அகில இந்திய சங்க வழிகாட்டுதலின்படி அஞ்சல் நான்கு சங்கத்தின் தமிழ் மாநில மாநாடு 04.10.2012 அன்று சென்னையில் நடைபெறுகிறது .சேலம் மேற்கு கோட்ட சங்கத்தின் சார்பாக நாம் திரளாக பங்கேற்போம் . மாநில சங்கம் இல்லாத காரணத்தினால் நமது பிரட்சினைகளில் தேக்கம் உள்ளது என்பதை நாம் சந்தித்து வருகிறோம் .
மாநாடு வெல்லட்டும் . நம் கோரிக்கைகள் வெல்லட்டும் .
நன்றி
தோழமையுடன்
இரா.பிரகாஷ்
கோட்ட செயலர் P 4
சேலம் மேற்கு கோட்டம்
Friday, September 21, 2012
V.C.Premlatha