல் மூன்று , சேலம் மேற்கு கோட்ட உதவி தலைவருமான 
தோழர் K.வெள்ளையன் ,PA,நாமகிரிபேட்டை அவர்கள் இன்று பணி ஓய்வு பெறுகிறார். தோழர் K.வெள்ளையன் அவர்களின் பணியினை பாராட்டி இன்று சேலம் மேற்கு கோட்டம் வாழ்த்தி வழியனுப்புகிறது.

வாழ்த்துக்களுடன் 

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் –அஞ்சல் மூன்று
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் –அஞ்சல் நான்கு
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் –NFPE(GDS)
சேலம் மேற்கு கோட்டம்